Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
கடந்த, 1963ல், காரைக்குடியில் உள்ள, தனியார் உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்தேன். அனைத்து பாடங்களிலும், முதல் மதிப்பெண் எடுப்பேன். ஆனாலும், சமூக அறிவியல் ஆசிரியர் மட்டும், என்னை எப்போதும், மட்டம் தட்டியபடியே இருப்பார். பெற்றோரை இழந்த எங்கள் குடும்ப சூழலும், என் சகோதரிகளும், அந்த பள்ளியிலேயே படித்து முடித்திருந்ததால் என் மேல், மிகவும் பரிவு காட்டுவார் தலைமை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
கடந்த, 1982ல், துாத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில், 10ம் வகுப்பு படித்தேன். அப்போது, தமிழ் பாடத்தில், 'மாணவர் மன்ற தேர்வு' வைப்பர். இரு பக்கமும் ஏறக்குறைய, 30 மதிப்பெண்ணுக்கு விடை எழுதியிருந்தேன். நண்பனுக்காக, அந்த, 'சிங்கிள் ஷீட்' மட்டும், 'பாஸ்' பண்ணி விட்டேன்.தேர்வு முடியும் சமயம் வந்தது; என்னுடைய அந்த சிங்கிள் ஷீட் மட்டும் திரும்ப வரவில்லை. மிகவும் பதற்றப்பட்டு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
சோழவந்தான் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்த போது, தேர்வு சமயத்தில், நோய் வாய்ப்பட்டு, எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தேன். காலையில், தேர்வு நடைபெற்ற நேரத்தில், ஆசிரியை கண்ணகி, என் தந்தைக்கு போன் போட்டு, 'ஏன் முல்லைக்கரசி தேர்வு எழுத வரவில்லை...' என கேட்க, என் நிலைமையை கூறியிருக்கிறார் தந்தை. 'ஒரு ஆட்டோவில் , இப்பொழுதே பள்ளிக்கு அழைத்து வாருங்கள்; ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
மூலனுார் கிராமத்தில், முத்துவேல் என்னும் விவசாயி வசித்து வந்தார். தானியங்களை உற்பத்தி செய்ததோடு, தோட்டம் அமைத்தும், பாதுகாத்து வந்தார். அவர் தோட்டத்தில், பல்வகைக் கனி தரும் மரங்கள் நிறைந்திருந்தன. கடின உழைப்பாளி; துாங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் தோட்டத்தில் தான், முத்துவேலை பார்க்க முடியும்.முத்துவேலின் இடைவிடாத உழைப்பையும், தோட்டத்தையும் கண்டு, ஊர் மக்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
'காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா!'என்ற பாரதியார் பாடல், நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது, எந்த குழந்தைகளுமே, மாலையில் ஓடி, ஆடி விளையாடுவது இல்லை. மொபைல் போனும், 'டிவி'யும் அவர்களை ஆக்கிரமித்து உள்ளது.பாரம்பரிய விளையாட்டான, பாண்டி, நொண்டி, பச்சைக் குதிரை, பல்லாங்குழி, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
சோம்பேறியும், முட்டாளுமான ஒருவன், 'உழைக்க கூடாது; உடல் நோக கூடாது; ஆனால், சம்பாதிக்க என்ன செய்யலாம்' என்று யோசித்தான்.அப்போது, சற்றுத் தொலைவில் உள்ள தீவில், ஒற்றைக்கண் மனிதர்கள் வசிப்பது தெரிய வந்தது.'அந்தத் தீவுக்கு சென்று, ஒற்றைக் கண் மனிதன் ஒருவனை, எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும். அவனை காட்சிப்படுத்த, எவ்வளவு கட்டணம் நிர்ணயித்தாலும், ஏராளமாக பணம் குவித்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!பணமும், பாதுகாப்பும் பலே... பலே...அமெரிக்க லாரி ஓட்டுனர்கள், கத்தை கத்தையாகப் பணம் சம்பாதிக்கின்றனர். அமெரிக்க பத்திரிகையான, 'போர்ப்ஸ்' 68 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெரும் வேலைகளில், லாரி ஓட்டுனர் வேலையை, நாலாவது இடத்தில் வைத்துள்ளது.அமெரிக்காவில் இருக்கும் லாரிகளில், குறைந்த பட்சம், 18 சக்கரங்கள் இருக்கும்; நீள ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
மிகவும் கஷ்டப்பட்டு நிறைய சொத்து சேர்த்து வைத்திருந்தார் கதிரேசன்.அவருக்கு இரு மகன்கள்; மூத்தவன் முனியப்பன்; இளையவன் பெரியசாமி.திடீரென ஒரு நாள், இறந்து போனார் கதிரேசன். சொத்துக்களை பங்கு போடுவதில் மகன்களுக்குள் சண்டை வந்தது; ஊரார் பஞ்சாயத்து செய்தனர்; இருவரையும் சமாதானப்படுத்த முடியவில்லை.'பக்கத்து ஊரில் நீதிமான் ஒருவர் உள்ளார்; அவரிடம் சென்றால், உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
ஒரு ஊரில், ஏழை வணிகன் ஒருவன் இருந்தான்; அவன் பெயர் செல்வராசன். ஒரு நாள், குதிரையில், பொருட்களுடன் வெளியூர் சந்தைக்கு சென்றான். பொருட்களை இறக்கி வைத்தவன், குதிரையை எங்கே கட்டுவது என்று யோசித்தான்.அப்போது, அருகில் இருந்த ஒரு வணிகர், ''தம்பி... இந்த ஊர், மிகப்பெரிய செல்வந்தர் மகாதேவன் என்பவருக்கு சொந்தமானது. உன் குதிரையை, பக்கத்துக் காட்டில் மேய விடு; நானும், என் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, கல்லுாரி மாணவன் எழுதிக் கொண்டது. வீட்டுக்கு ஒரே மகன்; ரொம்ப செல்லம் ஆன்டி. என் மம்மி ரொம்ப குள்ளம்; டாடி நல்ல உயரம். ஆனாலும், நான் குள்ளமாக இருக்கிறேன். இதனால், நான் சந்திக்கும் அவமானம் கொஞ்சம் நஞ்சமல்ல. இன்னும் கொஞ்ச நாட்களில், வளர்ச்சியும் குறைந்து விடும். 'இப்படியே குள்ளமாக இருந்து விடுவேனோ' என நினைத்து, மிகவும் கவலையாக உள்ளது.உயரமாக வளர வழி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
காக்கா வலிப்பு ஏற்பட்டவர்களுக்கு...காக்கா வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அது சம்பந்தமான தகவல்களை, எப்போதும் உடன் வைத்திருப்பது நல்லது; எளிதில் உடையாத பொருட்களை பயன்படுத்துவது நல்லது. அருகில் இருப்பவர்களுக்கு வலிப்பு ஏற்பட்டால், அதிகமாக தங்களை காயப்படுத்திக் கொள்ளாமல், பார்த்துக் கொள்ளுங்கள். உடனடியாக, இரும்பு சாவிக் கொத்து அல்லது இரும்புத் துண்டு ஒன்றை, அவர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
என் வயது, 70, தினமலர் நாளிதழின் சந்தாதாரர். சிறுவர்மலர் இதழின் அடிமையிலும் அடிமை! ஒவ்வொரு நாளும், காலை, 7:00 மணிக்கு ஏஜன்ட் மூலம் தினமலர் கைக்கு கிடைத்துவிடும். அப்போது தான் நிம்மதி. ஆனால், சிறுவர்மலர் வரக்கூடிய வெள்ளிக் கிழமை மட்டும், காலை, 7:00 மணி வரை, ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாது. அதிகாலையில், தொழுகையை முடித்து விட்டு காலை, 6:00 மணிக்ககே ஏஜென்டிடம் சென்றுவிடுவேன். தினமலர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
தேவையானப் பொருட்கள்:முளைக் கட்டிய பச்சை பயிறு - 100 கிராம்வெங்காயம் - 2பச்சை மிளகாய் - 2கடலை மாவு - 4 தேக்கரண்டிஇஞ்சி - சிறு துண்டுகறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதுஉப்பு, எண்ணெய் - தேவைக்கேற்பசெய்முறை:முளை கட்டிய பச்சை பயிறை, நன்றாக வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். அதில், பொடியாக வெட்டிய, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை, உப்பு, கடலை மாவு அனைத்தையும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X