Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
நான் திண்டுக்கல்லில், ஒரு பிரபலமான பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். எங்களின் தமிழாசிரியர் அந்தோனிராஜ், பஞ்சம்பட்டியிலிருந்து தினமும் சைக்கிளில் வந்து போவார். அந்த பழைய சைக்கிள், கண்காட்சியில் வைக்குமளவு இருக்கும். அது எழுப்புகிற ஓசையே அவரின் வருகையைக் காட்டி கொடுத்துவிடும். அந்த சைக்கிளுக்கு இரண்டு பூட்டுகள் வேறு போட்டிருப்பார்; மிகவும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
நான் ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பயின்றபோது, எங்கள் உடற்பயிற்சி ஆசிரியர் ராதா கிருஷ்ணனை, எந்த மாணவர்களுமே மறக்க முடியாது. எங்களுக்கு உடற்பயிற்சியோடு, ஒழுக்கமான நடைமுறைகளை கண்டிப்போடும், அன்போடும் சொல்லித் தருவார். மரக்கன்றுகள் நடுவதிலும் எங்களுக்கு ஆர்வம் ஊட்டினார்.பள்ளிக்கூட வளாகத்தின் உட்புறம் உள்ள திறந்த வெளியில், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
இன்று சென்னையில், ஒரு தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருந்தாலும், என் பள்ளி நாட்கள் சோகமானவை தான். முதல் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தேன். வறுமை காரணமாக சரியான சாப்பாடு, உடைகள் இல்லாமல் கஷ்டப்பட்டு படித்தேன்.வறுமையிலும் படிப்பில் நல்ல மார்க் எடுத்து, முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விடுவேன். என் கிழிந்து போன சட்டை, டிரவுசர்களை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
முன்னொரு காலத்தில், கந்தர்வபுரி நாட்டில், அவனீந்திரா என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு, இளந்தென்றல், இளங்குமரன், இளமாறன் என்று மூன்று பிள்ளைகள். அவனீந்திராவின் மூத்த சகோதரர் மகேந்திரவர்மர். அவர் மரகதபுரி நாட்டு மன்னர். அவருக்கு, திலோத்தம்மா, திலகவதி, திவ்யா அழகான மூன்று பெண்கள் இருந்தனர்.இவ்விரு சகோதரர்களின் ராஜ்யங்களும், இந்த மூலைக்கும், அந்த மூலைக்குமாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
மேட்டுக்குடி என்னும் ஊரில் பாஸ்கர் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் முட்டாளாக இருந்தான்.ஒருநாள் -பறவைகள் விற்கும் பெரிய கடை ஒன்றில் நுழைந்தான் பாஸ்கர். ஒவ்வொரு பறவையாகப் பார்த்தபடியே வந்தான்.''உங்களுக்கு மயில் வேண்டுமா? குயில் வேண்டுமா? மைனா வேண்டுமா? கிளி வேண்டுமா? உலகத்தில் எந்த மூலையில் இருக்கும் பறவையானாலும் சொல்லுங்கள் தருகிறேன்,'' என்று பெருமையுடன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
ஹாய்... எல்லாரும் நலமா? ரொம்ப... ரொம்ப ஆர்வமா ஆங்கிலம் கத்துக்குறீங்க... உங்களது கடிதங்களை படிக்கும் போது, எனக்கும் சொல்லிக் கொடுக்கும் ஆர்வம் அதிகரிக்கிறது தெரியுமா? 'ரொம்ப ஆழமா பாடம் சொல்லித் தர்றீங்க. வர்ஷி மிஸ்... எங்களுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு' என்று எழுதியிருந்தீங்க... தேங்க்ஸ் பார் யுவர் லவ் அண்ட் அபெக் ஷன்ஸ்... சரி பாடத்துக்கு போலாமா?Simple Present tenseல் கேள்வி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
டியர் ஜெனி ஆன்டி, நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். அம்மா சில வீடுகளில் சமையல் வேலை செய்கிறார். என்னிடம் ஒரு சிறிய குறை உள்ளது. யாரிடமும் சொல்ல முடியவில்லை. புதிதாக, என்னிடம் இல்லாத எனக்குப் பிடித்த ஏதாவது வித்தியாசமான பொருள் என் கண்ணில் தென்பட்டால் அதை எடுத்து வந்து வீட்டில், ஒளித்து வைத்துக் கொள்வேன். இதனால், சில வீடுகளில் அம்மா மீதே திருட்டுப் பழி விழும். தினமும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
சீனப் பெருஞ்சுவர் (கி.மு.214 - 204 ஆண்டுகளில் கட்டப்பட்டது) சுமார், 2,250 கிலோமீட்டர் நீளத்திற்கும் அதிகமானது. 9 மீட்டர் உயரம் கொண்டது. தேர்கள் செல்லும் அளவிற்கு அகலம் கொண்டது. இந்தச் சுவரைக் கட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேலை பார்த்தனர். எதிர்பார்த்த அளவிற்கு வேலை செய்யாத ஆட்கள் கொல்லப்பட்டனர்.சாங் ஜியாங், ஜி ஜியாங், ஹுவாங் ஹெ ஆகிய மூன்று பெரிய நதிகளின் கரையோரங்களில்தான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ஒரு புத்தக பூவிற்காக குறிஞ்சி பூ ஆண்டுகள் தியாகம்!புத்தகங்கள் உருவாக்கும் தலைமுறைதான் உலகை மேம்படுத்தும். 'மைனராக இருந்த மானுடம், புத்தகங்களின் அறிமுகத்துக்குப் பிறகுதான் மேஜரானது.'ஜார்களின் ஆட்சியில், ஒரு ஏழைத் தொழிலாளி தும்முவதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறான் என்ற துயரத்தை சொன்ன சிறுகதை, ஏற்படுத்திய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
பல நூற்றாண்டுகளுக்கு முன், விசித்திரபுரி நாட்டில் தாத்தா, பாட்டியோடு சுசித்திரசேனன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பெற்றோர் இல்லை. அவன் தாத்தா ஒரு கல்வெட்டும் தச்சர்; மிகுந்த ஏழை.சுசித்திரசேனன் மிகுந்த நோஞ்சானாக இருப்பான். அவனால் எந்த கடினமான வேலையையும் செய்ய முடியாது. அவனைச் சிறுவர்கள் தங்கள் விளையாட்டில் கூட சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அதனால், அவன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
முன்னொரு காலத்தில் மகத நாட்டில், ஏகேந்திரா என்ற மன்னன் ஆண்டு வந்தார். அவருக்கு, சஞ்சித், சர்மா என இரு மகன்கள் இருந்தனர்.அவர்கள் இருவரையும் புகழ் பெற்ற குருவிடம் கல்வி கற்க அனுப்பத் தீர்மானித்தான் மன்னன். சஞ்சித் எதையும் சட்டெனப் புரிந்து கொள்வான்; ஆனால், சர்மா மந்தபுத்தி படைத்தவன்.குருவிடம் தன் மகன்களைப் பற்றிக் கூறவே, அவரும் 'தமக்கு மிகவும் வயதாகி விட்டதால், கல்வி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
அன்று: ஜனவரி 21,2005 சிறுவர்மலர் இதழின் அட்டையில் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவிக்கும் பள்ளிச் சிறுமிகளான புவனேஸ்வரி - மீனாட்சி.இன்று: இன்றைய சிறுவர்மலர் அட்டையில் ஸ்டைலாக தோன்றும் சகோதரிகள் புவனேஸ்வரி, - மீனாட்சி இருவரும், இன்றும் சிறுவர்மலர் இதழின் அதி தீவிர வாசகிகள்.புவனேஸ்வரி சி.ஏ., முடித்து ஆடிட்டர் பணியில் உள்ளார். மீனாட்சி சி.ஏ., படிக்கும் மாணவி. அங்குராசு, மொக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
என் பெயர் சங்கரி வெங்கட். இப்போது வசிப்பது சென்னை புதுப்பெருங்களத்தூரில். 15 வருடங்களாக தினமலர் வாசகர்கள் நாங்கள். என் வயது, 75. சமீபத்தில், என் தாயார் காலமானார். அப்போது அவருடைய வயது, 100. தினமும் தினமலர் படிப்பார். அதிலும், சிறுவர்மலர் இதழை மிகவும் விரும்பிப் படிப்பார். சின்னக் குழந்தை போல குதூகலத்துடன் ஒவ்வொரு கதைகளையும், அதிலுள்ள நீதிகளையும் ரசித்துப் படிப்பார். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
நீங்கள் ரொம்ப கவலைப்படுவரா? அற்ப விஷயங்களுக்கெல்லாம், 'வடபோச்சே'ன்னு நினைக்கிறவரா நீங்கள்? கவலையை மறப்பதற்காக நிறைய துாக்க மாத்திரையை விழுங்குவது, அமெரிக்கர்கள் மத்தியில் இப்போது அதிகரித்து வருகிறது. அதையும், 'பேஷன்' என்ற பெயரில் நம்மாளுங்க, 'பாலோ'பண்ணாமல் இருந்தா சரிதான்.உங்களுடைய எதிரியே கவலைதான். காரணம், அது உங்களை அழித்துவிடும் சக்தி கொண்டது தெரியுமா? ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
பொங்கூசிப் பாறைகள் மற்றும் தொங்கூசிப் பாறைகள் என்பவை, ஒரு சுண்ணாம்புப் பாறைக் குகையின் மேல் கூரையிலிருந்து சொட்டு சொட்டாக வடியும் தண்ணீரால் உருவாகிறது. தண்ணீரில் கரைந்துள்ள கால்சியம் கார்பனேட், குகையின் கூரையிலிருந்து தொங்குகிற நீண்ட, உறைந்து தொங்கும் நீர்த்துளி - வடிவிலான படிமானங்களை உருவாக்கு கிறது. இவை தான் தொங்கூசிப் பாறைகள் என அழைக்கப்படுகின்றன. தொங்கூசிப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
* லேப்டாப்பின் ஆயுட்காலம் வழக்கமான டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை விட குறைவு. * சிறிய பழுது என்றாலும் செலவு அதிகம்.* நீண்ட நேரம் மடியில் வைத்து வேலை செய்யக்கூடாது. அதிலிருந்து வெளியேறும் வெப்பம் தோலை பாதிக்கும்.* மெத்தை அல்லது தலையணை மீது வைத்துப் பயன்படுத்தும்போது, வெப்பம் வெளியேற முடியாமல், சூடு அதிகரித்து கணினியின் பிளாஸ்டிக் அடிப்பாகம் உருகிவிட வாய்ப்புண்டு. இதைத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X