Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2014 IST
மீனவன் தன் வலையை விரித்துத் தரையில் போட்டான். அதைக் கண்ட மற்ற பறவைகள் அந்த வலைக்குள் கொக்கு அகப்பட்டுக் கொள்ளும் என்று நினைத்தன. ஆனால், மீன்கொத்திக் குருவி மட்டும் அவன் செயலை உற்றுக் கவனித்தது.கொக்கு குளத்தை நோக்கிப் பறந்து வந்தது. எல்லாப் பறவைகளும் மரத்தைவிட்டு இறங்காமல் இருப்பதைப் பார்த்தது. ஏன், இவைகள் குளக்கரைக்கு வரவில்லை என்று யோசித்தது. சுற்றும், முற்றும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2014 IST
பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானியாகத் திகழ்ந்தவர் வாலஸ்டின். அவருடைய அறிவியல் அறிவின் சிறப்பைக் கேள்விப்பட்டிருந்த அயல்நாட்டு விஞ்ஞானி ஒருவர், அவரைச் சந்திக்க விரும்பி அவர் வீட்டுக்குச் சென்றார். அவரை அன்போடு வரவேற்றார் வாலஸ்டின்.அந்த வீடு ஒரு சிறிய குச்சி வீடுபோல இருந்ததைக் கண்ட அயல் நாட்டு விஞ்ஞானி, "இந்தச் சிறிய வீட்டில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2014 IST
கொரட்டூர் என்ற சிற்றூரில் தாயம்மாள் என்ற கிழவி வாத்துக்களை வளர்த்து வந்தாள். அவள் பேத்தி அமுதா இருக்கும் வரை அவள் வாத்துக்களை மேய்த்து வந்தாள். அவள் நோய் வாய்ப்பட்டு இறந்து போகவே, தாயம்மாளே வாத்துக்களை மேய்த்து வந்தாள். வயதான காலத்தில் அது அவளுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. வாத்துக்களை குளத்தில் நீந்தவிட்டு விட்டு அவள் கரையில் அமர்ந்தாள்.அப்போது மரத்தடி ஒன்றின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2014 IST
அந்த நூற்றாண்டின் மாபெரும் குற்றம், பாவச் செயல் என்று பத்திரிகைகளில் பத்தி பத்தியாக எழுதப்பட்டது. அந்தக் குற்றம் ஒரு திருட்டு. திருடு போனது தங்கக் கட்டிகளோ, பொன் ஆபரணங்களோ அல்ல. வெறும் ஒரு பாறைக்கல். கவர்ச்சியற்ற "சான்ட் ஸ்டோன்!' திருடர் கூட்டம் வெறும் அக்கல்லைத் திருடிக்கொண்டு போயிற்று. அது வெறும் கல்தானா? இல்லை.இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் அப்பே (கிறிஸ்துவ ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கொழுப்பு 2 வகைப்படும்!நமது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை எச்.டி.எல்., எல்.டி,எல்., என்று 2 வகையாக பிரிக்கின்றனர். எச்.டி.எல். கொலஸ்ட்ரால் எந்த தீங்கையும் விளைவிப்பது இல்லை. இதை நல்ல கொழுப்பு என்கின்றனர். மனித ரத்தத்தில் 100 மில்லியை எடுத்துக் கொண்டால் அதில் 40-ல் இருந்து 60 மில்லி கிராம் வரை இந்த நல்ல கொழுப்பு இருப்பது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2014 IST
மகாமுனி என்னும் பெயர் கொண்ட முனிவர் ஒருவர் கங்கை நதிக் கரையில் ஆசிரமம் அமைத்து, சீடர்களுக்குத் தினமும் நீதி போதிக்கும் சாஸ்திரங்களையும், நல்லறங்களையும் கற்பித்து வந்தார். சீடர் களும் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் பாடங்களைக் கற்று வந்தனர்.அவருக்கும், அவரது சீடர்களுக்கும் சமையல் செய்து போடுவதற்கு ஒரு வயதான பெரியவரை வேலைக்கு அமர்த்தியிருந்தார் முனிவர் மகாமுனி. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2014 IST
ஒரிசாவில் இப்போதும் காவல் துறையினர் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, இன்னொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு புறா மூலம் தான் தகவல் அனுப்புகின்றனர். ஒரிசா மாநிலம் மலைகள் நிறைந்தது. ஒரு மலை கிராமத்திலிருந்து, இன்னொரு மலை கிராமத்திற்கு சாலை வசதிகள் கிடையாது. அதனால் தான் இப்போதும் புறா விடு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2014 IST
டுகான் பறவைகளில் ஏராளமான வகைகள் உண்டு. ஒவ்வொரு இனப்பறவையின் அலகும் ஒரு வண்ணத்தில் இருக்கும். இதில் இன்னொரு ஆச்சரிய மான விஷயம் என்ன வென்றால், இந்தப் பறவையின் அலகுகள் அதன் வளர்ச்சிக் கேற்ப நிறம் மாறிக்கொண்டே இருக்கும்.குஞ்சுகளாக இருக்கும்போது மஞ்சள் நிறமாகவும், இளம் பருவத்தில் இளம் பச்சை நிறமாகவும், சற்று முதுமையடையும்போது சிவப்பு நிறமாகவும் மாறும். பிறந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2014 IST
சுல்தான் அகமது என்பவரால் 1609ம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்த மசூதியின் கட்டடப் பணிகள், 1616ல் தான் முடி வடைந்தது. அதாவது, இதனை முழுமை யாகக் கட்டி முடிக்க ஏழு ஆண்டு காலம் ஆகிவிட்டன. பொதுவாகவே இதனை நீல மசூதி என்றே குறிப்பிடுவதுண்டு. காரணம், இதன் உட்புறம் முழு வதுமே நீல வண்ண இஜ்னிக் என்ற ஓடுகளால் வேயப் பட்டு அலங்கரிக்கப் பட்டுள்ளன. இவற்றில் ஆறு மெல்லிய உயரமான ஸ்தூபிகள் உள்ளன. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2014 IST
செக்ரெட்டரி பறவை பெரிய பறவை. இது 1.5 மீட்டர் நீளமும், 1.3 மீட்டர் உயரமும் உடையது. சகாரா பாலைவனத்தின் தெற்குப் பகுதியிலும், பரந்த சவானா பகுதிகள் மற்றும் பச்சைப் புல்வெளிப் பகுதிகளிலும் வாழும்.பாம்புகளையும், பாம்புகளில் மிகவும் விஷம் மிகுந்த நாகப் பாம்பு, கட்டு விரியன் பாம்புகளைக் கூட கொல்லும் திறமை இதற்கு உண்டு. இந்தப் பறவை பெரிய பாம்பை கண்டுபிடிக்கும் போது, அந்தப் பாம்பை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X