Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST
நான், 1972ல், கரூர் மாவட்டம், கரூர் தெரசா மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படித்த போது, மாறுவேடப் போட்டி அறிவிக்கப்பட்டது. என் தோழி மாலதி பேச்சாற்றல் மிகுந்தவள்; அவளை கேட்காமலே, அவள் பெயரை கொடுத்து விட்டேன்.'என்ன வேஷம் போடுவது...' என்றவளுக்கு, 'கண்ணகி வேஷம் போடு... சூப்பராக பேசி, பரிசை வெல்வாய்...' என்றேன். அவள் மேல் நான் வைத்திருந்த நம்பிக்கையைப் பார்த்து, அவள் வியந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST
கடந்த, 1972ல் நான், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது ஏற்பட்ட நிகழ்ச்சி! அன்று, பள்ளிக்கு தாமதமாக சென்றேன். 'ஏன் தாமதம்...' என்று ஆசிரியர் கேட்டார்.'மருத்துவமனைக்கு சென்று வருகிறேன் சார்...' என்றேன்.'உடம்பு சரியில்லையா...' 'இல்லை சார்... ரத்ததானம் செய்துவிட்டு வருகிறேன்...' 'வெரிகுட்... வெரிகுட்... உனக்கு யாரு இது பற்றி எல்லாம் கூறியது...''எங்க ஊருல, ஒரு அண்ணன் தான் சொன்னாங்க, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST
சென்றவாரம்: தங்கள் தோட்டத்தில் தோன்றிய தங்க ஆப்பிளை திருடிய தங்கக்கிளியை பிடிக்கப்போய் மாட்டிக்கொண்டான் விக்ரம். இனி - ''கிளியை ஏன் பிடிக்க வந்தாய்...'' என்று, விக்ரமை பார்த்து கேட்டான் அரசன்.''எங்கள் தோட்டத்தில் இருந்த தங்க ஆப்பிளை திருடிய கிளியை பிடிப்பதில் என்ன தவறு...'' என்று கேட்டான். ''திருடுபவர்களை பிடிப்பது தவறல்ல; ஆனால், அரண்மனைக்குள் என் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST
ஒரு விவசாயி, கழுதையும், குதிரையும் வளர்த்து வந்தார்; வேளா வேளைக்குத் தீனி போட்டு, பல வேலைகளுக்கு, அவற்றை பயன்படுத்திக் கொண்டார். அங்கு, யாரும் கழுதையை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.ஒரு நாள் -கழுதையைப் பார்த்து, ஒரு விதமாகக் கனைத்தது குதிரை; கழுதைக்குக் கோபம் வந்துவிட்டது. பலமாகக்கத்தி, குதிரை மீது தனக்குள்ள வெறுப்பைக் காட்டியது.'சுமை சுமக்கப் பிறந்தது தான் கழுதை' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST
கேரள மாநிலம், வடவனுார் கிராமத்தில் வசித்தவர், மருதுார் கோபால மேனன். இவரது மனைவி சத்தியபாமா. இந்த தம்பதிக்கு, ஜனவரி 17, 1917ல், பிறந்த குழந்தைக்கு, 'ராமச்சந்திரன்' என்று பெயரிட்டனர். மருதுார் கோபால மேனன் ராமச்சந்திரன் என்ற நீண்ட பெயர்தான், எம்.ஜி.ராமச்சந்திரன் ஆனது. காலப்போக்கில், எம்.ஜி.ஆர்., என்பதே நிரந்தரமாயிற்று!மருதுார் கோபால மேனன் குடும்பம் மிகப்பெரியது; அதில், 35 பேர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST
கோடை விடுமுறைக்குப் பின், பள்ளி திறந்தது. காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எட்டாம் வகுப்பு, 'ஏ' பிரிவில், தமிழ் ஆசிரியை வனிதாகுமாரி, மாணவியரின் பெயரையும், அவர்கள் லட்சியத்தையும் கேட்டபடியே வந்தார். சில மாணவியர், 'மருத்துவராக விரும்புகிறோம்...' என்றனர். வேறு சிலர், 'பொறியியல் வல்லுநராக வேண்டும்...' என்றனர். வழக்கறிஞர் மற்றும் ஆசிரியர் என பலவாறாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!உயிர் தோழன்!'ஹெல்'லை சீக்கிரமே அடைந்து விடாமல், நம்மை காக்கும் தோழன் ஹெல்மெட்.தர்மம் தலை காக்கும் என்பர்; ஹெல்மெட்டும் தான். விபத்துகளின் போது, மூளைக்கு அதிக சேதம் ஏற்படாமல், 'ஹெல்மெட்' காப்பாற்றும் என்றனர் நரம்பியல் நிபுணர்கள். போர்க்களத்தில் தான் முதலில், 'ஹெல்மெட்' உபயோகிக்கப்பட்டது. கி.மு., 900ல், அசிரியா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST
அன்பு அக்கா ஜெனிபருக்கு, அன்பு தங்கை எழுதிக் கொண்டது. என்னோட பிரச்னையை கேட்டு சிரிக்காதீங்க... தயவுசெய்து பதில் சொல்லாமல், இந்த கடிதத்தைத் தூக்கி போட்டுடாதீங்க... உங்களால் தான், எனக்கு உதவி செய்ய முடியும். ப்ளீஸ் அக்கா...எனக்கு ஒரே மகள்; நான்காவது படிக்கிறாள்; கண் குறைபாடு காரணமாக, கண்ணாடி போட்டுள்ளாள். அதுவே, எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனவே, மருத்துவர் நிறைய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST
ஆஸ்திரேலியாவில் வசிக்கும், என், 8 வயது பேரன், வீட்டில் ஆங்கிலம் பேசுவதால், தாய்மொழி மறந்து விடக் கூடாது என்பதற்காக தமிழுக்கு டியூஷன் செல்கிறான். சமீபத்தில், நான் ஆஸ்திரேலியா சென்ற போது, சிறுவர்மலர் இதழ்கள் சிலவற்றை, பரிசாக அளித்தேன். சமூக வலைதளத்தில் படிக்க வசதி இருந்தாலும், நேரடியாக படிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதானே. என் மகளுக்கு சிறுவயதில் சிறுவர்மலர் இதழை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST
தேவையான பொருட்கள்:உளுந்து - 100 கிராம்பனங்கற்கண்டு - 50 கிராம்பால் - 500 மி.லி.,ஏலக்காய் - 2உப்பு - தேவையான அளவுசெய்முறை:முதலில், உளுந்தை, அரைமணி நேரம் ஊற வைத்து, நன்கு அரைத்துக் கொள்ளவும். பின், பாலை நன்கு காய வைத்து, அதனுடன் உளுந்து கலவையை கலந்து, உளுந்து வாசம் சற்று குறையும் வரை, கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு, ஏலக்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும். இது ஒரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X