Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2012 IST
இதுவரை: விரிந்து பரந்த பாரசீக சாம்ராஜ்யத்தை வெற்றி கொள்ள நினைத்தான் அலெக்ஸாண்டர். இனி-பாக்ட்ரியா என்ற நகரத்தை நோக்கி கிழக்கே டேரியஸ் ஓடி விட்டிருந்தார். அலெக்ஸாண்டரோ எக்பதானாவை நோக்கி வடக்கே போய்க் கொண்டிருந்தார். அவர் முக்கிய முடிவை எடுத்தார். தன்னுடைய படையை மறு ஒழுங்கு செய்தார். அலெக்ஸாண்டரின் படையில் மாசிடோனியர்கள் மட்டுமல்லாமல் கிரேக்கம் முழுவதிலும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2012 IST
ஒரு பெரிய காட்டில் கொடுமை மிக்க ராட்சஷன் ஒருவன் வசித்து வந்தான். அந்தக் காட்டின் வழியே செல்லும் பயணிகள், அந்தக் காட்டில் வசித்த விலங்குகள், அந்தக் காட்டிற்கு ஆடு, மாடு மேய்க்கச் செல்பவர்கள், விறகு வெட்டச் செல்பவர்கள் ஆகியோரெல்லாம் அந்த ராட்சஷனின் கொடுமைகளுக்கு ஆளாயினர். பெரும்பாலானோரை அவன் கொன்று விடுவது வழக்கம்.அந்தக் காட்டைச் சுற்றிலுமுள்ள கிராமத்தினர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2012 IST
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் என்ற இடத்தில் பாறைகளின் நடுவிலிருந்து கிளம்பிய லட்சக்கணக்கான லித்தாப் தாவரங்கள் வளர்ந்துள்ளதை காணலாம். கூழாங்கல் போன்ற தாவரங்களான லித்தாப்பை வாழும் கற்கள் அல்லது கல் தாவரங்கள், பாறை தாவரங்கள் என அழைக்கின்றனர். சிறு கிளை போன்ற உருவம் உடையது ஒட்டும் பூச்சி. அதே போல தனது சூழலை போலவே தோற்றம் அளிக்கிறது கல் தாவரம். பெரும் பாலான கல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2012 IST
ஒரு ஊரில் ஜென் மதத் துறவி இருந்தார். அவரிடம் மாற்றுத் துணி கூட இல்லை. இருந்த உடையும் கிழிசலாக இருந்தாலும் நேர்த்தியாகச் சரி செய்யப்பட்டிருந்தது. அவரை பார்க்கவும், பேசவும், ஆசி பெறவும் பொதுமக்கள் அலை அலையாகத் திரண்டு வந்தனர்.கூட்டத்தில் மிகப் பெரும்பாலானோர் அந்தத் துறவின் கால்களைத் தங்கள் கைகளினால் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர்.ஜென் துறவியின் புகழ் பரவியது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!சுத்துதே... சுத்துதே... வீலு! "அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது' என்பது பழமொழி. ஆனால், எந்த ஒரு வாகனத்திற்கும் அச்சாரமாக விளங்கு வது சக்கரங்கள்தான். இதுவே, பிற்காலத்தில் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் முன்னோடியாக விளங்கியது. சரி, சக்கரங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் மனிதனுக்கு எப்படி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2012 IST
முன்னொரு காலத்தில், கிராமம் ஒன்றில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். செய்வதற்கு வேலையும் கிடைக்காமல், அப்படி வேலை கிடைத்தாலும், அதன் மூலம் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தான்.அந்த சமயத்தில் ஒருநாள்...தேவதை ஒன்று அவனிடம் வந்தது.அந்தத் தேவதையிடம் அவன், தனது வாழ்க்கையில் அவன் படும் கஷ்டங்களையெல்லாம் சொன்னான். தனக்கு ஒரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2012 IST
பட்டாம்பூச்சியின் அழகில் மயங்காதவர் நம்மில் உண்டோ. இவற்றின் வண்ணங்களே அனைவரையும் கவர்கிறது. ஆனால், இது எப்படி பிறக்கிறது, வளர்கிறது என்று தெளிவாக தெரியாதல்லவா?பட்டாம்பூச்சிகள் டிசம்பர், ஜனவரியில் இனப்பெருக்கம் செய்யும். பகலில் வெயிலும், இரவில் குளிரும் தான் இவற்றின் உருமாற்றத்திற்கு உதவியாக இருக்கின்றன. பெண் பட்டாம்பூச்சிகள் இலையின் பின்புறத்தில் முட்டையிடும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2012 IST
ஒரு ஊரில் புகழ் பெற்ற இசைக் கலைஞர் ஒருவர் இருந்தார். அவரிடம் இளைஞன் ஒருவன் சீடனாகச் சேர்ந்தான். இசைக் கலையில் தேர்ச்சி பெற்றான். அவனைப் பார்த்து அவர், ""உன் இசைப் பயிற்சி நிறைவு பெற்று விட்டது!'' என்றார்.விடை பெற்ற அவனிடம், ""என்னைவிட நீ பேரும் புகழும் பெறுவாய். ஒன்றை நினைவில் வைத்துக் கொள். ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு பயன் உள்ளது. எந்தச் சூழ்நிலையிலும் ஆகிரி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2012 IST
க்விஸ் போட்டியில், க்விஸ் என்ற வார்த்தை தோன்றிய விதத்தை பார்ப்போமா!மிண்டனில் ஜேம்ஸ் டேலி என்ற பணக்காரர் ஒருவர் இருந்தார். இவர் நாடக தியேட்டரை சொந்தமாக வைத்திருந்தார். இவருக்கு ஆங்கில பேராசிரியர் ஒருவர் நண்பராக இருந்தார்.ஒருமுறை இவர்கள் பேசி கொண்டிருந்தபோது, பேராசிரியர் ""மொழிகளும், வார்த்தைகளும் வேறுநாட்டு மொழியிலிருந்து கொஞ்சம் வேறுபட்டுதான் புதிதாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2012 IST
முட்டையை வேகவைக்கும் போது அதனுள் இருக்கும் வெள்ளைக்கரு சில நேரங்களில் வெளியே வந்து விடுமில்லையா யங் மதர்ஸ்... டோண்ட் ஒர்ரி... வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை விடுங்க. அவ்வாறு விட்டால், முட்டையின் ஓடு வெடித்தாலும் கூட உள்ளே இருப்பவை வெளியில் வராது. என்ன உங்க வீட்டு முட்டைகள் அழகாக குதிச்சு குதிச்சு வேகுதா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2012 IST
* மைசூர் 'தீப நகரம்' என்று அழைக்கப்படுகிறது.* "இளஞ்சிவப்பு நகரம்' என அழைக்கப்படுவது ஜெய்ப்பூர்.* "காற்று நகரம்' என்று சிகாகோ அழைக்கப்படுகிறது.* "வெள்ளை நகரம்' என அழைக்கப்படுவது பெல்கிரேடு.* "பூங்கா நகரம்' என்று அழைக்கப்படுவது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X