Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2017 IST
நான், 2001ல், எட்டாம் வகுப்பு படித்த போது, என் வகுப்பு மாணவன் ஒருவன் நன்றாக படிக்க மாட்டான். ஆனால், மிக வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். காலாண்டு தேர்வில், அனைத்து பாடத்திலும், 'பெயில்'ஆகி விட்டான். அதனால், அவனை கடுமையாக திட்டினார் அறிவியல் ஆசிரியை.கோபமடைந்த அவன், தமிழ் ஆசிரியரையும், அறிவியல் ஆசிரியையும், தவறாக இணைத்து, பள்ளி சுவர்களில் எழுதிவிட்டான்; மனமுடைந்த ஆசிரியை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2017 IST
சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், +2 படித்த போது, அறிவியல் பிரிவு மாணவியர் என்பதால், மொழி பாட வகுப்புகளில் பாடத்தை கவனிக்காது, மற்ற பாடங்களை படிப்போம். ஆசிரியை பார்த்துவிட்டு வெளியே போக சொன்னாலும், சந்தோஷமாக, மரத்தடியில் போய் உட்காருவோம்.ஒருநாள், புதிதாக வந்த ஆங்கில ஆசிரியை, நாங்கள் பாடத்தை கவனிக்காதிருப்பதை உணர்ந்து, எங்கள் ஆர்வத்தை தூண்டுவதற்கு எளிய முறையை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2017 IST
நான், 1958ல் தேனி மாவட்டம், சின்னமனூரில் உள்ள கிருஷ்ணய்யர் உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்தபோது நடந்த நிகழ்வு...எங்கள் வகுப்பில் அனைவரும் மாணவர்கள் தான். தமிழாசிரியர், புலவர் ராமலிங்கம் வகுப்பு எடுத்தால் ஒரே கும்மாளந்தான். ஏனென்றால், பாடங்களை, நாடக பாணியில் உணர்ச்சி மேலிட நடித்து பேசி புரிய வைப்பார்.அன்று, திருக்குறள் பாடம் நடத்தும் போது, 'உண்மையான நட்பு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2017 IST
அரும்பூர் என்னும் ஊரில், அண்ணன், தம்பி, இருவர் வாழ்ந்து வந்தனர். அவர்களில், அண்ணன் மிகவும் கொடியவன். மற்றவர்களோடு அன்பாக பழக தெரியாதவன்; பெரிய கருமி. ஏழைகளை கண்டால், அவனுக்கு பிடிக்காது; அவன் மனைவி, அவனை விட கொடியவள்.தம்பிக்கு, சொல்ல முடியாத கொடுமைகளை செய்து வந்தான் அண்ணன். ஒரு அடிமை போல அவனிடம் வேலை வங்கினான். அண்ணனின் பண்ணையில், கூலிக்காரனாக வேலை செய்தான் தம்பி. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2017 IST
ஆலங்குடி என்னும் கிராமத்தில், சேரன் மற்றும் மதன் என, இரு இணை பிரியாத நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். இருவரும், அடிக்கடி ஊர் அருகிலிருந்த குளத்திற்கு குளிக்க செல்வர்.சேரன் இல்லாமல், மதன் குளிக்க போக மாட்டான். காரணம், மதன் பார்வை இழந்தவன். பார்வை இழந்த மதனுக்கு உதவுவதை, பெரிய சேவையாக நினைத்தான் சேரன். அதனால், அதை பாராமாக நினைக்காமல், பாக்கியமாக நினைத்தான். அன்று, இருவரும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2017 IST
பெரான் பெரெட்ரிக் ஹென்றிச் அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட், 1769ல், ஐரோப்பா கண்டத்திலுள்ள, பெர்லினில், ப்ரூசிய மன்னரின் உதவியாளருக்கு மகனாக பிறந்தார்.ப்ரான்பர்ட் பல்கலைக்கழகத்தில், நிதித்துறை கல்வி கற்க அனுப்பப்பட்டார். ஆனால், இளம் பருவத்திலேயே தனக்கு இயற்கை விஞ்ஞானத்தில் தான் ஆர்வம் இருக்கிறது என்பதை அவர் வெளிப்படுத்தினார். வீட்டுக்கு தெரியாமல் ப்ரீபக்கில், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2017 IST
ஒரு காட்டில், பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அதில், ஏராளமான பறவைகள் கூடுகட்டி வசித்து வந்தன. அதிலிருந்த ஒரு பறவை மட்டும், எச்சமிட்டால், உடனே தங்கமாக மாறி விடும்.ஒருநாள்-அந்த பக்கமாக வந்த வேடன் ஒருவன், அந்த பறவையின் எச்சம் தங்கமாக மாறியதை பார்த்து, ஆச்சர்யம் அடைந்தான்.'இது என்ன விநோதமாக இருக்கிறது; இவ்வளவு ஆண்டுகளாக இந்த பக்கம் வந்திருக்கிறேன்; பலவிதமான பறவைகளை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ரத்தத்தில் அழுத்தமா...இன்றைய பரபரப்பான சூழலில், உயர் ரத்த அழுத்தம் எனப்படும், 'ஹைபர் டென்ஷன்' பலரின் வாழ்க்கையில் குடிகொண்டுள்ளது. இந்த, உயர் ரத்த அழுத்தம், 'சைலன்ட் கில்லர்' என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், உடலில் அமைதியாக குடி இருந்து, உயிரையே பறித்துவிடும் தன்மையுடையது.தமனியில் உள்ள ரத்தத்தில் ஏற்படும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2017 IST
டியர் ஆன்டி... நான், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன். என்னோட பிரச்னையை சொல்ல வெட்கமாக இருக்கு; இருந்தாலும் சொல்றேன். நீங்க தான் இதுக்கு ஒரு தீர்வு சொல்லணும்...என் வாய் ரொம்ப நாறுது ஆன்டி... நானும் நல்லா தான் பல் துலக்குறேன். இருந்தாலும், பேசும் போது, 'குப்' என்று நாற்றம் அடிப்பது எனக்கே தெரியுது. இதனால், எதிரில் பேசுபவர்கள் முகம் சுளிப்பது; பல பேர் என் காதுபடவே, 'வாய் நாற்றம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2017 IST
ரம்புட் என்றால், மலாய் மொழியில், முடி என்று பொருள். இப்பழத்தின் மேல் பரப்பு, முடியை போன்ற அமைப்பை பெற்றிருப்பதால் தான் இதற்கு, இப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.இது, சீனா மற்றும் தென்கிழக்காசியாவை தாயகமாக கொண்டது. தோலை உரித்தால், அதற்குள் சதை பற்றுடன் விதையும் இருக்கும், சதையை சாப்பிட வேண்டும்; மிகவும் ருசியாக இருக்கும்.மரம் நட்ட, மூன்று ஆண்டுகளுக்குள் பழம் காய்க்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2017 IST
சென்னையிலுள்ள, தூய பவுல் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார், மு.பிரகதீஸ்வரன்; பெற்றோர்: முருகன் - கீர்த்திகா. இவர், 1,330 திருக்குறளையும் மனப்பாடமாக சொல்லும் திறமையுடையவர். பதினென் கீழ்கணக்கிலுள்ள, நாலடியார், பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஏலாதி, நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி போன்ற அனைத்து நூல்களையும் கற்றிருக்கிறார். மேலும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.தினை அரிசி பாயாசம்!தேவையான பொருட்கள்: தினை அரிசி - 100 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2017 IST
என் வயது, 88; பல ஆண்டுகளாக, சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். பள்ளி விடுமுறை நாட்களில், அனைத்து பேரன் - பேத்தியரும், சிறுவர் மலர் இதழ்களை அள்ளி வந்து, என்னிடம் கதை கேட்க துவங்கிவிடுவர். நானும் கதைகளை கூறி, அழகாக நடித்து காட்டி விளக்குவேன். அதில் உள்ள கருத்துக்களையும், அவர்களுக்கு புரிய வைப்பேன். அச்சமயத்தில், எனக்கு சாப்பாடு, தூக்கம் எல்லாம் மறந்து போகும்; குழந்தையோடு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X