Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013 IST
இதுவரை: வயலினை சாதகம் செய்ய முடியாமல் தவித்தாள் வனிதா. அவளை புரிந்து கொள்ளாமல் வெறுத்தார் சங்கர்லால். இனி - சங்கர்லாலின் முகம் சிவந்தது. அந்தப் பழைய நினைவு அவர் கோபத்தை விசிறி விட்டது.""சோம்பேறிப் பெண்!'' என்று கடிந்துக் கொண்டார்.""நீ என் பொறுமையை சோதிக்கிறாய். ஆரம்பத்தில் நன்றாக வயலின் வாசித்தாயே... என்று உன் மீது அக்கறை காட்டினேன். அதில், தலைகுனிவு ஏற்படும்படி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013 IST
பஞ்சாபில், 1906ம் ஆண்டு, "ஏகாதி பத்தியம் ஒழிக' என்று ஆங்கிலேயருக்கு எதிராகப் புரட்சியை தோற்றுவித்தார், "பாஞ்சாலச் சிங்கம்' என்று பெயர் பெற்ற லாலாலஜபதி ராய். அவருக்கு உறுதுணையாக விளங்கியவர் அஜித்சிம்மன்.அவர்களிருவரையும் நாடு கடத்தி, பர்மாவில் காவலில் வைத்தது ஆங்கிலேய அரசு. அக்காவலில் இருந்தபோதே அஜித்சிம்மன் இறந்து விட்டார். அண்ணன் சிறையிலிருந்தவாறே இறந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013 IST
உலகின் மிக பிரமாண்ட மரம் என உலகின் வெவ்வேறு பகுதிகளில் பல மரங்கள் சொல்லப் படுகின்றன. 1853ம் ஆண்டில் கலிபோர்னியா விலிருந்து கிழக்கு அமெரிக்க நாடுகளுக்கு திரும்பி வந்த வேட்டையாளர்கள் தாங்கள் கண்ட மிகப்பெரிய மரங்களை பற்றி சொன்ன கதைகள் யாராலும் நம்பும்படி இல்லை. கிழக்கு அமெரிக்காவிலிருந்து கிளம்பிய ஒரு குழு அங்கு சென்று ஆராயும்வரை யாரும் நம்ப வில்லை. அது ஒரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!ஜப்பான்னா ஜப்பான்தான்!! உலகம் பூராவும் சில நாடுகளை கொண்டாடுவர். அதில் ஜப்பானுக்கு தலையாய இடம் உண்டு. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் சுகாதார பொறியியலாளர் என அழைக்கப்படுகின்றனர். அவர்களது சம்பளம் 5000 முதல் 8000 டாலர். ஒரு கழிவறையை சுத்தம் செய்யும் சுகாதார தொழிலாளர் எழுத்து, வாய்மொழி மற்றும் முக்கிய தேர்வின் பின்னரே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013 IST
அந்தக் காலத்தில் காவிரி நதிக்கரையில் ஒரு முனிவர், ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். அவரிடம், பல மாணவர்கள் பல நாடுகளில் இருந்தும் வந்து கல்வி கற்றனர். முனிவருக்கும் ஒரு மந்திரவாதிக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டது. இதனால், மந்திரவாதி முனிவரைத் தன் மாந்திரீக சக்தியால் கொன்று விடுவதாக, மிரட்டினான். முனிவர் அதைச் சட்டை செய்யவில்லை.ஒருநாள் மந்திரவாதி, குட்டிச் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013 IST
முதல் ஸ்டோரிஒருநாள் இரவு. மூன்று வீரர்கள் தங்கள் குதிரைகள் மீது சவாரி செய்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு பாலைவனம் வழியே அப்போது போய்க் கொண்டிருந்தனர். ஒரு வறண்டு போன ஆற்றின் மணல் படுகைக்கு அவர்கள் வந்த போது, திடீரென்று எங்கிருந்தோ ஒரு அசரீரி கேட்டது.""நில்லுங்கள்!'' என்று அதட்டலாக இருந்தது அந்த குரல்.குதிரை வீரர்கள் அதிர்ந்து போய் அந்தக் கட்டளைக்குப் பணிந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013 IST
இங்கிலாந்தில் வசித்து வருபவர் கபார் அகமது. அவர் ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் நல்ல புலமை வாய்ந்தவர். அவர் தனது ஆசைக்காக மித்து என்னும் ஆப்பிரிக்க கிரே வகைக் கிளியை வளர்த்து வருகிறார்.அந்தக் கிளி தன் எஜமானனைப் போலவே, இரண்டு மொழிகளிலும் பேசுவதோடு, நாய்போல் குரைக்கவும் செய்கிறது என்பது ஆச்சரியமான விஷயம். இங்கிலாந்திலேயே இரண்டு மொழி பேசும் கிளி அது மட்டும்தான் என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2013 IST
ஒரு சிறுத்தைப் புலி கிராமத்துக்கு அருகே உள்ள காட்டில், ஒரு வேடனால் வைக்கப்பட்டிருந்த பொறிக்குள் விழுந்துவிட்டது. அதனால் அதிலிருந்து விடுபட முடியவில்லை. தான் அமைத்த பொறிக்குள் சிறுத்தை சிக்கியதைக் கண்ட வேடனுக்கு மகிழ்ச்சியாக யிருந்தது. பொறியைச் சுற்றிச் சுற்றி வந்து ஆனந்த நடனமாடினான். ""ஹா, ஹா! சிறுத்தையே! என் வலைக்குள் விழுந்தாயா? சின்னப் புத்தி சிறுத்தையே! ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X