Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2014 IST
சென்றவாரம்: மல்யுத்த வீரனான மாறப்பன், ராயர் ராஜ்ஜியத்தில் நடக்கும் மர்ப்போரை காண, தனது வயதான தாயாரை விட்டு பிரிந்து சென்றான். வழியில் திம்மனிடம் சண்டை போட நேர்ந்தது.சட்டென்று குனிந்து கொண்டு விட்டான். திம்மனின் செயலை எதிர்பார்த்த மாறப்பன், அப்படிக் குனிந்த அதே துரித கதியில், தன் முஷ்டியினால் திம்மனின் வயிற்றை நோக்கி ஒரு குத்து விட்டான். அடுத்த வினாடி, இரும்புத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2014 IST
பண்டைக் காலத்தில் வயதில் இளைஞனான ஓர் அரசன் இருந்தான். அவன் எப்போதும் இன்ப வாழ்விலேயே மூழ்கி இருந்தான். இதனால் அரசியல் வாழ்வில் பல தொல்லைகள் ஏற்பட்டன. அரசன் எதிர்பார்த்தபடி கவலையில்லாமல் இன்பம் துய்க்க முடியவில்லை. இன்பம் நாடிய இடமெல்லாம் துன்பமும், கவலையும் பெருகின.ஒருநாள்-அரசன் தலைநகரிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள காட்டில் வேட்டையாடச் சென்றான். வழியில் ஒரு விறகு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2014 IST
ஆழ்கடலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு கடலே குலுக்கி விடப்பட்டது போல ஆகிறது. கடல் நீரின் அடுக்குகளில், ஏற்படும் பெரிய அளவிலான இடமாற்றம், ஏராளமான எக்கசக்கமான நீரின் பிரம்மாண்ட அமைப்பில் கொந்தளிப்பை நிகழ்த்துகிறது. இது போன்ற சமயத்தில் பிரம்மாண்ட நீரின் அமைப்பின் கொந்தளிப்பால் ஒன்று அல்லது பல பேரழிவை தரும் அலைகள் உற்பத்தியாகும். இவை மொத்தமாய், "சுனாமி' என ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2014 IST
தோப்பில் ஏராளமானத் தென்னை மரங்கள் காணப்பட்டன. வேலியோரத்தில் உயரமாக வளர்ந்திருந்த தென்னை மரம் ஒன்றில், குருவி கூடு கட்டி வசித்து வந்தது.வேலியோரப் பகுதியில் வசித்து வந்த ஓணான் அந்த தென்னை மரத்தின் மீது ஏறியது. மரத்தின் உச்சியில் இருந்த குருவிக்கூட்டை வந்தடைந்தது.கூட்டில் முட்டையுடன் இருந்த குருவியானது ஓணானைக் கண்டதும் திடுக்கிட்டது.""குருவியே, நீ மரியாதையாகக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2014 IST
வியப்பூட்டும் அறிவியல் சாதனைகள் எல்லாமே விஞ்ஞான வித்தகர் களின் அயராத உழைப்பினாலும், ஆராய்ச்சிப் பணிகளாலும்தான் சாத்தியமாகி யிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அதற்கான தூண்டுதல் பொறி முற்றிலும் எதிர்பாராத சூழ்நிலை களில், எதிர் பார்க்க முடியாத சாமானியமான மனிதர்களின் மூலம் கூடத் தோன்றியதுண்டு.உதாரணமாக, அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்த டாக்டர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2014 IST
வாழ்வில் ஒவ்வொ நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!400 மில்லியன் சேமிக்க சொல்லும் சிறுவன்!அமெரிக்காவில் நியூயார்க் நகரில், பிட்ஸ்பர்க் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில் சுவிர் மிர்சந்தானி என்ற 14 வயது இந்திய சிறுவன் படித்து வருகிறான். இந்த சிறுவன் அமெரிக்க அரசு, அரசு ஆவணங் களை அச்சிடுவதற்கு குறிப்பிட்ட ஒரு எழுத்துருவை (பான்ட்) பயன்படுத்தினால் மைக்கு ஆகும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2014 IST
"நான் எப்போதாவது சொர்க்கத்திற்குச் செல்ல நேர்ந்தால் அங்கே மூன்று அதிசயங்களைக் காண்பேன். முதலா வது அங்கே இருக்க மாட்டார் கள் என்று நான் கருதிய சிலர் இருப்பார்கள். இரண்டாவது அங்கே இருப்பார் கள் என்று நான் கருதிய சிலர் இருக்க மாட்டார்கள். மூன்றாவது பெரிய ஆச்சரியம் என்னவென்றால் நான் அங்கே இருப்பது' இப்படிச் சொன்னவர் ஐசக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X