Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
மதுரை மாவட்டம், கரிவலம்வந்த நல்லுார், மகாத்மா காந்தி ஆரம்ப பள்ளியில், 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நடந்த சம்பவம் இது! வகுப்பு ஆசிரியர், உயரமாக, வாட்டசாட்டமாக இருப்பார்; அன்பாகவும், பாசமாகவும் பழகுவார். பாடங்களை, நன்றாக சொல்லிக் கொடுப்பார்.ஒரு நாள், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, அவரது கையிலிருந்த புத்தகம், சரிந்து விழுந்தது. அவர் மயக்கம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
நாகை மாவட்டம், மயிலாடுதுறை, பனந்தோப்புத் தெரு, நடுநிலைப் பள்ளியில், அரையாண்டு தேர்வில், 'டபுள் ப்ரொமோஷன்' வாங்கியதால், 2ம் வகுப்புக்கு மாற்றப்பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர், மிகவும் உயரமானவர்; கடுமையானவர். தவறு செய்தால், சிலேட்டில் முட்டை வரைந்து, அதை தலையில் சுமந்து, பள்ளி வளாகத்தை சுற்றி வரச் சொல்வார். கற்பிப்பதில் அபார திறமையுள்ளவர். ஒரு நாள், கடும் கோபத்தில், ஒரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
என் வயது, 65; பள்ளியில், 7ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம் இது! அன்று தான் பள்ளியின் முதல் நாள்! மாணவர்களின் பெயரை கேட்டார் கணக்கு ஆசிரியர். வரிசையாக எழுந்து, சொல்லிக் கொண்டிருந்தோம். என் அருகே இருந்த மாணவன், பெயரை சொல்லி அமர்ந்ததும், 'பேரு என்னன்னு சொன்ன...' என ஆசிரியர் திரும்ப கேட்டார். அவன், 'சங்கிலி...' என்றான். 'பேரு நல்லாவே இல்லப்பா... 15 ரூபாய் செலவை பாக்காம, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
மந்தாகினிபுரம் என்ற நாட்டை, மன்னன் வசீகரன் ஆண்டு வந்தான். அவனுக்கு, ஒரு மகன்; பெயர், மோகனன். அந்நாட்டு மந்திரி மகன் பெயர், தந்திரலோலன். அரச குமாரனும், மந்திரி குமாரனும் இணைபிரியாத நண்பர்கள்.ஒரு நாள் -இருவரும் காட்டுக்கு, வேட்டையாட சென்றனர்; வெகுதுாரம் சென்று வேட்டையாடியதால், களைப்பு ஏற்பட்டது. ஒரு மரத்தடியில் இளைப்பாறினர்.சிறிது நேரத்தில், அரசகுமாரன் துாங்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
காசி நாட்டை, கார்மேகம் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். ஒருநாள் இரவு, அரண்மனை உப்பரிகையில் காற்று வாங்கியபடி படுத்திருந்தார். திடீரென, 'இந்த உலகத்தில் ஆசையில்லாதவர் உண்டா' என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. அமைச்சர்கள் மற்றும் படை தளபதியை அழைத்து, ஆர்வத்தை தெரிவித்தார்; அனைவரும் அமைதியாக இருந்தனர்.மறுநாள் -செலவுக்கு தேவையான பணத்துடன், மாறுவேடம் போட்டு புறப்பட்டார் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
அமெரிக்காவில் உள்ள அலபாமா மாநிலம், டஸ்கிகீ நகரில், பிப்ரவரி 4, 1913ல், ரோசா பார்கஸ் பிறந்தார். இயற்பெயர், ரோசா லூசி மெக்காலி. 'கருப்பினத்தை சேர்ந்தவள் என்பதற்காக, யாருக்கும் குறைந்தவள் இல்லை' என்று குழந்தை பருவத்திலே மன உறுதியுடன் இருந்தார். துணிச்சல் மிக்கவர். நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய் என, போற்றப்படுகிறார்.ஒருசமயம், அமெரிக்கா, மாண்ட்கோமரி நகரத்தில், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
ஆசிரியர் ஒருவர், மாணவர்களை சோதித்து, 'எத்தனை பேர் புத்திசாலிகள்; எத்தனை பேர் முட்டாள்கள்' என்று, அறிய நினைத்தார். ''ஒரு கதை சொல்ல போறேன்; அதில் நம்ப முடியாத நிகழ்ச்சிகள் இருந்தால், சிந்தித்துக் கூறுங்கள்...'' என்றார். மாணவர்கள் ஒப்புக் கொண்டனர்.கதையை ஆரம்பித்தார்...ஒரு நாட்டில், மதிவாணன் என்ற மாவீரன் இருந்தான்; தன்னை, வீரன் என்று உலகமே ஒப்புக் கொள்ள என்ன வழி என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!ஜாக்கிரதை கபர்தார்!மலைப்பாதை பயணத்தின் போது, சாலை ஓரத்தில், புத்தம் புதிய கேரட், முள்ளங்கி விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். வயலில் அறுவடை செய்தவற்றை, ஓடைத் தண்ணீரில் கழுவி விற்பர். அந்த தண்ணீர், விலங்குகளால், அசுத்த படுத்தப்பட்டிருக்கும். இதை சாப்பிடுவதால், குடற்புழுத் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு; அத்தகைய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
சென்னை போன்ற பெரிய நகரங்களில், விழாக்களில், ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலுான்களை பயன்படுத்துகின்றனர். ஹீலியம், ஒரு வகை வாயு; தீப்பிடிக்காது. காற்றை விட லேசானது. இந்த வாயு நிரப்பிய பலுானை, நுால் கட்டி விட்டால், பறந்து போகும்; சாதாரண பலுான் போல கீழே விழாது. அதனால் தான், விருந்து நிகழ்ச்சிகளில் ஹீலியம் நிரப்பிய பலுான்களை, கொத்து கொத்தாக கட்டி வைக்கின்றனர்.இந்த வாயு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, பயோ - மேக்ஸ் படிக்கும் பிளஸ் 2 மாணவன் எழுதிக் கொண்டது. இந்தப் பகுதியை தொடர்ந்து படித்து வருகிறேன்; மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என்னோட பிரச்னைக்கு பதில் சொல்லுங்க ஆன்டி. என் பெற்றோர், நான் மருத்துவராக வேண்டும் என்று விரும்புகின்றனர்; ஆனால், எனக்கு, 'ஏரோ நாட்டிகல் இன்ஜினியரிங்' படிச்சு, இஸ்ரோ, நாசாவில் பணிபுரிய ஆசை.'ஏரோ நாடிகல் படிச்சா, வேலை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
நான், இந்தி ஆசிரியை. மாலை வேளையில் வகுப்பு எடுப்பேன். எனக்கு, 46 வயதாகிறது. கடந்த, 12 ஆண்டுகளாக, சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன். அதில் வெளிவரும் அத்தனை பகுதிகளையும் படித்து, மாணவர்களுக்கு சுவாரசியமாக கூறுவேன். அதோடு, சிறுவர்மலர் புத்தகங்களையும், சேகரித்து வைத்துள்ளேன். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, புத்தகங்களை சேர்த்து, 'பைண்ட்' செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறேன். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
தேவையான பொருட்கள்:சோயா உருண்டை- 1 கப்சர்க்கரை - 1 கப்பைனாப்பிள் எசன்ஸ் - 1 சிட்டிகைஎண்ணெய் - தேவையான அளவுஏலக்காய் துாள் - 2 டீஸ்பூன்செய்முறை:சோயா உருண்டையை, கொதிக்கும் நீரில், ஒரு நிமிடம் போட்டு, பிழிந்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சோயா உருண்டைகளை, பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில், சர்க்கரையை போட்டு, அது மூழ்கும் வரை, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
அன்று:மே 31, 1995ல், அஜந்தா மற்றும் ஜெயந்தி, வயது; 3. பெற்றோர்: செல்வராஜ் - வசந்தகோகிலா, கோவை.'சின்ன சின்ன பூக்கள்' தற்போதைய, 'குட்டி குட்டி மலர்கள்' பகுதியில், இவர்கள் புகைப்படம் வெளிவந்தது.இன்று:தற்போது வயது; 26. இருவரும், பி.இ., முடித்து விட்டனர், 'ஐஸ்வர்யா கோட்ஸ்' நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக அஜந்தாவும், 'ஜெயந்தி இன்டஸ்ட்ரீஸ்' தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெயந்தியும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
'லிவர் சிரோசிஸ்' என அழைக்கப்படும், கல்லீரல் சுருக்கப் பாதிப்பு ஏற்பட்டால், 'கோகோ நிறைந்த, பிரவுன் சாக்லேட் சாப்பிடலாம்...' என, நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.உணவு சாப்பிட்ட உடன், அடிவயிற்றில், ரத்த அழுத்தம், சாதாரணமாக அதிகரிக்கும். இது, கல்லீரல் சுருக்க நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மேலும் சிக்கலை உண்டாக்கும். அழுத்தம் அதிகமானால், ரத்த நாளம் வெடித்து விடும்.இதை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X