Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
மதுரையிலுள்ள பள்ளியில் படித்து வருகிறேன். ஆண்டுவிழாவில் எனக்கு மயிலம்மா வேடமிட்டு மேடைக்கு அனுப்பினர். ஒத்திகையில் செய்தது போலவே மேடையில் நடித்து, வயர் லெஸ் மைக்கை கையில் பிடித்தபடி டயலாக் பேசினேன். திடீரென்று இடுப்பிலிருந்து, 'மயில்தோகைத் தொகுப்பு' கீழே நழுவி விழ ஆரம்பித்தது. வலது கையால் தாங்கிப் பிடித்தும் தடுக்க முடியவில்லை. நழுவி விழுந்தால் பார்வையாளர்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
மதுரையிலுள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தேன். எங்கள் பள்ளியில் வருடா வருடம் கோடை சுற்றுலாவாக ஏதாவது ஊருக்கு அழைத்துச் செல்வர். அந்த வருடம் குற்றாலம், கன்னியாகுமரி என இரண்டு பஸ்களில் சுற்றுலா சென்றோம். நாங்கள் தங்கியிருந்த ஹாஸ்டலில் இருந்து இரவு 3 மணிக்கு பயணம் துவங்கி, அதிகாலை 7 மணியளவில் குற்றாலத்தை அடைந்தோம். குற்றாலத்திலுள்ள ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
சென்னையிலுள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் படித்து வந்தேன். எங்களது தமிழ் ஆசிரியர் பாடம் நடத்தும் போது யாராவது, 'கொட்டாவி' விட்டால் அவ்ளோதான். பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு, அந்த மாணவியை எழுப்பி தமிழ் வகுப்பு முழுவதும் முட்டிப் போட வைப்பார். கொட்டாவி விடுவது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது.ஒருநாள்- அவர் பாடம் நடத்தும்போது, ஒரு மாணவி, 'கொட்டாவி' விட்டாள். அப்போது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
சென்றவாரம்: தன் இரண்டு மகன்களும், தான் வைத்த சோதனையில் தோற்றுப்போய் நாடு திரும்பியதை கண்டு வருந்தினார் மன்னர் அவனீந்திரா. இதை பார்த்து சோகத்தில் ஆழ்ந்தான் மூன்றாவது இளவரசன் இளங்குமரன். இனி-அரச சபையில் அமர்ந்திருக்கவே அவமானமாக இருந்தது அவனுக்கு. வெளியே ஓடினான். யார் பார்வையும் தன்மீது படுவதை விரும்பாத இளங்குமரன், ஒரு மூலையில் ஊருக்கு வெளியே இருந்த ஒரு காட்டில், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
ஹாய்... ஹாய்... மாணவாஸ்... Are you ready to learn english? போனவாரம் கொடுத்த ஹோம் ஒர்க்ஸ் எல்லாம் செய்தீர்களா? குட்!அதன் தொடர்ச்சியைதான் இந்த வாரமும் சொல்லித் தரப்போறேன். சரியா? Weak verb பட்டியல் கொஞ்சம் தர்றேன். 98% வினைச் சொற்கள் இப்படித்தான் வரும்.Present tense - Past tense - Past participle Deceive ஏமாற்று - Deceived - DeceivedBath குளி - Bathed - BathedDamage சேதப்படுத்து - Damaged - DamagedBelieve நம்பு - Believed - BelievedDespatch அனுப்பு - Despatched - DespatchedObey கீழ்ப்படி - Obeyed - ObeyedBark குரை - Barked - BarkedInsist ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
அன்புள்ள ஜெனிபர் ஆன்டிக்கு, என் பெயர்....; வயது 17. இளஸ்... மனஸ்... பகுதி மிகவும் பிடிக்கும். எல்லாருக்கும் ஆறுதல் கூறும் நீங்கள், என் பிரச்னைக்கு வழி சொல்லுங்க ஆன்டி... ப்ளீஸ்.எங்கள் குடும்பத்தில் அப்பா, அம்மா, நான் மற்றும் என் 14 வயது தங்கை. அப்பா 5 வருடத்திற்கு முன், மரணமடைந்தார். 10ம் வகுப்பு மற்றும் +2 விலும் நல்ல மதிப்பெண் பெற்றதால், MITல் இன்ஜினியரிங் கோர்ஸ்சில் இந்த வருடம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
அன்று வகுப்பறை களை கட்டி இருந்தது. காரணம் நீதிபோதனை வகுப்பு. அதில் ஆசிரியர் கதை சொல்வார். விடுகதை, ஜோக்ஸ், புதிர் என்று கலந்து கட்டி இருக்கும்.''இன்று நான் உங்களுக்கு சுவையான உணவு வகைகளைச் சொல்வேன். அதன் சுவை என்ன என்பதை நீங்கள் கூற வேண்டும்!'' என்று ஆசிரியர் சொல்ல உற்சாகமாயினர் மாணவர்கள்.''மிக்சர் என்ன சுவை?'' என்றார் ஆசிரியர்.''காரம் கலந்தது?'' என்றான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
அந்த மரத்தடியில் இளைஞர்கள் கூட்டமாக கூடி இருந்தனர். வழக்கம்போல் அரட்டை அடிக்க கூடிய கூட்டம்தான். திடீரென்று, அவர்களுடைய பேச்சு யாருடைய தந்தை பெரிய கருமி என்பதில் திரும்பியது. ஒரு இளைஞன், ''என் தந்தையைப் போன்ற கருமி இந்த உலகத்திலேயே இருக்க முடியாது. சிக்கனமாக இருக்கக் கூடிய எந்த பெண்ணை காதலித்தாலும், எனக்குத் திருமணம் செய்து வைப்பதாகச் சொன்னார். என் காதலியை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
அமெரிக்காவின் பிரபல கோடீஸ்வரர் ராக் பெல்லர், தனது முதிய வயதிலும் கடுமையாக உழைப்பார். ஒவ்வொரு நாளும் நாடு விட்டு நாடு சென்று பல்வேறு பணிகளை கவனிப்பார்.ஒருசமயம், விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த அவர், ஏதோ தீவிரமாக தயாரித்துக் கொண்டிருந்தார்.அவர் அருகில் இருந்த இளைஞன், 'சார் நீங்கள் எவ்வளவோ உழைத்து மிகப்பெரும் கோடீஸ்வரர் ஆகிவிட்டீர். இன்னும் ஏன் இந்தத் தள்ளாத ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
தண்ணீருக்கடியில் வெகு நேரம் நீந்த உதவும் மூச்சுக் கருவியின் பெயர்தான் ஸ்கியூபா. நீருக்கடியில், இது நுரையீரல் போன்று செயல்படும். இதனால் ஆழ்கடலில் சென்று அங்குள்ள நிலப்பரப்புகள், கடல்வாழ் தாவரம் மற்றும் உயிரினங்களை ஆராயவும், எண்ணெய் எடுப்பதற்காக ஆராயவும், டால்பின், சுறா மீன் ஆராய்ச்சி மற்றும் ராணுவத் தொடர்புகளுக்காக கப்பற்படையில் பெரும் பங்கும் வகிக்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
ஆதி காலத்தில் மனிதர்கள் குகைகளிலும், மரத்தின் அடியிலும் வசித்தனர் என்பது உங்க எல்லாருக்கும் தெரியுமே குட்டீஸ்!இயற்கையில் கிடைத்த காய், கனி, கிழங்கு, இறைச்சி ஆகியவற்றைப் பச்சையாக உண்டனர்; ஆடைகள் கட்டிக்கொள்ளாமல், இலைகளையும், தழைகளையும் இடுப்பில் சுற்றிக் கொண்டனர். தங்கள் விரல்களில் நகத்தை நீள நீளமாக வளர்த்துக் கொண்டனர்.ஒரு பருவத்தில் மூங்கில் காட்டில் ஏதோ ஒருவகை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
முன்னொரு காலத்தில், ஒரு பெரிய பணக்காரன் இருந்தான்; அவனிடம் பல அடிமைகள் இருந்தனர். அந்த அடிமைகளில் ஒருவன் மிகவும் அப்பாவி; நோஞ்சானாகவும் இருந்தான். அவனை மற்ற அடிமைகள் நையாண்டி செய்வர். ஆனால், அந்த அப்பாவி அடிமை, யாருடனும் சண்டை போட மாட்டான்.ஒருசமயம், பணக்காரன், வியாபார விஷயமாக நெடுந்தூரம் செல்ல வேண்டி இருந்தது. இன்றைய நாட்களைப் போல் போக்குவரத்துச் சவுகரியங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
என் பெயர் ருக்மணி. தற்போது வசிப்பது சென்னை பெசன்ட் நகரில்; வயது 85; எழுத படிக்க சரியாக வராது. ஆனாலும் எழுத்துக்கூட்டி படிக்கும் சிறுவர்மலர் வாசகி நான். இந்தக் காலத்து குழந்தைகள் எவ்வளவு புத்திசாலியாக இருக்கின்றனர். எத்தனை வகுப்புகளுக்கு செல்கின்றனர். கம்ப்யூட்டரில் பூந்து விளையாடுகின்றனர். ஆனால், நான் அந்தக் காலத்தில் பள்ளிக்கு போகவே ரொம்ப அழுவேன்.அம்மா, 'படி' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! 'ஸ்மார்ட் போன்' குட்டீஸை 'ஸ்மார்ட்' ஆக்குகிறதா?வீட்டிற்கு ஒரு போன் என்பது மாறி, ஒவ்வொருவரின் கையிலும், ஒரு போன் என்ற உலகமாகி விட்டது.சாதா போன் எல்லாம் சாக்கு மூட்டைக்குபோக, ஒவ்வொருவரிடமும், 'ஸ்மார்ட் போன்' பளபளக்கிறது. குறிப்பாக, குட்டீஸ்களிடம், 'ஸ்மார்ட் போன்' மிக அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது.உலகில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
கறிவேப்பிலை ஜூஸ்!தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி; வேப்பங்கொழுந்து - 10 எண்ணிக்கை; நாவல் துளிர் - 10 எண்ணிக்கை; கொத்தமல்லி - 2 கைப்பிடி; எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி.செய்முறை: அனைத்துப் பொருள்களையும் ஒன்றாக்கி தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டினால் கருவேப்பிலை ஜூஸ் ரெடி. பயன்கள்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. வயிற்றுப் பிரச்னைகள் தீரும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X