Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2012 IST
இதுவரை: படைத்தளபதியும், பால்ய சிநேகிதனுமானவன் மீது கொலை குற்றம் சுமத்தினார் அலெக்ஸாண்டர். இனி-அவரால் எப்படி அலெக்ஸாண்டரை எதிர்த்துப் பேச முடியும். மவுனமாகவே நின்றார் பிலோட்டஸ்.அந்த மவுனத்தையே தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார் அலெக்ஸாண்டர்.""அவரால் எப்படி மறுக்க முடியும்?'' அவருடைய திட்டம் வெளிப்பட்டுவிட்டதால், நல்லவர் போல் நடிக்கிறார். சொல்லுங்கள் என்னைக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2012 IST
குள்ளன் கூறியதைக் கேட்ட ராட்சஷன், பழங்களையும், தின்பண்டங்களையும் தின்று மகிழ்ச்சியோடு இருந்ததால், ""அப்படியா! சரி உனக்கு ரோமங்கள் தருகிறேன்!'' என்று சொல்லிய வண்ணம், தன்னுடைய தாடியிலிருந்து சில ரோமங்களைப் பிடுங்கிக் குள்ளனிடம் கொடுத்தான்.குள்ளனைப் பார்த்து, ""இந்த ரோமங்களை எடுத்துச் சென்று, உன்னுடைய நோய் குணமடைந்த பின்னர் என்னை வந்து பார்!'' என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2012 IST
ஒரு பெரிய மரத்தின் உச்சியில், தேன் கூடு ஒன்று அமைந்திருந்தது. தேனீக்களின் தலைவியாகிய ராணி தேனீக்கு, கடவுளைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அது கடவுளை நினைத்து தவம் செய்தது.ராணித் தேனீயின் முன்னால் தோன்றினார் கடவுள்.""ராணித் தேனீயே... உனக்கு என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்டார் கடவுள்.கடவுளே தன் முன் பிரசன்னமாகியிருக்கும் போது, உயர்ந்த நோக்கத்துடன் கூடிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2012 IST
கருணை இல்லங்கள்! முதுமைத் தோற்றம், மெலிந்த தேகம், கருணை வழியும் நீல விழிகள், ஊதாகரை போடப்பட்ட வெள்ளைப் புடவை, அந்தப் புடவையின் முந்தானையை நெற்றியின் மேல் பகுதியை மறைக்கும்படியாகத் தலையைச் சுற்றி போட்டிருப் பார். அவர் மார்பில் ஒரு சிறிய சிலுவை தொங்கிக் கொண்டிருக்கும். தோற்றம்தான் எளிமையே தவிர, அவர் மிகுந்த மன உறுதி படைத்தவர். அவரே அன்னை தெரசா. 1910 ஆகஸ்ட் 26ல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2012 IST
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் சீனா, பல அரசுகளாக பிரிந்து கிடந்தது. ஒவ்வொரு சிறிய பகுதியும், ஓர் அரசரால் ஆளப்பட்டது. ஒரு கால கட்டத்தில் "கியூ' என்ற பகுதியை சூயன் என்ற பேரரசர் ஆட்சி செய்தார். அவர் ஆடம்பரப் பிரியர். வண்ண வண்ண ஆடைகளை அணிவதிலும், மணம் தரும் விலை உயர்ந்த தைலங்களைப் பயன்படுத்துவதிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் தலைமுடி, மீசை, குறுந்தாடி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2012 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழந்து கொண்டாடுவோம்!துப்போ துப்போ! ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு விதமான நம்பிக்கையும், பழக்கங்களும் உள்ளன. யூத மதத்தில் பாவத்தை தொலைப்பதற்கு ஒரு சென்டிமென்ட் உண்டு. உயிருடன் இருக்கும் கோழியை தோள் உயரத்திற்கு தூக்கிப்பிடித்து ஜெபிப்பர். பின் மூன்று முறை சுற்றுவர். இப்படி செய்யும்போது பாவங்கள் மனிதர்களிடம் இருந்து கோழிக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2012 IST
யங் மதர்ஸ்... நீங்கள் சமையல் செய்யும் போது இவற்றை மறந்து விடாதீங்க சரியா!* பெல்லாரி வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் ரொம்ப நல்லது. உரிப்பது கஷ்டம்தான் கொஞ்சம் பொறுமை தேவை.* இனிப்பு செய்தால் ஏலம் சேர்க்கவும். இது அஜீரணம் வராமல் தடுக்கும்.* சாம்பார் அல்லது கார குழம்பில் அதிக அளவு பூண்டு சேர்த்தால், அது ரத்த கொழுப்பை சீராக்க உதவும்.* வாழைக்காய், உருளை வாய்வை அதிகரிப்பவை. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2012 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X