Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
நான், நான்காம் வகுப்பு படித்த போது, என் வகுப்பாசிரியர், மாணவர்களின் கையெழுத்து அழகாக இருக்க வேண்டும் என எப்போதும் அறிவுறுத்துவார்.அதனால், தினமும், இரண்டு மற்றும் நான்கு கோடு போட்ட நோட்டில், திருக்குறள் எழுதி, பெற்றோரின் கையொப்பமும் வாங்கி வரச் சொல்வார்.ஒருநாள், நான் எழுதாமல் வந்துவிட்டேன். அன்று, 'அனைவரும் எழுதினீர்களா...' என்று கேட்டுவிட்டு நோட்டை பார்க்காமல், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
நான், 10ம் வகுப்பு படித்த போது, ஆங்கில பாடத்தில், 'டீரீம்ஸ்' என்று ஒரு பாடம். அதில் வரும், மூன்று கனவு சம்மரியில், இரண்டாவது சம்மரி மிகப் பெரியது.ஒருநாள், இரண்டாவது கனவு சம்மரிக்கு, நாளை தேர்வு வைப்பதாகவும், நன்றாக படித்து வருமாறு கூறினார் ஆசிரியர்.ஆனால், அதை யாராலும் மனப்பாடம் செய்ய முடியவில்லை. அதனால், அனைவரும் ஒரு முடிவு செய்தோம். அந்த சம்மரியை வீட்டிலேயே ஒரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
நான், 1960ல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்தபோது நடந்த நிகழ்வு... கணிதம், ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களுடன், சமஸ்கிருதம், இந்தி, தையல் போன்ற துணைப்பாடங்களும் இருந்தன.துணைப்பாடத்தில், ஏதாவது ஒன்றை விரும்பி படிக்கலாம். சமஸ்கிருதம், இந்தி படிப்பது கடினம் என்பதால், நானும் என் தோழியரும், தையல் எடுத்தோம். காரணம் இதில், இலக்கணம், கட்டுரை ஒன்றுமில்லை. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
முன்னொரு காலத்தில், பசுபதி என்ற மந்திரவாதி இருந்தான். அவன், மந்திர சக்தியை பயன்படுத்தி, ஊர் மக்களை மிரட்டிக் கொண்டிருந்தான்.ஒருநாள் -ஊர் மக்கள் அனைவரையும் அழைத்தான் பசுபதி.''மக்களே, இந்த ஊரை சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றை, ஒரு நொடியில் வற்ற வைக்க போகிறேன். என் மந்திர சக்தியின், மகிமையை பார்த்து, அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்க போகிறீர்!'' என்றான்.மக்கள் அனைவரும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
பூஞ்சோலை என்னும் அழகிய கிராமத்தில், மிகப்பெரிய நந்தவனம் இருந்தது. அங்கு, காணக்கிடைக்காத அரிய பூக்களெல்லாம் இருந்தன. இதனால், நந்தவனம் முழுவதும், நறுமணம் வீசியது.தினமும், இரண்டு வண்டுகள் நந்தவனத்திற்கு வருவதும், அங்கே இருக்கிற பூக்களில் அமர்ந்து தேனை குடிப்பதுமாக இருந்தன. நந்தவனத்தில் இருக்கிற பூக்களுக்கு, 'தங்களிடம் தினமும் தேனை குடிக்கிற இந்த வண்டுகள், ஒரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
ஒரு ஊரில், பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு, நிலங்கள், மாளிகைகள், நிறைய ஆடு, மாடுகள், குதிரைகள் இருந்தன.செல்வந்தருக்கு, மூன்று பிள்ளைகள்; மூவரும் மூன்று விதம். இதனால், ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி சண்டையிடுவர். இது குறித்து செல்வந்தர் மிகவும் கவலைப்பட்டார்.ஒருநாள்-திடீரென்று, நோய் வாய்பட்டார் செல்வந்தர். எத்தனையோ வைத்தியர்கள் பார்த்தும், அவர் நோய் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
அமெரிக்காவின், ஓகியோ என்ற மாநிலத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமத்தில், 1990ல் பிறந்தார் டஸ்டின் கார்ட்டர்; எந்த குறையும் இன்றி பிறந்தார். அவருடைய பிஞ்சு மொழி கேட்டு, பேரானந்தம் அடைந்தனர் பெற்றோர்.ஒருநாள், திடீரென்று டஸ்டின் கார்ட்டருக்கு காய்ச்சல் வந்தது. அனைத்து சோதனைகளையும் செய்து பார்த்த மருத்துவர், ரத்த தொற்று நோய் வந்திருப்பதாக கூறினார். அதை கேட்டு கலங்கினர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!'சுவை'யான நிலவரங்கள்!உணவு என்பது, மனிதனின் அத்தியாவசியம். அதில் தான், எத்தனை சுவை; ரகம்!உலக அளவில் அதிகம் பயிரிடப்படும் உணவுப் பொருட்களில், 'டாப் - 10!'* முதலிடத்தில், மக்காச் சோளம் - சோக்கா இருக்கு.* இரண்டாமிடத்தில், அரிசி - அட்டகாசமாய் அமர்ந்திருக்கு.* மூன்றாமிடத்தில், மரவள்ளிக்கிழங்கு - மட்டற்று விளைகிறது.* ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
வம்சாபுரி என்னும் நாட்டை, அருணகாந்த் என்ற மன்னர், சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தார். அவருக்கு, அம்சா என்ற மகள் இருந்தாள். வளர்ந்து பெரியவளாகி, அழகு மயிலாக நின்றாள். இவளது அழகு பற்றிய செய்தி வெளியே பரவியது.அதனால், பெண் கேட்டு, பிற நாட்டு அரசகுமாரர்கள், மன்னரின், அரண்மனையை நோக்கி, படையெடுக்க துவங்கினர்.இறுதியில், அம்சாவை மணந்து கொள்ளும் வாய்ப்பு, கோலாலபுரி நாட்டின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு...நான், மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவன். எங்கள் பகுதியில் உள்ள இளைஞர்கள் அனைவரும், ஒரு அமைப்பை நடத்தி வருகிறோம்.அதில், குளம், குட்டைகளை தூர் வாருதல், தெருக்களை சுத்தம் செய்தல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சேவைகளை, விடுமுறை நாட்களில், மிக ஆர்வமுடன் செய்து வருகிறோம். எங்கள் பகுதி, மிகவும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
பெயர்: ஆஹில்; பெற்றோர்: முபாரக் - ஹசீனா. கோவையிலுள்ள, யுவபாரதி பப்ளிக் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படிக்கிறார்.தாய்லாந்து, பட்டாயாவில் நடைபெற்ற, 'ஸ்பீட் ஸ்கேட்டிங் இன்லைன் - 500' மற்றும் 1,000 மீட்டர் போட்டி, இரண்டிலும், தங்க பதக்கம் வென்றார்.கடந்த, 2016ல், தமிழகத்தின், 'ஸ்டேட் சேம்பியன்' ஆனார். மாவட்ட மற்றும் மாநில அளவில் நடந்த, 'ஸ்கேட்டிங்' போட்டியில், ஏழு தங்க பதக்கம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவிலுள்ள, தேசிய நினைவு சின்னத்தின் பெயர், 'மரணப் பள்ளத்தாக்கு!' அமெரிக்காவின், மிகவும் வெப்பமான, வறட்சியான, தாழ்வான பகுதி! கடல்மட்டத்திலிருந்து, 86 மீட்டர் கீழ் அமைந்துள்ளது. இதன் வெப்பம், 49 டிகிரி செல்ஷியஸ்; இதன் பரப்பளவு, 225 கி.மீ., நீளமும், 24 கி.மீ., அகலமுடையது.அமெரிக்காவில் நடைபெற்ற, வரலாற்று முக்கியதுவமிக்க, தங்கவேட்டை காலத்தில், தங்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
கடந்த, நவம்பர் 11, 1985ல் வெளிவந்த, 'தீபாவளி மலர்' புத்தகத்தில், ஓவியர் கோபுலுவின் சித்திரத்துடன், 'தினமலர் வழங்கும், 'சிறுவர் வண்ணமலர்' புத்தகம், நவம்பர் 22, 1985 முதல், வெள்ளிதோறும் வெளி வர உள்ளது' என்ற அறிவிப்பு, எனக்கு, ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது. அதுவரை எந்த நாளிதழும் இலவச இணைப்பாக சிறுவர்களுக்கான புத்தகம் வழங்கியதில்லை.அதன் பின், இன்று வரை, தினமலர் - ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
படிக்கும் போது, தனக்கு எந்த படிப்பு சரியாக வரும் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். கூட்டல், கழித்தல் சரியாக வராத குழந்தையை, கணித மேதையாக வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது.உலகின், முன்னணி கோடீஸ்வரர் பில்கேட்ஸ், பள்ளியில் படிக்கும் போது, தன் துறை, கம்ப்யூட்டர் தான் என்று முடிவு எடுத்துவிட்டார். அதனால், பட்டப் படிப்பிற்கு போகவில்லை; தந்தை கூறிய, வழக்கறிஞர் படிப்பிற்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.பாசிப்பயிறு சத்து உருண்டை!தேவையான பொருட்கள்: ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X