Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
கோவை மாவட்டம், ஓடைநகர் துவக்கப் பள்ளியில், 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. வகுப்பாசிரியை வாணி, 'இரவில் அதிக நேரம் படிப்பதை விட, அதிகாலை, 5:00 மணிக்கு எழுந்து படியுங்கள். துாங்கி எழும்போது, மனம் அமைதியாக இருக்கும்; பாடம், மனதில் நன்கு பதியும்...' என்று அறிவுரை கூறினார்.'அதிகாலைதான், நன்கு துாக்கம் வருகிறது... அதிக நேரம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
கடந்த, 2002ல் தேனி மாவட்டம், கஸ்துாரிபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பில், சரியாக படிக்காமல், பொழுதை போக்கிக் கொண்டிருந்தேன். தேர்வு வந்தது!'எப்படி எழுதப் போகிறோமோ...' என்ற பயத்தில், எனக்கு முன் அமர்ந்திருந்த தோழியிடம், 'விடைத்தாளை காட்டு...' என்று கேட்டேன். அவள், சம்மதித்தாள்.ஆனால், அந்த விடைத்தாளை, பார்த்து எழுத பயமாக இருந்தது; அஞ்சி நடுங்கினேன்.எனக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்! பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியர், கல்யாணராமன் வந்தார்; மிகவும் கண்டிப்பானவர்; சிறந்த சமூக ஆர்வலர். மாணவ, மாணவியரிடம், 'முடிந்த அளவு சமூக தொண்டு செய்யுங்கள்...' என வலியுறுத்துவார்.பள்ளி வளாகத்தில், ஒரு கிணறு இருந்தது. அதில், அடிக்கடி தண்ணீர் வற்றி விடும். குடிநீருக்கு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
சென்றவாரம்: விவசாயி வளர்த்த மரத்தில் காய்த்த தங்க ஆப்பிளை, ஒரு கிளி திருடிச் சென்றது. இதை அவரது கடைசி மகன் விக்ரம் கண்டறிந்தான். வீட்டில் விக்ரமை காணாமல் தவித்தனர் தகப்பனும் இரண்டு சகோதரர்களும். இனி -அப்போது, குரல் கொடுத்தவாறு, வீட்டின் முன் வந்து நின்றான், விக்ரம்.'வாப்பா... இப்போதான், உயிரே வந்தது! சொல்லாம, கொள்ளாம எங்கே போயிட்ட... ரொம்ப பதறிட்டோம் தெரியுமா... சரி, எங்கே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
சுவாமி விவேகானந்தர், இளம் வயதில் துறவறம் செல்ல விரும்பி, தாயாரிடம், அனுமதி கேட்டார்.''மகனே... ஒரு கத்தியுடன் என்னை வந்து பார்...'' என்றார்.தாயின் சொற்படி, விவேகானந்தர், ஒரு கத்தியை எடுத்து வந்து கொடுத்தார். தாய் ஒன்றும் கூறாமல் மவுனமாயிருந்தார். ''தாங்கள் கூறியபடி, கத்தியோடு வந்துள்ளேன்; ஒன்றும் கூறாமல் மவுனம் சாதிக்கிறீர்களே...'' என வினவினார் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
இந்தியா எல்லா விதங்களிலும், எல்லா துறைகளிலும் எல்லா நிலைகளிலும், இன்று முதல் வளரும்... வளரும்... வளரும்... ஆகஸ்ட் 15... இந்தியர்களின் கனவு, நினைவான தினம். சுதந்திரம் கிடைத்த நாள் என்று சாதாரணமாக சொல்லும் நாளா அது...எத்தனை தியாக உள்ளங்களால் உதித்த தினம் அது! எத்தனை தன்னலமற்ற தலைவர்களை உருவாக்கிய தினம் அது! எத்தனை சாதனையாளர்களை தந்த சரித்திர தினம் அது! ஒரு நாளின் பின்னால், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
மேற்குமலைக் காட்டில், கோட்டான்களும், காகங்களும் பகை உணர்வோடு வாழ்ந்து வந்தன; நீண்ட கால பகைக்கு காரணம் இருந்தது. ஒரு முறை, அந்த காட்டில் வசித்த பறவைகள் அனைத்தும் கூடின. தலைவராக, முதிய கோட்டானை தேர்ந்தெடுத்தன. இதைப் பார்த்த ஒரு கிழட்டு காகம், ''பார்க்கவே அருவருப்பாக இருக்கும் கோட்டானையா, போயும் போயும் தலைவனாகத் தேர்ந்தெடுத்தீர்கள்; அதற்கு பகலில் கண் வேறு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!உணவை ஒதுக்காதீர்!உணவை வீணாக்குவது மிகப் பெரிய தவறு; உணவை, உண்ணாமல் ஒதுக்குவதும் தவறு தான்!இரவு, உணவு உண்ட பின், குறைந்த பட்சம், 10 மணி நேர இடைவெளியில், காலை உணவை உட்கொள்கிறோம். அதனால் தான், இதற்கு, 'பிரேக் பாஸ்ட்' என்று பெயர். காலையில், சாப்பிடும் உணவு தான், அந்த நாள் முழுக்க, புத்துணர்ச்சி அடைய வைக்கிறது. மன ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, நீண்ட நாள் சிறுவர்மலர் வாசகி எழுதுவது. என் மகனைக் குறித்த பாரத்தை, யாரிடம் கொட்டுவது என்று தெரியாமல், உங்களிடம் சொல்கிறேன். உங்களால், என்னை ஆறுதல் படுத்த முடியும் என நம்புகிறேன்.என் மகன், பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் பெற்று, தற்போது, மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான். பிளஸ் 2 வரை, ஒழுக்கமாக, கல கலப்பாக, அன்பாக இருந்த மகன், போதை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
உலோகங்களுக்காக, மனிதன் சுரங்கம் வெட்டுகிறான். போக்குவரத்துக்கும் சுரங்கம் அமைக்கிறான். ஆனால், முதன்முதலில், சுரங்கம் அமைத்தவை புழுக்களே. அவை பூமியைத் துளைப்பது தங்கள் பாதுகாப்பிற்காகத்தான்... புழுக்களின் வேலையால், செடி, கொடிகள் ஆரோக்கியமாக வளர்கின்றன. சாதாரணமாக, எல்லா இடங்களிலும் காணப்படும், 1.5 செ.மீ., நீளமுள்ள புழு, 24 மணிநேரத்தில், 810 செ.மீ., துாரம் மண்ணை குடைந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
நான், குடும்பத் தலைவி; வாரத்தில், வெள்ளி, சனி, ஞாயிறு நாட்கள், மிக உற்சாகமாக இருக்கும். காரணம், 'தினமலர்' நாளிதழுடன் வரும் இணைப்பு இதழ்களே. புத்தகத்தை, யார் முதலில் படிப்பது என்ற போட்டி, குடும்ப உறுப்பினர்களிடம் துவங்கும். அதில், வெற்றி பெறுவது சுவாரசியமாக இருக்கும்.நான், ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த போது, 'நல்ல புத்தகங்கள் படி, இனிய இசையைக் கேள்... வயிற்றில் வளரும் சிசு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X