Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2010 IST
குருஷேத்திரப் போர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. துரோணாச்சாரியாரின் அம்பு மழையால், பாண்டவப் படைகள் பலத்த சேதத்துக்கு உள்ளாயின. கவுரவர்களின் கை ஓங்கி நின்றது. மாலை ஆவதற்குள், துரோணர் ஒருவர் மட்டுமே, பாண்டவப் படைகளின் பாதி பலத்தைக் குறைத்துவிடுவார் என்ற மோசமான நிலை. இது, அர்ஜுனனுக்குத் தேரோட்டிக் கொண்டிருந்த கிருஷ்ணனுக்குப் புலப்பட்டது.இந்நிலை நீடித்தால், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2010 IST
அனைவருக்கும் எனது அன்புமிதக்கும் நகரம்!சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக "உலக வெப்ப உயர்வின்' உபத்திரங்களை உலகம் முழுவதும் உணர தொடங்கி விட்டோம்.இன்னும் 10 ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் கிடுகிடுவென எகிறி, பல தீவுகள் உலக வரைபடத்திலிருந்து ஒழிந்து போகும் என்று எச்சரித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். இதனால், ஆலந்து நாட்டுக்காரர்கள் இப்போதே சுதாரிக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2010 IST
ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். இளைஞனாக இருந்த அந்த இளவரசன் அறிவுக்கூர்மை உடையவனாக விளங்கினான்.ஒருநாள் குதிரை மேல் அமர்ந்து காட்டு வழியாகச் சென்று கொண்டிந்தான் இளவரசன். வழியில் திடுக்கிடும் காட்சி ஒன்றை கண்டான் அவன்.மரத்தின் நிழலில் வாயைத் திறந்துக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்த ஒருவனின் வாய்க்குள் பாம்பு ஒன்று நுழைந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2010 IST
பண்டைய காலத்தில் கிரேக்க நாடு உலகத்திலேயே நாகரிக வளர்ச்சியும், கலை மேம்பாடும், வீரச் சிறப்பு பெற்று உலகம் சிறக்கத் திகழ்ந்தது. பிலிப் என்ற மன்னன் கிரேக்க நாட்டை ஆண்டு வந்தான். வீரதீர மேம்பாட்டிலும், உயர்ந்த கொடைத்திறனிலும், கலை கலாசார அறிவிலும் மேம்பட்டுத் திகழ்ந்தான் பிலிப் மன்னன். அவனுடைய அரசவையில் வீரதீர விளையாட்டுகளுக்கு பஞ்சமிருந்ததில்லை. கலை கலாசார ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2010 IST
மூச்சுத்திணறல் ஆஸ்த்மாஒவ்வாமை, புகை பிடித்தல், அதிக உணர்ச்சி வசப்படுதல், கவலைப்படுதல், சுவாச உறுப்புகளில் தொற்று நோய் பாதிப்பு போன்றவற்றின் காரணமாக, ஒருவரது சுவாசச் சீர்குலைவே பொதுவாக ஆஸ்த்மா எனப்படுகிறது. சுவாசப்பாதை சுருங்குவதால், மார்பில் இறுக்கம், மூச்சுவிடுவதில் சிரமம் தோன்றுகின்றன. சிரமத்துடன் மூச்சுவிடுவதின் காரணமாக மூச்சுவிடும்போது ஓசை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2010 IST
தொடர் - 2""என் தாயார் உயிருடன் இருக்கிறார். அவர் மிக்க முதியவர், கண் தெரியாது. கையில் உள்ள தடியையே காலாகக் கொண்டு அடியெடுத்து நடக்க முடியாமல் தவிக்கிறார். வெண்ணூலை விரித்தாற்போன்ற கூந்தலை உடையவள். என் உயிர் இன்னும் போகவில்லையே என்று கூறிக் கொண்டு பசியாலும் நோயாலும் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறார்.""சமைக்காத காரணத்தினால் என் இல்லத்தில் உள்ள அடுப்பில் பல ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2010 IST
கடலில் இன்பமாக குளித்துக் கொண்டிருந்தான் சாட்விக். கடலில் குளிப்பதென்றால் சாட்விக்குக்கு கொள்ளைப் பிரியம். நேரம் செல்வதே தெரியாமல், கடல் நீரில் எவ்வளவு நேரமானாலும் குளித்துக் கொண்டேயிருப்பான். அன்றும் வழக்கம் போல் கடல் நீரில் குளித்துக் கொண்டிருந்தான் சாட்விக். கடல் அலையில் மூழ்கி எழுந்தபடி வெகு நேரமாகக் குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது திடீரென தன் மீது ஏதோ ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2010 IST
ஒரு செல்வந்தருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர். நால்வருக்கும் எப்போதும் சண்டைதான். செல்வந்தர் எத்தனையோ புத்தி சொல்லியும் எல்லாம் வியர்த்தமாயின.ஒருநாள் நால்வரையும் அழைத்தார் தந்தை. ஒரு சிறு சுள்ளிக்கட்டையை காண்பித்தார்.""இதை உடைப்பவருக்கு உயர்ந்த பரிசு தருகிறேன்!'' என்றார். ஒவ்வொருவனாய் முயற்சித்தனர். முடியவில்லை.கட்டை அவிழ்க்கச் சொன்னார். ""இப்போது ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X