Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
பழனி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு... எங்கள் தமிழாசிரியை சுசீலா, வகுப்புக்கு வரும்போதெல்லாம், சுவாரஸ்யமான தகவல்கள் நிறைய சொல்வார். அவர் வகுப்பு என்றாலே, கலகலப்பு தான். எங்களிடம் பேசும்போது, 'வாங்கடி, போங்கடி' என்று, 'டி' போட்டு தான் பேசுவார்.ஒருநாள், வகுப்பில், நம் முன்னோர் கடைபிடிக்கும் விரதம் பற்றிய பேச்சு எழுந்தது. நான், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
கடந்த, 1972ல், எங்கள் ஊரிலுள்ள அரசு தொடக்க பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்த போது, வகுப்பிற்கு, புதிதாக ஆசிரியை ஒருவர் வந்தார்; முதல் நாளே அனைவரையும் கவர்ந்தார்.பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவ - மாணவியரிடமும், 'தங்கள் குடும்பத்தில், எத்தனை பேர்; என்ன வேலை செய்கின்றனர்' என்று விசாரித்தார்.என்னிடம் கேட்டபோது, 'மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவன்; சாப்பாட்டிற்கு மிகவும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
எங்கள் பள்ளியில், ஆண்டு தோறும், குடியரசு தினத்தன்று, 'பிராஜக்ட்' தினம் கொண்டாடப்படும். இரண்டு நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், அறிவியில் கண்டுபிடிப்புகள், வீடுகள், கார்டுகள் போன்றவற்றை சேகரித்து, காட்சிக்கு பொருத்துவர் மாணவ - மாணவியர்.அதில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியருடன் இணைந்து, தங்கள் புத்தகம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
சிட்டு குருவியிடமிருந்து, விடைபெற்ற தம்பி, காட்டிலிருந்து விறகுகளையும், சிட்டுக்குருவி கொடுத்த பெட்டியையும் தூக்கியபடி, வீட்டை அடைந்தான்.அவனை பார்த்த அண்ணி, பெருங்குரலில் திட்ட ஆரம்பித்தாள்.அவளது சத்தத்தை கேட்ட அண்ணன், வீட்டிலிருந்து வெளியே வந்து, ''எங்கே வந்தாய்... இனி உனக்கு இங்கே இருக்க இடமில்லை. வெளியே போ!'' என்றான். எனினும், தம்பியின் கையில், ஒரு அழகிய பெட்டி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!இந்த, 'படம்' ரொம்ப மோசமானது!ஏதோ சினிமா படம் என நினைக்காதீர்! இந்த படம், நம் வயிற்றிலிருந்து வெளிவரும். நம்மை, ஆஸ்பிடல் கேஸாக்கி, பின் தேறாத கேஸாக மாற்றி, பூட்ட கேஸாக்கி விடும் ஜாக்கிரதை! அது வேறொன்றும் இல்லை. அது தான், 'கலப்படம்!'கலப்படத்தை கண்டுபிடிக்க சில எளிய வழிமுறைகள்...* மைதாவில், விலை மலிவான மரவள்ளிக் கிழங்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
ஐரோப்பா கண்டத்திலுள்ள, லாப்லாண்ட் போன்ற பனிமூடிய, வடக்கு பிரதேசங்களில், லெமிங் என்று ஒரு பிராணி வாழ்கிறது. அணில், கினியா பிக் - சீமை எலி போன்ற சின்னஞ்சிறு பிராணி இந்த லெமிங். இவற்றிடம், ஒரு விநோத பழக்கம் உள்ளது. கூட்டங் கூட்டமாக கடலில் அல்லது மலையுச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்கின்றன. ஏன், எதற்காக என்பது இன்று வரை ஆராய்ச்சியாளர்களுக்கு, புரியாத புதிராக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
பெரும் செல்வந்தர் ஒருவர், கடும் நோய்வாய்ப்பட்டார். அவர் உயிர் பிழைக்க வேண்டுமென்றால், யாரேனும் ரத்தம் தர வேண்டும். அந்த ஊரில் இருந்த கருமி ஒருவனின் ரத்தம் தான் செல்வந்தருக்கு பொருந்தியது.நிறையப் பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், ரத்தம் கொடுக்க முன் வந்தான் கருமி. உயிர் பிழைத்த செல்வந்தர், கருமிக்கு, ௧,000 ரூபாய் அன்பளிப்பாக கொடுத்தார். அதை சந்தோஷமாக வாங்கினான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
ஆகஸ்ட் 15ல், நம் பட்டு தேசம், அடிமை விலங்குகளிலிருந்து விடுபட்டு, விடுதலை அடைந்த மிக மிக முக்கியமான தினம். வாட்ஸ் ஆப், முகநுால் மற்றும் டுவிட்டர் இதிலெல்லாம், 'ஹேப்பி ஹேப்பி' சொல்வதோடு நிறுத்தாதீர்; பிறந்த நாள், புத்தாண்டு, பண்டிகை போன்றவற்றை கொண்டாடுவதை விட, சுதந்திர தினத்தை தான், மிகப் பெரியதாக, சீரும் சிறப்புடன் கொண்டாட வேண்டும். அது, தேசத்தின் பெருமையை கூறும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
முகலாய மன்னர் அக்பரும், பீர்பலும் மாலை பொழுதில் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுடைய உரையாடல் எங்கெங்கோ சென்று, கடைசியில் சாப்பாடு விஷயத்தில் வந்து முடிந்தது.உடனே, பீர்பல், முன்தினம் நண்பர் ஒருவர் வீட்டில் சாப்பிட்டு வந்த விருந்தை பற்றி விமர்சனம் செய்தார். அக்பர் மிக சுவாரசியமாக அதை கேட்டு கொண்டிருந்தார். பீர்பல் விருந்தில் பரிமாறப்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒருநாள், சிங்கம் நொண்டியபடி வந்தது. அதன் காலில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த நரி, ஓடி வந்து, ''சிங்கராஜாவே! உங்களுக்கு என்ன நேர்ந்தது... ஏன் இப்படி நொண்டியபடி வருகிறீர்...'' என்று பதறியபடி கேட்டது.''என் காலில், முள் ஒன்று பலமாக தைத்து விட்டது. நடக்க முடியவில்லை; வலி உயிர் போகுது. எனக்கு உடனடியாக வைத்தியம் செய்து, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
அன்புள்ள ஆன்டிக்கு, கடந்த, 30 ஆண்டுகளாக, 'தினமலர்' குடும்பத்தை சேர்ந்தவள். என் வயது ௨௩. சிறுவயதில் இருந்தே, 'சிறுவர்மலர்' இதழை படித்து வருகிறேன்; திருமணம் ஆகிவிட்ட படியால் தற்போது, ஆன் - லைனில் படிப்பேன். கார்ப்ரெட் அலுவலகத்தில், நானும், என் கணவரும் பணிபுரிகிறோம். இரண்டு மாதத்திற்கு முன், திருமணம் நடந்தது; இருவரும் விரும்பி திருமணம் செய்துகொண்டோம். என் கணவர், என்னை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.வேப்பம் பூ துவையல்!தேவையான பொருட்கள்: உளுத்தம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
நான் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்; வயது: 64. சிறுவர்மலர் இதழ், துவங்கிய நாள் முதல் படித்து வருகிறேன். என் மனைவி, கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்ததால், பிள்ளைகள் அதே பள்ளியில் படித்தனர். அங்கு, தமிழ் கிடையாது. குழந்தை களின் தமிழறிவு பாதிக்கப்படுமே என அச்சமுற்றேன். அப்போது, கலங்கரை விளக்கமாய் கை கொடுத்தது சிறுவர்மலர் தான். குழந்தைகளின் தமிழ் ஆசானான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
அஜீரணம், வாயு முதலியவற்றுக்கு, புதினா இலை சிறந்த மருந்து. சூடான நீரில், புதினா இலையை போட்டு, ஆறிய பின், வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் போகும்.பனை வெல்லத்தை காய்ச்சி, அதன் பாகுடன் சிறிது புதினா சேர்த்து, கொதிக்க வைக்கவும். புதினா வெந்ததும் இறக்கி, எலுமிச்ச பழத்தை பிழிந்து, சிறிது தண்ணீர் சேர்த்து, தினமும் பருகினால், வயிற்று கோளாறுகள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X