Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2011 IST
போதிதர்மர் என்பவர் புத்தரின் பிரதான சீடர். ப்ரக்யதாரா என்கிற பெண் துறவியின் உத்தரவுப்படி, இவர் சீன தேசத்துக்குச் சென்றார்.அவர் சீனத்தை அடைந்ததும், சக்கரவர்த்தி, "வூ' என்பவர் அவரை வரவேற்று உபசரித்தான்.போதிதர்மரைக் கண்டு அவன் திகைத்து விட்டான். அவர் ரொம்பவும் கொடூரமானவராகக் காணப்பட்டார். அவருடைய பெரிய கண்களில் குரூரம் இருப்பதாக அவன் நினைத்தான்.தன்னைப் பற்றி மிக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2011 IST
சீன நாட்டுச் சிற்றூர் ஒன்றின் வழியாகப் பயணி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த வயலின் நடுவே கிணறு ஒன்று இருந்தது. அதில் கிழவர் ஒருவரும், இளைஞன் ஒருவனும் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தனர்.கடுமையாக உழைத்ததால் அவர்கள் இருவரும் வியர்வையால் நனைந்து இருந்தனர். இதைப் பார்த்த அவர், "நாகரிகம் வளர்ந்த இந்தக் காலத்தில் இவர்கள் ஏன் இப்படித் துன்பப்பட வேண்டும்? ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2011 IST
ஒரு பூவை நாம் பார்க்கும்போது, வண்ணம், வடிவம், உருவம் ஆகியவைகளை கவனிக்கிறோம். சில தாவரங்களில் ஒரு பூ தான் இருக்கும்; சில தாவரங்களிலோ, எண்ணற்ற பூக்கள் இருக்கும். அதைவிடுங்க... இப்ப, ஒரு பூவின் உள்ளே சற்று கூர்ந்து பார்ப்போம். ஒவ்வொரு தாவரத்தின் பூவும் தோற்றத்தில் வேறுபட்டாலும், ஒவ்வொரு பூவிற்கும் அடிப்படை பாகங்கள் ஒன்றுபோல் இருக்கும். இதற்கு காரணம், எல்லா தாவரங்களும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2011 IST
காரணம் காட்டில் கிணற்றிலிருந்து அவனால் காப்பாற்றப்பட்டவன் தான் அந்த வியாபாரி. ஆனால் அந்த வியாபாரியோ, ""யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?'' என்று சத்தியகாமனைப் பார்த்துக் கேட்டான்."என்ன இவனுக்கு அடையாளம் தெரியவில்லை போலிருக்கிறது. அதனால்தான் இப்படி பேசுகிறான்' என்று நினைத்துக்கொண்டு,""நண்பரே ஒருமுறை காட்டில் பாழுங்கிணற்றில் நீங்கள் விழுந்திருந்தபோது உங்களை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த நாடு எது? அமெரிக்காதான்!அமெரிக்க வாழ் இந்தியர்கள் 25 லட்சம் பேர். இவர்கள் அனைவரும் சட்டரீதியாக குடியுரிமை பெற்றவர்கள்.அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்களுள் 5.7 சதவிகிதத்தினர் இந்தியர்களே. இது இங்கிலாந்தில் வாழும் இந்தியர்களை, விட இரண்டு மடங்கு அதிகம். கனடாவில் வாழும் இந்தியர்களை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2011 IST
ஷேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய ஆங்கிலக் கவிஞராக போற்றப்படு பவர் ஜான் மில்டன். உலகக் காப்பிய வரிசையில் ஹோமருக்கு அடுத்தபடி பேசப்படுகிறவர். அதற்கு காரணம், இவரது "சுவர்க்க நீக்கம்,' "இழந்த சொர்க்கம்' இது மிகப் பெரிய புகழ் பெற்றது. அதுபோலவே "மீண்ட சொர்க்கம்' என்பதும் குறிப்பிடத்தக்க காவியம். பைபிள், ஷேக்ஸ்பியர் படைப்புகளுக்குப்பின் ஆங்கிலமொழியை, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2011 IST
முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒரு பெரிய எருதை வளர்த்து வந்தனர். தகப்பனார் இறந்த பிறகு தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் பிரித்துக் கொண்டனர்.எல்லாம் பிரித்தது போக, ஓர் எருது மட்டும் மிஞ்சி இருந்தது. அந்த எருதை வேறு எவருக்காகவது விற்று, அந்தப் பணத்தை மூவரும் சரி சமமாகப் பிரித்துக் கொள்ளலாம் என்றால் அந்தக் கிராமத்திலே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2011 IST
நீலகிரித் தைலம் யூக்கலிப்டஸ் என்ற மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. உலகில், முதன்முதலில் யூக்கலிப்டஸ் மரங்கள் ஆஸ்திரேலியாவில்தான் இருந்தன. பின்னர் தான் அது உலகமெங்கும் பயிரிடப்பட்டது. இம்மரங்கள் தமிழகத்தில் முதன் முதலில் நீலகிரி மலையில் பயிராக்கப்பட்டது. அதனால் யூக்கலிப்டஸ் மரங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், "நீலகிரித் தைலம்' என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2011 IST
டாய் ட்ரக்!தேவையானவை: அட்டைப் பெட்டிகள் இரண்டு; ஒன்று சிறியது; மற்றொன்று பெரியது. செலோ டேப், கலர் பேப்பர்கள், பசை, பெயின்ட், பெயின்ட் பிரஷ், பழைய நோட் புக் அட்டை ஒரு துண்டு.செய்முறை:1.பெரிய அட்டைப் பெட்டியுடன் சிறிய அட்டைப் பெட்டியையும் படத்தில் உள்ளது போல் இணைக்கவும்.2. இப்ப இரண்டு அட்டைப் பெட்டியின் மேற்பகுதியில் கலர் பேப்பரை பசை மற்றும் செலோ டேப் கொண்டு ஒட்டவும்.3. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2011 IST
பெரும்பாலான கட்டிடங்களின் நுழை வாயிலில் சுழலும் கண்ணாடி கதவு போடப்படுகிறது. இதற்கு காரணம் என்ன?பொதுவாக குளிர்காலத்தில் பெரிய கட்டடங்களில் குளிர்காலத்தில் அறையின் வெப்பநிலையை தக்க வைத்துக் கொள்ள சுழலும் கண்ணாடி கதவு பயன்படுத்தப்படுகிறது.வெப்ப காற்று லேசாகவும், குளிர்காற்று கனமாகவும் இருக்கும். சாதாரண கதவை திறந்து மூடும்போது தரை மட்டத்தில் குளிர்காற்று வேகமாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2011 IST
பம்பாய் நகருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய தீவில் உள்ளது எலிபான்டா குகைக் கோவில். இக்குகை கோவிலில் மிகப்பெரிய யானையின் சிற்பம் ஒன்று இருப்பதால், இதனை போர்ச்சுகீசியர் "எலிபான்டா' என்று அழைத்தனர். "எலிபான்டா, என்பது ஆங்கிலத்தில் யானையைக் குறிக்கும். இதுவே நாளடைவில் எலிபான்டாவாக மாறியது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2011 IST
வாத்து ஒன்று மீன்களைத் தேடி ஏரியில் நீந்திக் கொண்டிருந்தது. ஒரு மீனும் கிடைக்கவில்லை. இரவுப் பொழுது வந்தது. அப்போது வானத்தில் இளம்பிறை தோன்றியது. அதன் நிழல் தண்ணீரில் நன்றாகத் தெரிந்தது. பசியுடன் இருந்த வாத்து நிழலை மீன் என்று நினைத்தது. அதைப் பிடிப்பதற்காகத் தண்ணீரில் பலமுறை மூழ்கி எழுந்தது.இதைப் பார்த்த மற்ற வாத்துகள், ""நிலவின் நிழல் உனக்கு மீனாகத் தெரிகிறதா? ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X