Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, ஆங்கில பாடம் எடுக்க ஒரு ஆசிரியை வருவார். என் வகுப்பு தோழி ஒருத்தி, ஆசிரியை இலக்கணம் எடுக்க ஆரம்பித்தவுடனே தூங்கிவிடுவாள். ஒருநாள் -இதை கவனித்த ஆசிரியை, பக்கத்தில் இருந்த மாணவியிடம் அப்பெண்ணை எழுப்புமாறு கூறினார். அவளும் அப்பெண்ணை எழுப்பினாள். இந்நிகழ்ச்சி தினமும் தொடர்ந்தது.ஒருநாள் -ஆசிரியை மிகுந்த கோபத்துடன் வகுப்பறைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
நான் எட்டாம் வகுப்பு படித்தபோது, எங்களின், 'சயின்ஸ்' வகுப்பு டீச்சராக இருந்தவர் தேவகி. மாணவர்களிடம் பற்றும், பாசமும் மிக்கவர். மாணவ, மாணவியரால் பெரிதும் விரும்பப்பட்டவர். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவரது கணவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர். அவருக்கு எதிர் பாராமல் ஈரலில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில், என் சக மாணவன் ஒருவன் தேர்வு நாட்களில் என் பேப்பரை பார்த்து எப்பவும் காப்பி அடிப்பான். அவனுக்கு பாடம் புகட்ட நினைத்த நான், ஒரு தேர்வு தாளில் என் பதிலை மாற்றி எழுதினேன். 'சங்க காலத்தில் சங்க தமிழை எத்தனை பிரிவுகளாக வளர்த்தனர்' என்ற கேள்விக்கு, 'இயல், இசை, குத்துபாட்டு...' என்று பேப்பரில் எழுதினேன். அவனும் யோசிக்காமல், 'ஈ அடிச்சான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
''ஆ! மாட்டிக் கொண்டாயா? இரு இரு, நாளைக்கு என் பிறந்த நாள். உன்னைச் சமைத்து வைப்பாள் என் மனைவி. நான் வேட்டையாடி விட்டு வந்து உன்னைச் சுவைப்பேன்,'' என்று கூறி, சர்மாவைக் கயிற்றால் நன்றாகக் கட்டி, பரண்மீது போட்டு விட்டு, மறுபடியும் தூங்கப் போயிற்று டிராகன்.இரவு முழுதும் சர்மா தன் கட்டுக்களை யெல்லாம் மெல்ல மெல்லத் தளர்த்தி அவிழ்த்து விட்டான். ஆனால், தான் விடுதலை ஆனதை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
ஹலோ... ஸ்டுடண்ட்ஸ்... ஹவ் ஆர் யு? எனக்கு சின்னப் பசங்களில் இருந்து பெரியவர்கள், இல்லத்தரசிகள் முதல் மாணவர்களாக இருப்பதில் மிகுந்த சந்தோஷம்.'மம்மி உனக்கு இங்கிலீஷ் தெரியல... என கேவலப்படுத்தும் என் பிள்ளைகள் முன், என்னை கவுரவப்படுத்திட்டீங்க வர்ஷி மிஸ்... இப்போ அவர்களது சந்தேகத்தை கூட நான் பூர்த்தி செய்கிறேன்... என் பிள்ளைகள் என்னை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். தேங்க்யு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
மாக்கினாம்பட்டி என்னும் கிராமத்தில், சசிதரன் என்ற வியாபாரி வாழ்ந்து வந்தார். அவர் தன் மகனுக்குத் திருமணம் செய்ய திட்டமிட்டார். அவருக்கு உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அதிகம். திருமணத்தின் போது, அதிகம் பேருக்கு சாப்பாடு போட வேண்டி வருமாதலால், மொத்தமாக நெல்லை வாங்கி அரிசியாக்கிப் பயன்படுத்தலாம் என்று நினைத்தார் வியாபாரி.அதே ஊரில் நிலம் வைத்து விவசாயம் செய்யும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
அன்பு ஜெனி ஆன்டிக்கு, இனிய வணக்கம்! எங்கள் பிரச்னைக்கு பதில் சொல்ல நீங்கள் வந்ததிலிருந்து, நாங்கள், 'எவ்ளோ' நிம்மதியா இருக்கோம் தெரியுமா ஆன்டி? இப்ப என்னோட பிரச்னையை சொல்றேன். என் பெயர்... ---- +1 படிக்கிறேன். எங்கப்பா ஒரு தமிழ்பற்றாளர் என்றே சொல்லலாம். தமிழை மிகவும் நேசிக்கும் அவர், +2 முடித்த பின், பி.ஏ., தமிழ் இலக்கியம் படிக்கச் சொல்றார். தமிழில் பேசினாலே மதிப்பில்லாத இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
உலகிலேயே மிகப் பெரிய நண்டு ஜப்பானில் உள்ள சிலந்தி நண்டு தான். உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும் முன் பக்கமாகவே நடக்கும். பக்கவாட்டில் நடக்கும் ஒரே உயிரினம் நண்டு மட்டுமே.நண்டு கடினமான ஓட்டுடன் வளர முடியாது. அதனால் ஆண்டு தோறும் ஓட்டைக் கழற்றி விடும். புது ஓடு உருவாகிக்கொண்டிருக்கும்போது, பழைய ஓட்டைக் கழற்றி விடும்.தனது எதிரிகள் கவ்விக்கொள்ளும் தன் உடல் உறுப்பைத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
முன்னொரு காலத்தில், அனந்தபுரி நாட்டை சகஜானந்தா என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் தன் நாட்டை விரிவுபடுத்த எண்ணினார். அதனால், தன் அமைச்சரை அழைத்துப் பேசினார்.''அமைச்சரே, நம் நாட்டில் செல்வம் பெருக வேண்டும். அத்துடன் நமது ராஜ்ஜியமும் விரிவுபட வேண்டும். அதற்கு ஒரு நல்ல வழியை யோசித்துச் சொல்லுங்கள்,'' என்றார்.''அரசே! நமது எல்லைக்கு உட்பட்ட காட்டில், ஒரு பெரிய மகான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! எல்லாமே களிமண்ல கீதுப்பா!பேச்சு வழக்கை, 'மொழி' என்றனர். அந்த மொழியை தொடர்ந்து எழுத்து உருவானது. இந்த எழுத்தை முதலில் கண்டுபிடித்தது மெசபடோமியாவில்தான் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து.கி.மு.,4000ம் ஆண்டுகளிலேயே களி மண்ணை பேப்பர் போல பயன்படுத்தி அதில் சட்டங்கள், உடன்பாடுகள், அட்ட வணைகள் போன்றவை எழுதப்பட்டன.போகப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பட்டதாரி சின்மயானந்தம். சொந்தத் தொழிலே சிறந்தது என்று கோழிக்கறி வியாபாரம் செய்கிறார். மனைவி வனிதா; யாழினி, அமிழ்தினி என்ற இரண்டு மகள்கள் உண்டு.இயற்கை ஆர்வலரான இவர் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு எதிரானவர். இதனால், இவரது கடையில் கோழிக்கறி வாங்க வருபவர்கள் பிளாஸ்டிக் பைகள் இல்லாமல் பாத்திரம் மற்றும் துணிப்பையோடு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
பகை நாடுகளிலிருந்து வந்த ஒற்றர் சிலர் ஆக்ராவில் உலவிக் கொண்டிருப்பதாக அக்பருக்கு செய்தி கிடைத்தது. மாறுவேடமணிந்து அவர்களின் நடமாட்டத்தை அறிய விரும்பினார் அக்பர்.ஒருநாள் -பொழுது சாய்ந்ததும் அக்பர் சக்ரவர்த்தி, மாறுவேடமணிந்து நகருக்குள் சென்றார். மக்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் இடங்களில் நின்று கூர்ந்து கவனிப்பார். சந்தைகளிலும்,பொது இடங்களிலும் நின்று மக்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
யுகாண்டா நாட்டின் தலைநகர், 'கம்ப்பாலாவில்' டிசம்பர் மாதம் வந்தாலே பிள்ளைகளுக்குக் ஒரே கொண்டாட்டம்தான். மழை விட்ட பிறகு, ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள், தெரு விளக்கைச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கும். உடனே சிறுவர்களும், பெரியவர்களும் ஆளுக்கு ஒரு வலைக் கூடையை விளக்கடியில் வீசி வெட்டுக்கிளிகளைப் பிடித்து விடுவர்.அப்புறம் என்ன? இறக்கைகளையும், கால்களையும் பிய்த்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
ஒருசமயம் அன்னை தெரசா மாடியில் சகோதரிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கீழ் தளத்திலிருந்து மா...மா.... மா என்ற சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் ஒரு சகோதரி வந்து, 'ஒரு பிச்சைக்காரன் உங்களை கட்டாயம் பார்க்க வேண்டும்' என்று சொல்கிறான் என்றார்.'அன்னை தெரசாவிடம் மட்டுமே பேசவேண்டும்' என்று பிச்சைக்காரனிடமிருந்து செய்தி வர, அன்னை அவனிடம் சென்றார்.அவர் பிச்சை கேட்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
ஜப்பானின் புகழ்பெற்ற பத்திரிகையில் ஒரு தலைமை நிருபர் இருந்தார். அவர் மூன்று மாதம் லீவு எடுத்துக் கொண்டு தூரப் பிரதேசத்தில் இருந்த ஒரு சிறு தீவு நாட்டில் சென்று, ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று அந்தத் தீவில் பயங்கர பூகம்பம். தீவில் ஏகப்பட்ட கட்டடங்கள் இடிந்து தரை மட்டமாகிவிட்ட தாகவும், ஏராளமான மக்கள் பலியாகி விட்டதாகவும் தகவல்.நல்லவேளை! எதிர்பாராத ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
அலகால் நுகருவேன்!நியுசிலாந்திலுள்ள, 'கிவி' பறவைக்கு அதன் அலகில் நாசித்துவாரம் உள்ளது. அந்த அலகிலுள்ள நாசித்துவாரம் வழியாக அது நுகர்ந்து பார்த்து பூச்சிப் புழுக்களைக் கொத்தித் தின்னும்.கூந்தல் கரு... கருன்னு...!கரிசிலாங்கண்ணி இலைகள், நெல்லி முள்ளி, அதிமதுரம் ஆகிய மூன்றையும் நன்றாக அரைத்துக் குழப்பித் தலையில் பூசிக் குளிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் கூந்தல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X