Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 28,2017 IST
நான், 10ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு... பள்ளிக்கு வர தாமதமாகிவிட்டால், பிரார்த்தனை முடியும் வரை, காத்திருக்க வேண்டும். ஆசிரியர்களும் தாமதமாக வருவதுண்டு; ஆனால், அவர்கள் நேரடியாக உள்ளே சென்றுவிடுவர்.அதன் பின், தாமதமாக வந்த மாணவர்களை வரிசையாக நிற்க வைத்து, பிரம்படி கொடுத்து, உள்ளே செல்ல அனுமதிப்பார் ஒரு ஆசிரியர்.ஒருநாள், நானும் சில மாணவர்களும் தாமதமாக வந்ததால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2017 IST
கடந்த, 1975ல் மணப்பாறை, தியாகேசர் ஆலை உயர்நிலைப் பள்ளியில், ௧௦ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நான் அமரும் பெஞ்சில், மூன்றுபேரும் வெவ்வேறு மதத்தினர்; ஒற்றுமையாக படித்து வந்தோம்.புதியதாக பணியில் சேர்ந்த வகுப்பாசிரியர், வகுப்புக்கு வந்ததும், அனைவரும், 'வணக்கம்' கூறினோம். அவரும், 'வணக்கம்' கூறிவிட்டு, அனைவரிடமும் பெயர் கேட்டார்.நாங்கள் மூன்றுபேரும் பெயரை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2017 IST
நான், ஒன்பதாம் வகுப்பு படித்த போது, உடன் படித்த தோழி, மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்த நாளை, திருவிழா போல கொண்டாடுவாள்; அந்த ஆண்டும், அப்படியே கொண்டாடினாள்.எங்கள் வகுப்பாசிரியை, யார் பிறந்தநாளாக இருந்தாலும், சிறு கவிதை சொல்லி வாழ்த்துவார். அன்றும் அதே போல வாழ்த்தியதோடு, 'நம் பிறந்தநாளை கொண்டாடுவது தவறில்லை; அதை ஆடம்பரமாக கொண்டாடுவது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2017 IST
அரண்மனைக்கு சென்றதும், அரசரை பணிவோடு வணங்கி நின்றான் ரத்தினம்.''அரசே... வணக்கம்! என் தோட்டத்தில் விளைந்த பெரிய கத்திரிக்காய்களை, உங்களுக்கு காணிக்கையாக கொண்டு வந்துள்ளேன். இதை நீங்கள் ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன்,'' என்றான்.''ஆஹா! இத்தனைப் பெரிய கத்திரிக்காய்களை நான் பார்த்ததே இல்லை. என் பார்வையில், இது ஒரு அதிசயப் பொருளாகவே விளங்குகிறது. இந்த அதிசயப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2017 IST
ஹாய் ஹாய்...How are you?Fine. Thank you, And How are you varshi miss?Very good! இப்படித்தான் பேசணும். இப்போதான் நீங்கள் பேச விரும்பும் மிக மிக முக்கியமான, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' பகுதிக்கு வந்திருக்கிறோம். இவ்வளவு நாட்களாக, Basic Grammar கற்று வந்தீர்கள்.'எனக்கு Grammar நல்லா தெரியும், ஆனால், பேச தெரியாது...' என்று நீங்கள் சொன்னால், அதில் எந்த பயனும் இல்லை. எனவே, இப்போது நான் சொல்லித் தரும் உரையாடல்களை பேசிப்பழகுங்கள். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2017 IST
காட்டில் தவம் செய்து வந்த முனிவரின் தவ நாட்கள் முடிந்தன. மக்களுக்கு நல்ல வழிகளை எடுத்து சொல்ல, கிராம பகுதிக்கு செல்ல விரும்பிய முனிவர், தன் சீடர்களை அழைத்தார்.''நாளை காலை, நாம் அனைவரும், கிராம பகுதிகளுக்கு செல்ல வேண்டும். பயணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடு களையும் செய்யுங்கள்,'' என்று சீடர்களிடம் சொன்னார் முனிவர்.சீடர்களும் அவ்வாறே செய்தனர்.மறுநாள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கலங்கரை விளக்கு அம்புட்டு தூரம் கலக்குவது எப்புடி...கப்பல்களுக்கு வழிகாட்டுவதற்காக, கலங்கரை விளக்கு பயன்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் கலங்கரை விளக்கை விட உயரமான கம்பங்களில், விளக்குகள் பொருத்தப்பட்டு ஒளிர்வதை பார்த்திருப்பீர்கள். அவை, நீண்ட தூரம் ஒளிர்வதில்லை; ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2017 IST
பல நூற்றாண்டுகளுக்கு முன், ஐரோப்பாவிலுள்ள, போர்த்துகலும், ஸ்பெயினும் இஸ்லாமியர்களின் தாயகமாக விளங்கின. ஆரம்பத்தில், கிறிஸ்தவர்கள் பல தோல்விகளை தழுவினாலும், பின் அடுத்தடுத்து வெற்றிகள் பெற்று, பல பகுதிகளையும், நகரங்களையும் தங்களுடையதாக்கினர்.கிறிஸ்தவப் படைகள், போர்த்துகலின் தெற்கிலுள்ள, அல்கார்வே வரை முன்னேறினர். இஸ்லாமியர்களான, 'மூர்' இனத்தினர் கஷ்டப் பட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2017 IST
ஒரு காட்டில் நரியும், ஓநாயும் நண்பர்களாக இருந்தன. ஓநாய் எப்போதும், தன்னைப் பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டே இருக்கும். நரிக்கு இது பிடிக்காது.ஒருநாள்-நரியும், ஓநாயும் ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தன. அப்போது, அந்த பக்கமாக ஒரு குதிரை, மேய்ந்து கொண்டிருந்தது.''நண்பா! அதோ பார்... அங்கு ஒரு புதிய மிருகம் நிற்கிறது. அதை நாம் இதுவரை பார்த்தது இல்லையே... அது என்ன ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2017 IST
அன்பு ஜெனிபருக்கு... உங்கள் அன்பு சகோதரி தேவி எழுதுவது... எங்கள் பிள்ளைகளுக்கு என்ன பிரச்னை இருந்தாலும், முதலில், உங்களிடம் தான் கேட்க தோன்றுகிறது. மருத்துவர்களிடம் செல்ல வேண்டும் என்று கூட தோன்றவில்லை; அவ்வளவு நம்பிக்கையை இப்பகுதி ஏற்படுத்தியுள்ளது. சரி, விஷயத்திற்கு வருகிறேன்...'டீன்-ஏஜ்' பருவத்தில் என் மகனும், மகளும் இருக்கின்றனர். சத்தான உணவை கொடுத்து, அவர்களது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2017 IST
என் வயது: 82; 1995ல் தினமலர்-சிறுவர்மலர் இதழ் எனக்கு அறிமுகமானது. என் நண்பர் ஒருவர், சிறுவர்மலர் இதழை படிக்க சொல்லி என்னிடம் கொடுத்தார். 'இது குழந்தைகள் சம்மந்தப்பட்ட புத்தகமாயிற்றே, இதில் படிக்க என்ன இருக்கிறது...' என்று கேட்டேன். 'முதல்ல படி; பிறகு பேசலாம்' என்றார்.அன்று சிறுவர்மலர் இதழை படிக்க துவங்கிய நான், இன்று வரை படித்து வருகிறேன்.சிறுவர்மலர் இதழில் உள்ள ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2017 IST
தேவையான பொருட்கள்: காய்ந்த மிளகாய் - 4, புளி - சிறிதளவு, பீர்க்கங்காய் தோல் சீவியது - 1 கப், பூண்டு - 4 பல், இஞ்சி - சிறு துண்டு.செய்முறை: முதலில் வாணலியில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, புளி, பீர்க்கங்காய் ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கவும். ஆறியவுடன் அனைத்தையும் நன்றாக அரைத்து தாளிதம் செய்தால், 'பீர்க்கங்காய் சட்னி' தயார்.தோசை, இட்லி, சப்பாத்தி போன்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2017 IST
எலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த இப்பழம், எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும் கிடைக்காது.சாத்துக்குடி பழத்தைப் போன்று இருக்கும். ஆனால், உருவில் சற்று பெரிய வடிவத்தில் இருக்கும். இப்பழம், சாறுபிழிய ஏற்றதல்ல; எனினும், உணவாக பயன்படுகிறது. இப்பழத்தின் சுவை, சற்று இனிப்பு கலந்த, புளிப்பு சுவையுடையது. இப்பழத்தை யாரும் தேடிப்பிடித்து சாப்பிடுவதாக தெரியவில்லை. ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X