Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2011 IST
அக்பர் சக்கரவர்த்தியும், பீர்பாலும் நெருங்கிய நண்பர்கள். பீர்பால், வேடிக்கையாகப் பேசக்கூடியவர்; விநோதமாகவும் செயல்படுவார். அரசாங்க பிரச்னைகளாலும் போர்களாலும் அக்பர், அடிக்கடி சலித்துப் போய் விடுவார். அப்போது எல்லாம் பீர்பால் தமது வேடிக்கைப் பேச்சுகளால் அக்பரின் மன இறுக்கத்தைப் போக்கி இலகுவாக்கிவிடுவார். ஆகவே, அக்பரும் பீர்பாலும் தினமும் உரையாடிக்கொண்டே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2011 IST
வயலூர் என்ற ஊரில் செல்வந்தன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்குக் குழந்தை ஏதும் இல்லை. ஏராளமான செல்வம் இருந்தும் ஒரு காசு பிறருக்கு ஈயாத கருமியாக இருந்தான் அவன்.ஊர் மக்கள், ""இவ்வளவு செல்வத்தை வைத்துக் கொண்டு இவன் என்ன செய்யப் போகிறான்? அனுபவிக்கக் குழந்தைகளா உள்ளன? ஏழை, எளியவர்களுக்குச் சிறிதளவு கொடுத்து உதவினால் என்ன?'' என்று அவனைப் பற்றிப் பேசிக் கொண்டனர். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2011 IST
உள்ளே வெளியே சிறுகுடலின் உட்புற சுவரின் மேற்பரப்பு உப்பலாய் இருக்கும். உடலின் சக்திக்கு ஏற்றது உணவுதான். சக்தியின் அளவுகள், கிலோ ஜூல் எனப்படும். உங்கள் உடல் நீங்கள் உண்ட உணவை பயன்படுத்தும். ஆனால், அதற்குமுன் நீங்கள் உண்ட உணவு ரத்தத்தின் ஊடே கடந்து செல்ல வெகு நுண்ணிய துகள்களாக உடைக்கப்பட வேண்டும். இந்த உணவு செரிமானத்திற்கு 24 மணி நேரமாகிறது. உங்கள் வாயிலிருந்து <உணவு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2011 IST
ஆலங்குடி என்ற ஊரில் வேட்டைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் எல்லா விலங்குகளைப் போலவும் ஓசை எழுப்பும் ஆற்றல் வாய்ந்தவன்.அந்த ஊரை அடுத்த அடர்ந்த காட்டில் பலவகையான கொடிய விலங்குகள் வாழ்ந்து வந்தன. அவற்றின் இயல்பை நன்கு அறிந்திருந்தான் அவன்.ஒருநாள்-ஒரு முனிவர் அந்த பக்கம் வந்தார். அவரையும் சிங்கத்தைப் போல் உறுமி பயந்து ஓட வைத்தான். அப்போது முனிவர், ""மகனே! உனக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!உதடு ரோஜா மலராக!காலையில் எழுந்தவுடன் முகம் கழுவி உதடுகளில் தேன் தடவி 1/2 மணி நேரத்திற்கு பின் கழுவினால் உதடுகள் சிவப்பாக மாறும்.உதடுகளில் வெடிப்பு தோன்றினால் உதடுகள் மீது, வெண்ணை தடவி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.பொதுவாக ஒரே லிப் ஸ்டிக்கை பலர் பயன்படுத்த கூடாது. அப்படி செய்ய வேண்டுமெனில் எப்போதும் லிப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2011 IST
ஓர் ஊரில் அறிஞர் ஒருவர் இருந்தார். அறிவு நிரம்பிய அவர் யார் எப்படிப்பட்ட கேள்வி கேட்டாலும், அதற்குச் சரியான பதிலைச் சொல்வார். வாதத் திறமை மிகுந்திருந்த அவர் பல நாடுகளுக்குச் சென்றார். யாராலும் அவரை வாதிட்டு வெல்ல முடியவில்லை. அவர் புகழ் உலகெங்கும் பரவியது. தற்பெருமை மிகுந்த அவர் ஒரு நாட்டுக்கு வந்தார். அரசவைக்கு வந்த அவரை, அரசன் சிறப்பாக வரவேற்றான்.""உலகம் போற்றும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2011 IST
முன்னொரு காலத்தில் ஒரு தாய் தன் இரு மகன்களுடன் ஒரு காட்டின் அருகில் வசித்து வந்தாள். மூத்த மகன் சூரியன் மிகவும் சுறுசுறுப்பாகவும், துடுக்காகவும் இருப்பான். இளையவனோ நிதானமாகவும், அமைதியாகவும் இருப்பான். சூரியன் தன் தம்பியைச் சீண்டி விட்டும், சிரமம் கொடுத்தும் விளையாடி மகிழ்ந்தான்.சூரியனுடைய விளையாட்டை சிரித்த முகத்துடன் ஏற்று, சந்திரன் அண்ணனிடம் அன்பாக இருப்பான். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2011 IST
அமெரிக்காவின் பிலடெல்பியா என்ற இடத்தை சேர்ந்த, "மட்டர் மியூசியம் ஆப் காலேஜ்'-ஐ சேர்ந்த டாக்டர்கள் ஒரு மருத்துவ காட்சியை நடத்தினர். அதாவது மனிதர்கள் தவறுதலாக விழுங்கிய பொருட்களை ஆபரேஷன் மூலம் அகற்றி கண்காட்சியில் வைத்துள்ளனர். இதில் இடம் பெற்றுள்ள பொருட்கள் என்னென்ன தெரியுமா? சேப்டிபின், தீக்குச்சி, பட்டன், மற்றும் சிறிய நாய் பொம்மைகள் கூட இடம் பெற்றுள்ளன. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2011 IST
நாட்டில் மனித வளம் அதிகம் காணப்படுகிறது. அதாவது 18-55 வயது உள்ளவர்கள் 60 கோடி பேர் உள்ளனர். ஆனால், அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கும் நிலையில் இல்லை. நாட்டில் 31 ஆயிரத்து 329 கல்லூரிகள் உள்ளன.இதில், 537 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பட்டங்கள் வழங்குகின்றன. இருந்தாலும் மாணவர்களின் சேர்க்கை, 15.61 மில்லியனாக மட்டுமே உள்ளது. இதற்கு காரணம், நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2011 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X