Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010 IST
உண்மை நிகழ்ச்சி தொடர் - 1பணமிருப்பவர்களிடம் நியாயமாக, அன்பான முறையில், ஒரு உயிரைக் காப்பாற்ற, கருணை அடிப்படையில் ஏதாவது நிதி கொடுங்கள் என்று கேட்டால், "நிதி கொடுக்கிற அளவிற்கா நாங்கள் இருக்கிறோம். இப்பவெல்லாம் எந்தவிதமான நிதியும் எங்ககிட்ட இல்லை... போயிட்டு ஒரு மாசம் கழிச்சு வாங்க' என்று அவகாசம் சொல்லி அனுப்புவர். இல்லையென்றால் மிகக் குறைந்த அளவு நிதியுதவி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010 IST
ஆகஸ்ட் 15 நாம் சுதந்திரம் பெற்ற அற்புத நாள். 62,63 என ஆண்டுகள் சுதந்திரம் பெற்ற 1947-க்கு பின் கடந்து விட்டன. சுதந்திர நாட்டில் வாழ்கிறோம் என்பதே மிக மிக சந்தோஷமான விஷயம்தானே. ஆனால், அதை மட்டுமே நாம் சந்தோஷமாக இன்றும் சொல்லி கொண்டு இருக்க முடியுமா? கொண்டாட வேறு வேறு காரணங்களும் நமக்கு இருக்க வேண்டாமா? கட்டாயமாக இலவச கல்வி!நாடு முழுவதும் 6 முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010 IST
நயாகரா நீர்வீழ்ச்சி இடைவிடாமல் பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் வெகு நேரமாக ரசித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சியின் அருகே வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்தனர்.""அதோ பார் அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக வந்துள்ளது,'' என்றது ஒரு தேவதை.""ஆமாம்... ஆமாம்... அனீலஸ் பறவை, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010 IST
முன்னொரு காலத்தில் புகழ்பெற்ற குரு ஒருவர் இருந்தார். இவரிடம் இளைஞன் ஒருவன் சீடாக இருந்தான். தன்னுடைய சுற்றுப்புறத்தைப் பற்றியோ, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றியோ யோசிக்க மாட்டான்.குருகுலத்திற்கு வந்து போகிறவர்கள் அவனைப் பார்த்துவிட்டு, "இவன் பூமிக்குப் பாரம், சோற்றுக்குத் தெண்டம்' என்று ஏளனம் பேசினர். அவனைப் பற்றி சுவாமிகளிடம் குறை கூறினர்.சுவாமிகளின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010 IST
ஒரு குல்லா வியாபாரி சந்தைக்குச் சென்று கொண்டிருந்தான். நடுப்பகல் நேரம், மிகவும் களைப்பாக இருந்ததால் ஒரு மரத்தடியில் படுத்துறங்கினான். ஒரு குரங்குக் கூட்டம் அவ்வழியே வந்தது. வெயிலுக்காக குல்லாய்க்கரன் தன் தலையில் ஒரு குல்லா வைத்திருந்தான்.புரண்டு படுத்ததில் மூட்டை அவிழ்ந்து குல்லாய்கள் சிதறியிருந்தன. குரங்குகள் ஆளுக்கொரு குல்லாவைத் தலையில் வைத்துக்கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010 IST
ஒரு காட்டில் சிங்கம், கரடி, நரி மூன்றும் நண்பர்களாக, ஒன்றாக வசித்தன. வேட்டையாட ஒன்றாகவே செல்லும். வழக்கம் போல் ஒருநாள், மூன்றும் வேட்டைக்குக் கிளம்பின. கிடைக்கும் இரையில் மூவரும் சமமாக பங்கிட்டுக் கொள்வது என்பது ஏற்பாடு. பாதையில் ஒரு மான் குறுக்கிட்டது. சிங்கம் ஒரே அடியில் அதை அடித்து வீழ்த்தியது.""இந்த மானை பங்குப் போடு!'' என்று கரடிக்கு உத்தரவிட்டது சிங்கம்.கரடி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010 IST
நியூயார்க்க மக்கள், 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் "குட் ரிடன்ஸ் டே' கொண்டாடினர். அதாவது வேண்டாத பேப்பரை எரிக்கும் விழா. ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு இடத்தில் கூடி பழைய ஆவணங்கள், கடிதங்கள், போட்டோக்களை பேப்பர் வெட்டும் மிஷினில் போட்டு வெட்டி, தூக்கி எறிந்து பழைய பொருட்களுக்கு குட்பை சொல்லிவிட்டு புதிய வருடத்தை தொடங்குகின்றனர். நம்மூரில் பொங்க<லுக்கு முந்தைய நாள் போகிப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு.ஒரு வரி; ஒரே வரி!பொய் பேசுபவனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய தண்டனை - அவன் உண்மை பேசும்போது யாரும் நம்புவதில்லை.கலாம் காலம்!ஒழுக்கம் மற்றும் நல்ல மதிப்பீடுகளை நல்ல ஆசிரியர்கள் கற்று தந்தாலே மாணவர்களுக்கு நல்ல குணங்கள் வந்துவிடும்.ரத்தத்தின் ரத்தமே!மனித உடலுக்குள் ரத்தம் தேங்கி நிற்கவில்லை. அது ஓயாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது என்கிற உண்மையை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010 IST
- பூரணிதொடர் -1டியர் செல்லூஸ்...இந்த அறிவியல் தொடர் உங்கள் மனதை நிச்சயமாகவே கொள்ளை கொள்ளும். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் எப்போது வரும் என்று ஏங்குவீங்க தெரியுமா? சரி... கைலாஷ்ஷின் ரோபோ உங்களை எல்லாம் சந்திக்க ஆவலாக இருக்கு! பை குட்டீஸ்!–பொறுப்பாசிரியர்.""செர்ரி பழத்துக்கு பழைய ரோபோ வாங்குறது. இரண்டு பழைய ரோபோ கொடுத்தால் ஒரு புதிய மினி ரோபோ இலவசம்,'' என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010 IST
பொதுவாக ஆண்களின் குரலை விடப் பெண்களின் குரல் இனிமையானது. ஆண்களின் குரல் 11-12 வயது வரை பெண்களின் குரல் போன்றுள்ளது. இவ்வயதிற்குப் பிறகு குரல் கரகரப்பா மாறுகிறது. இருப்பினும், பெண் குழந்தைகளில் இவ்வயதிற்குப்பிறகு, குரலில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. 12, 13 வயதைப் பால் பருவமடையும் காலம் என்பர். இவ்வயதில் உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகள் சில பால் வேற்றுமையை உண்டாக்கும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010 IST
வேடன் கிலானி அன்று ஏரிக்கரை யோரத்தில் ஏதோ ஒன்றைத் தேடுகிற பணியில் ஈடுபட்டிருந்தான்.""வா ஆமையே! வா! உன்னைத்தான் வெகு நேரமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நீ இப்போதுதான் ஏரியைவிட்டே வெளியே வருகிறாயா? இனி என்னிடம் மாட்டிக் கொள்ளப் போகிறாய்! உன்னை இப்போதே பிடித்துச் செல்கிறேன்... ஹி... ஹி... ஹி...'' என்று சிரித்தபடி, தன் பற்களை இளித்துக் கொண்டு ஆமையை நெருங்கினான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X