Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2013 IST
இதுவரை: வனிதா மியூசிக் ஷாப்பில் பகுதி நேரம் வேலை செய்தாள். இனி-""சார், நான் ஸ்டோர் ரூமை சீர் செய்யும் போது, ஒரு மவுத் ஆர்கனைப் பார்த்ததாக ஞாபகம்!'' என்றாள்.சிறுவர்களின் முகம் மலருவதைக் கண்ட பரசுராம், ""அப்படியா? எனக்கு நினைவில்லை. போய்ப் பார். இருந்தால் இந்த சிறுவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்வோம்!'' என்றார்.வனிதா, ஸ்டோர் ரூமுக்கு விரைந்தாள். சிறிது நேரத்தில் ஒரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2013 IST
தெல்லின் குறி தவறாமல் தன் குறி தவறி விட்டதே என்று ஜெஸ்லருக்குப் பெருத்த ஏமாற்றம். அதை வெளிக்காட்ட முடியவில்லை. தெல்லைப் பாராட்டுவது போல, ""வில் வீரனே! உன் ஆற்றலே ஆற்றல். உன் ஆற்றலை நான் பெரிதும் பாராட்டுகிறேன். ஆமாம். இவ்வளவு நுட்பமாக குறிவைக்கும் திறமையுள்ள நீ, ஏன் இரண்டு அம்புகளைத் தெரிந்து எடுத்தாய். உன் ஆற்றலுக்கு ஒரு அம்பு போதுமே. ஒரே அம்பால் துண்டிக்க வேண்டும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2013 IST
எளிமையாக சொல்வது என்றால், "ஆண்டு விடுமுறையின் போது படிப்பிலிருந்து உங்களுக்கு கிடைப்பது!'பள்ளிக்கு போக வேண்டாம், ஹோம்-ஒர்க் இல்லை, டெஸ்ட் இல்லை, காலை, மாலை, இரவு படிப்பு இல்லை, இப்படி அடுக்கி கொண்டே போவர் சிலபேர்.ஆனால், உண்மையான விடுதலை அது அல்ல. படிப்பினில் உயர் கல்வி கற்று, உயர் நிலையினில் நிற்பதுதான். கல்வி என்பது கரை யில்லா கனவு. சுதந்திரம் என்பது சாதாரண மானது அல்ல. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2013 IST
தனது ஏழ்மையான சூழ்நிலையிலும் தன் மகன் யுவராஜ் ஆசையோடு கேட்டபடி கைக்கடிகாரம் ஒன்றை வாங்கி வந்த கணேசன், யுவராஜை அழைத்து கைக்கடிகாரத்தைக் கொடுத்தார்.கைக்கடிகாரத்தை வாங்கி பார்த்த யுவராஜ், ""அப்பா! இந்த விலை மலிவான கைக்கடிகாரம் எனக்கு வேண்டாம்! நான் இதைக் கட்டிக் கொள்ள மாட்டேன்!'' என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டான்.யுவராஜ் சொன்னதைக் கேட்ட அவனது தந்தையின் முகமே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!கல்லீரல் செயற்கையாவா?உலகில் முதன்முறையாக செயற்கை முறையில் மூல உயிரணுவிலிருந்து (ஸ்டெம் செல்) கல்லீரலை உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.கல்லீரல் பாதிக்கப்பட்டு, மாற்று அறுவைச் சிகிச்சையை எதிர் நோக்கியுள்ளோருக்கு இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானின் யோகோஹாமா பல்கலைக்கழக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2013 IST
சேரநாடு என்னும் கிராமத்தில் கோவில் ஒன்று இருந்தது. அந்தக் கோவிலின் முன்பு பாறை ஒன்றும் இருந்தது. அந்த கோவில் பாறை அற்புத சக்தி கொண்டதாக இருந்தது. கோவில் பாறையின் முன்பு யாரும் பொய் சொல்ல முடியாது. பொய் சொன்னால், அக்கோவில் பாறை உடனே அவர்களைத் தண்டித்து விடும். எனவே, அவ்வூரில் யாருமே, தவறு செய்யத் துணியவில்லை.ஆனால், அவ்வூரில் ராமசாமி பண்ணையார் என்பவர் வசித்து வந்தார். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2013 IST
முன்னொரு காலத்தில் ஆரவல்லி மலைக்காட்டில் நிறைய பூதங்கள் இருந்தன. அந்தப் பூதங்களின் அரசனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் மீது உயிரையே வைத்திருந்தான் அரசன்.அந்தக் காட்டில் யானை ஒன்று இருந்தது. அது மற்ற விலங்குகளுடனும், பறவைகளுடனும் இனிமையாகப் பழகியது.ஒருமுறை அது உணவு தேடிச் சென்று கொண்டிருந்தது. வழியில் ஒரு மரத்தில் ஆந்தை ஒன்று அழுது புலம்புவதைக் கேட்டது.""ஆந்தையே! ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2013 IST
உலோகப் பாத்திரங்களில் வைத்திருக்கும் தண்ணீர் அதே வெப்பநிலையில் இருக்கும்போது, மண்பானையில் வைத்திருக்கும் தண்ணீர் மட்டும் குளிர்ச்சியாக இருப்பது ஏன் தெரியுமா? குட்டீஸ்...மண்பானையில் இருக்கும் நீரின் குளிர்ச்சி அதன் ஆவியாதல் என்னும் செயல்பாட்டினாலேயே ஏற்படுகிறது. உலோகப் பாத்திரங்களைப் பொறுத்தவரை அப்பாத்திரம் மேற்புறம் திறந்திருந்தால் மட்டுமே நீர் ஆவியாகிறது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2013 IST
டென்மார்க் தேசத்தில், ஆல்போர் என்னுமிடத்தில் ஆகா கார்ல்சன் என்ற ஒருவர். அவர் ஒரு காப்டன். தனது இருபதாவது வயதில், 1811ல் ஆகா, கல்யாணம் செய்து கொண்டார். அவர் ஒரு நாடோடிப் பிரியர். ஊர் சுற்றுவதில் நாட்டங் கொண்டவர். மனைவி வந்த பிறகும் அவர் தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அவளையும் தன்னுடன் ஊர் சுற்ற அழைத்தார். அவளுக்கு அந்த நாடோடி வாழ்க்கை பிடிக்கவில்லை. கணவனோடு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2013 IST
நவநாகரிகப் பெண் ஒருத்தி, பெர்னாட்ஷாவைப் பார்க்க வந்திருந்தாள். அப்போது அவள் ஷாவிடம், ""மிஸ்டர் ஷா என்னைப் பார்த்தால் எனக்கு எவ்வளவு வயதிருக்கும் என்று எண்ணுகிறீர்கள்?'' என்று கேட்டார்.ஷா ஒரு தடவை அந்த அம்மாவை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு அவர் புன்னகைப் பூத்தவாறு, அந்தப் பெண்ணிடம், ""அம்மணி, உங்களின் பல்லைப் பார்த்தால், பதினெட்டு வயது இருக்குமென்று தெரிகிறது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X