Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
எங்கள் அறிவியல் ஆசிரியர், மரம் வளர்ப்பதில் ஆர்வமிக்கவர்; அப்போது, எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.சரியாகப் படிக்கவில்லை என்றால், கடுமையாக மாணவர்களை தண்டிப்பார். அதுபோல், பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்களிடம் காரணம் கேட்டு, முறையானதாக இருந்தால் விட்டுவிடுவார். இல்லையென்றால், கடுமையாக தண்டனை வழங்குவதுடன், பெற்றோரை வரவழைத்து, புகார் கூறிவிடுவார்.நானும், என் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
என் வயது, 61; நான், 11ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு... எங்கள் வகுப்பில் படித்த மாணவர்கள் அனைவரும், கணக்கு ஆசிரியரிடம், 'டியூஷன்' படித்தோம். அதற்கான கட்டணம், 15 ரூபாய்.வீட்டின் வறுமை காரணமாக, என்னால் அதை கொடுக்க முடியாததால், டியூஷன் செல்லவில்லை. இதனால், கோபமடைந்த ஆசிரியர், 'உன் கிராமத்திலிருந்து, எவனும் டியூஷன் வரவில்லை; அதனால் சரியாக படிக்காமல், அனைவரும் பெயிலாகி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
நயினார் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நான், ௧௦ம் வகுப்பு படித்த போது, எங்கள் பள்ளி தேர்ச்சி சதவீதம் குறைவாகவே இருந்தது. இதை கவனித்த கணக்கு ஆசிரியர், மாணவர்களுக்கு இரவு வகுப்பு நடத்த திட்டமிட்டார்.மாணவர்களிடம், 'பள்ளி முடிந்து, 5:00 மணிக்கு வீட்டுக்கு சென்று, 6:00 மணிக்கு, இரவு உணவு எடுத்துவிட்டு வரவேண்டும்' என்று கூறினார்; மாணவர்களும் அவ்வாறு செய்தனர்.இரவு, 10:00 மணி வரை, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
''ஐயா, அந்த பயங்கரமான மந்திரவாதியை, நீங்கள் ஒழித்து விட்டால், அனைவரும் மகிழ்ச்சி அடைவோம்,'' என்றனர் ஊர் மக்கள்.''கவலைப்பட வேண்டாம்! அந்த மந்திரவாதியை ஒழித்து விடுவேன். கவலையில்லாமல் செல்லுங்கள்,'' என்றார்.ஆறுதலான முனிவரின் வார்த்தையை கேட்டதும், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.முனிவர் ஊருக்குள் நுழைந்தார். அங்கே, வயதான மனிதர் கல்லாக நிற்கும் காட்சியை பார்த்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!உண்ணாமல் ஓடாதே!காலையில், அரக்க, பரக்க செல்பவர்கள், 'அசால்டாக' தவிர்ப்பது, காலை உணவை தான். இது ஒரு, 'பேஷன்' ஆகி விட்டது.இது, மிக மிக தவறு! ஏனெனில், காலை உணவில் தான், வேலை மற்றும் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்தும் சக்தி உண்டு. மேலும், இது குளுக்கோஸ் அளவையும் சீராக வைக்கும். ஆகவே, காலை உணவாக, ஆப்பிள், கொழுப்பு நீக்கிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
ஒருமுறை, அக்பரும், பீர்பலும் அவையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, விளையாட்டாக அக்பரை ஏதோ சொல்லி விட்டார் பீர்பல்.அத்தனை நாட்களும், இது போன்றவற்றை விளையாட்டாக எடுத்து வந்த அக்பர், அன்று மிகவும் கோபப்பட்டார்.''இனி, என் முகத்தில் விழிக்காதே... நாளை முதல், அரச சபைக்கு நீ வரக்கூடாது...'' என்று கோபத்துடன் கூறினார் அக்பர். ஒன்றும் பேசாமல் வீட்டிற்கு சென்றார் பீர்பல்.ஒரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
சொர்ணபுரி என்னும் நாட்டை, நெடுஞ்செழியன் ஆட்சி செய்தார். இறைவனை பற்றிய எண்ணம் இல்லாதவர்; எல்லா காரியங்களும் தன்னைப் போன்ற மன்னர்களால் தான் நடக்கிறது; இறைவனால் அல்ல என்ற எண்ணமுடையவர். ஒருநாள்-காட்டின் அருகே வசிக்கும் மக்கள், மன்னரை காண வந்தனர்.'மன்னரே! எங்கள் வயலில் விளைந்த கரும்பு, நெல் போன்றவற்றையை காட்டு மிருகங்கள் அழிக்கின்றன. அவற்றை தாங்கள் தான் தடுக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
'கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி...' இதெல்லாம் என்னவென்று சொல்லுங்க பார்ப்போம்... 'தெரியலயா...' சரி, அதை விடுங்கள்...'பொமரேனியன், அல்சேஷன், டாபர்மேன், தெரியுமா' என்று கேட்டால், உடனே, 'தெரியும்' என்று சொல்லி, அந்நாய்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் பெருமைகளை அள்ளி விடுவீர்கள் தானே...ஜல்லிக்கட்டு காளைகளை போல, தமிழ் இனத்தில், தனித்துவம் பெற்ற, ஒரு இனம் உண்டு என்றால், அது, நம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
முன்னொரு காலத்தில், அடர்ந்த காட்டை ஒட்டிய கிராமம் இருந்தது. அக்கிராமத்தில், பூதம் வாழ்ந்து வந்தது.அந்த பூதம் தனக்கு பசிக்கும் போதெல்லாம், கிராமத்துக்குள் நுழைந்து, ஆட்களை கொன்று சாப்பிட்டுவிடும். இதனால், பலர் கிராமத்தை விட்டு வெளியேறினர். மீதமிருந்தவர்களை ஒவ்வொருவராக பிடித்து தின்றது பூதம். இப்படியாக அந்த கிராமத்தில் இருந்த அனைவரையும், பிடித்து தின்றுவிட்டது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
ஹலோ ஜெனி ஆன்டி...நான், பிளஸ் 2 படிக்கும் மாணவி. மிகவும் அழகாக இருப்பேன்; ஆண் - பெண் இருபாலரும் படிக்கும் பள்ளியில் படிக்கிறேன். என் அழகை பார்த்து, பொறாமைபடுவர் என் தோழியர். எங்கள் குடும்பத்தில், மிகவும் அழகானவள் நான் தான்; இதில், எனக்கு மிகுந்த கர்வம் உண்டு. இருப்பினும், என்ன செய்வது ஆன்டி; என் கர்வத்தை அடக்கத்தான் ஆண்டவன் இக்குறையை கொடுத்து விட்டான் போலும்... ஒருநாளைக்கு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
தேங்காய், அளவுக்கு மீறி முற்றி இருந்தால், உள்ளிருக்கும் நீர் முழுவதும் வற்றி விடும். அப்படி முற்றிய தேங்காயை கொப்பரை தேங்காய் என்பர்.கொப்பரை தேங்காய், எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுகிறது. நீர் முற்றாக வற்றாத தேங்காய்யை, வெயிலில் நன்கு உலர்த்தி, அதை கொப்பரை ஆக்குவர். கொப்பரையில் இருந்து எண்ணெய் எடுத்த பின் வரும் கழிவு தான், புண்ணாக்கு. இது, கால்நடைகளுக்கு உணவாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
என் தந்தை, 75 வயதை கடந்தவர். தாய்க்கும், 70 வயதாகிறது. என் தந்தை, ஒரு புத்தக புழு என்றால் மிகையில்லை. அதுவும், 'தினமலர்' நாளிதழில் வெளிவரும், அனைத்து இணைப்பு இதழ்களின் ரசிகர். 'சிறுவர்மலர்' என்றால், முதல் பக்கத்திலிருந்து, கடைசி பக்கம் வரை முடித்த பின் தான், மற்றவர்களுக்கு கொடுப்பார்.மறந்து விடாமல் இருப்பதற்காக, சிறுவர்மலர் இதழில் வரும் முக்கிய செய்திகள் மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.தேன் மிட்டாய்!தேவையான பொருட்கள்: பச்சரிசி - இரண்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X