Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2010 IST
வர்மராஜா அரசர் தனது நாட்டில் நல்லாட்சி புரிந்து வந்தார். ஜனங்களும் எந்தவிதப் பிரச்னையும், கஷ்டமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். இயற்கையும் சதி செய்யாமல் மாதம் மும்மாரி பொழிந்தது.நாட்டு மக்கள் அனைவரும் கவலையின்றி மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்போது ஒருவன் மட்டும் கவலையில் வாடினான். மனம் புழுங்கினான். அவன் வேறு யாருமில்ல, அரசனின் மூத்தமகன் ராஜகுமாரன். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2010 IST
ஒரு நாட்டின் தலைநகரத்தில் அறிவு நிரம்பிய வணிகன் ஒருவன் இருந்தான். அங்கே யாருக்கு எந்தச் சிக்கல் ஏற்பட்டாலும், அவனிடம் அறிவுரை கேட்டு வருவார்கள். அவன் என்ன சொல்கிறானோ அதன்படியே நடப்பார்கள். இதனால் நள்ளிரவு நேரத்திலேயே அவன் வீடு திரும்ப வேண்டியிருந்தது.பொறுத்துப் பொறுத்துப் பொறுமை இழந்தாள் அவன் மனைவி. வழக்கம் போல் நள்ளிரவில் திரும்பிய கணவனைக் கோபத்துடன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு.* ஒரு வரி ; ஒரே வரி !நாம் சிலவற்றை முடியாது என்று நினைத்து கொண்டு இருந்தால், நம்முடைய ஆழ்மனதும் அதை அப்படியே ஏற்று கொண்டு செயலாற்ற தொடங்கிவிடுகிறது. "முடியும்' என்று உறுதியான நம்பிக்கை கொள்ளும் போது ஆழ்மனதிலிருந்து எல்லா உதவிகளும் நமக்கு கிடைத்து கொண்டே இருக்கிறது.* நம்ப முடியாத நிஜங்கள் ! - தவளையை கண்டு ஓடும் பாம்பு!பொதுவாக பாம்புகளுக்கு தவளை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2010 IST
தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு நாய், ஒரு வீட்டின் மாட்டுத் தொழுவத்திற்குள் நுழைந்தது. மாட்டுக்குப் போடுவதற்கென தொழுவத்தில் நிறைய வைக்கோலை சேமித்து வைத்திருந்தான் வீட்டுக்காரன். வைக்கோலைக் கண்டதும் நாய்க்கு அது அருமையான படுக்கையாகத் தோன்றியது. வைக்கோலின் மீது ஏறி சுகமாக படுத்துக்கொண்டு உறங்க முற்பட்டது.வீட்டுக்காரனுடைய மாடு தொழுவத்தினுள் வந்து தனக்கென ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2010 IST
இதுவரை: உலகையே ஆட்டிப்படைத்த போதை சாம்ராஜ்யத்தை அழிக்க, உலக நாடுகள் அனுப்பிய ஏவுகணையை, போதை சாம்ராஜ்ஜிய மன்னர்கள் அழித்தனர்.இனி —இந்திய விஞ்ஞான தலைமை ஆராய்ச்சிக் கூடத்தில், தலைமை விஞ்ஞானி பிரகடீஸ்வர் மிகவும் சோகமாக இருந்தார். அதே சமயம் இந்திய விண் கோபுரங்கள் அனுப்பிய அமெரிக்க வேவுகணை வெடித்து சிதறியதன் காரணங்களையும், புகைப்படங்களையும் பார்த்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2010 IST
வந்தனபுரி என்ற நாட்டை ஆண்டு வந்தார் மன்னன் அறிவுடைய நம்பி. இவர் ஒரு கஞ்சப் பிரபு; பிசு நாறி. காசை எவருக்கும் எளிதில் கொடுக்க மனம் இல்லாதவர். இவருடைய அன்றாடச் சொந்த வேலைகளைப் பார்ப்பதற்கு இவர் நியமித்த எந்த ஆளுக்கும் இவர் வேலைக்குத் தக்க ஊதியம் கொடுக்காததால், இவரிடம் எவனும் ஒரு ஆண்டுக் காலம் கூட நிலைத்து நிற்பது இல்லை.இதனால், இவர் தன் சொந்த வேலைக்குப் பணியாட்களை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2010 IST
ஞானசீலன் என்பவர் ஒரு துறவி. அவருக்கும் சுகலவன் என்பவருக்கும் இளமைப் பருவத்திலிருந்து நட்பு இருந்து வந்தது.அதன்பிறகு, ஞானசீலன் அரசனின் அழைப்பிற்கிணங்க ராஜ துறவியாக தேர்வானார். அதுமுதல் சுகலவன் அவரை விட்டு விலகி இருந்தார். ஆனால், துறவி மட்டும் தமது பழைய நண்பர் சுகலவனைச் சந்திக்க விரும்பினார்; பார்க்க விரும்பினார்; அதனால் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.அந்தக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2010 IST
(1). சூப்பர் பல்லிபல்லி தனது வாலை எங்காவது மாட்டி அறுத்துக் கொள்வது போலத் தோன்றினாலும், அது உண்மையில் தன்னுடைய வாலை உடல் வலியுடன் அறுத்துக் கொள்வதில்லை. வால் இல்லாத பல்லியைக் காணும்போதும், "வாலறுந்த பல்லி' என்று சொல்கின்றனர். மற்ற உயிரினங்களுக்கு இல்லாத ஒரு அதிசய சக்தி பல்லிக்கு இருப்பதாகக் கேள்விப்படும் போது, நம்புவதே அரிதாக உள்ளது.பல்லிக்கு, தான் விரும்பும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 20,2010 IST
..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X