Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST
இதுவரை: மந்திரவாதியைத் தேடிச் சென்றார் அமைச்சர். அவரை மறைமுகமாகப் பின்தொடர்ந்தான் பேரறிவாளன். இனி-பூமி அதிர்ச்சியில், காட்டு பூமி இரண்டாக பிளந்து பயங்கரமாக காட்சியளித்தது. மரங்கள் வேரோடு சாய்ந்திருந்தன. மந்திரவாதி தங்கியிருந்த குகையை காணவில்லை. அது இருந்த இடத்தில் ஒரு பள்ளம்தான் இருந்தது. அதனுள் எட்டிப் பார்த்தார் அமைச்சர் அறிவுமதி.பின்னால் சற்று தள்ளி நின்று, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST
இமயமலைச்சாரலில் சொர்ணபுரி என்றொரு நகரம் இருந்தது. அதைத் தூமகேது என்ற மன்னன் ஆட்சி புரிந்தான். இவனிடம் தேவலோகத்திலிருந்த கற்பக மரம் ஒன்று இருந்தது. இதை இவனுடைய முன்னோர்களில் ஒருவருக்குத் தேவேந்திரன் பரிசாக அளித்திருந்தான்.தூமகேது கற்பக மரத்தின் உதவியினால் தன் பகைவர்களையெல்லாம் வென்று, பெரும் புகழுடன் அரசாட்சி செய்து கொண்டிருந்தான். பகைவர்கள், அவனை நெருங்கவே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST
1947ம் வருடம் அன்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமேன் இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலிடம் மிகவும் பரவசத்துடன் தங்கள் கைவசம் உள்ள ஒப்பற்ற அணு ஆயுதத்தை பற்றிக் கூற... அதைக் கேட்ட சர்ச்சில் பன்மடங்கு மகிழ்ச்சியுடன், "ஓ! ரஷியாவை ஒழித்துக்கட்ட இது ஒன்று போதும்' என்று ஆனந்தக் கூத்தாடினார்!அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமேனைத் தவிர இந்த அணுகுண்டை உபயோகிப்பதில் வேறு எவருக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!மண்டை ஓடு காக்கை அலறல்!படிம்பு, யானை போன்ற விலங்குகள் தங்களை தாக்கியவர்களை நினைவில் வைத்திருந்து பழி வாங்கும் குணம் கொண்டவை என்ற "நம்பிக்கை' கிராமப்புற மக்களிடம் உள்ளது.பொதுவாக மனிதர்களிடம் தான் காத்திருந்து பழிவாங்கும் குணம் உள்ளதே தவிர, விலங்குகளிடம் அந்த குணம் கிடையாது. அந்த அளவுக்கு புத்திசாலித்தனமும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST
செருப்புத் தைக்கும் கலைஞன் ஒருவன் தினந்தோறும் அதிகாலையிலிருந்து இரவு வரை எவ்விதக் கவலையும் இல்லாமல், சந்தோஷமாகப் பாடிக் கொண்டேயிருப்பான். பக்கத்தில் ஒரு பெரிய மாளிகையில் ஒரு பணக்காரன் வசித்து வந்தான். அவனுக்கு இரவில் சரியாகத் தூக்கம் வராது. அதிகாலையில்தான் சிறிது கண்ணயர்வான். அந்தச் சமயம் பார்த்துச் செருப்புத் தைப்பவன் பாட ஆரம்பித்து விடுவான். பணக்காரனின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST
முன்னொரு காலத்தில் பொதிகை மலையை நன்மாறன் என்ற அரசன் ஆண்டு வந்தான். வாரி வழங்கும் வள்ளலாக இருந்த அவன் புகழ் எங்கும் பரவியது. கரூர் அரசன் மணிமாறன் இதைக் கேள்விப்பட்டான்."சிறிய பகுதியை ஆளும் நன்மாறனுக்கு இவ்வளவு பேரா? நான் அவனைவிட வாரி வழங்கும் பேரும் புகழும் பெற வேண்டும்,' என்று நினைத்தான்.தன் பிறந்த நாளன்று மக்களுக்கு வாரி வழங்கப் போவதாக அறிவித்தான். பிறந்த நாள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST
ஒரு ஆற்றங்கரையில் ஒரு பெரிய தேக்கு மரம் இருந்தது. மிகுந்த வலிமையுடன் நன்றாக வேரூன்றி நின்ற அந்த தேக்கு மரத்திற்கு வெகு அருகிலேயே ஒரு நாணல் இருந்தது. அது ஒல்லியாக ஒடிந்து விடுவது போலிருந்தது.அந்த நாணல், மெல்லிய காற்று அடிக்கும் போதெல்லாம் மெல்ல பூமியை நோக்கி வளையும்; காற்றின் வேகம் குறைந்ததும் நிமிர்ந்து கொள்ளும். இப்படி சதா சர்வகாலமும் குனிந்தும், நிமிர்ந்தும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST
மனிதன் முதன் முதலில் பயன் படுத்திய உலோகம் தாமிரம், செம்பு. கி.மு.,6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெங்கலம் கண்டுப்பிடிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகுதான் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST
17-வது நூற்றாண்டில் மூன்றாவது வில்லியம் என்ற அரசர் இங்கிலாந்து நாட்டை ஆண்டு வந்தார். அவர் வின்ஸர் அரண்மனையில் வாழ்ந்து வந்தார். அரண்மனைக் காவலர் ஜான் ஹாட்பீல்ட் என்பவர் காவல் காத்துக் கொண்டிருக்கும் போது தூங்கிவிட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.ஜான் ஹாட்பீல்ட் குற்றச்சாட்டை மறுத்தார். அவர் "நள்ளிரவில் புனித பால் தேவாலயத்திலிருந்து, பதிமூன்று மணிகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST
ஜப்பானில் பெண் குழந்தைகளுக்காக கொண்டாடப்படும் திருவிழாவை "ஹினா மட்சூரி' என்று சொல்வர். இத்திருவிழா பிப்ரவரி மாதத்தில் ஆரம்பித்து மார்ச் 3ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.நாம் நவராத்திரியில் கொலுப்படிகள் கட்டி விதவிதமாக கொலுபொம்மைகள் வைத்து அலங்கரிப்பதைப் போலவே, ஜப்பானியர்களும் ஏழு அல்லது ஐந்து என்று கொலுப்படிகள் அமைத்து (படிகள் ஒற்றை எண்ணில் இருக்க வேண்டியது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X