Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2016 IST
நான், 5ம் வகுப்பு படித்த போது எங்கள் தமிழ் ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். அவரை கண்டால் மாணவர்கள் அனைவருக்கும் பயம். அதிலும் எனது நண்பனான ரவிக்கு மிகவும் பயம். முதல் நாள் நடத்திய பாடங்களை, அடுத்த நாள் கேள்விகளாக கேட்பார். பதில் சொல்லவில்லை என்றால் அடி பின்னிடுவார். ஒருநாள், என் நண்பன், 'டேய் அருள்! நேற்று எங்கள் வீட்டுக்கு உறவினர் வந்ததால், ஜாலியா விளையாடினேன்; சரியா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2016 IST
நான் காரைக்காலிலுள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். மதிய நேரம் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, தூங்கி விட்டேன். என் வகுப்பு ஆசிரியர் ஒரு நீண்ட குச்சியை வைத்து, 'சுளீர்' என்று அடித்து, 'பாடம் நடத்தும்போது என்ன தூக்கம்? ஒழுங்கா கவனி!' என்றார்.சிறிது நேரத்தில் பாடங்களை கரும்பலகையில் எழுதிபோட்டு விட்டு, எங்களை எழுதச் சொல்லிவிட்டு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2016 IST
எங்கள் பள்ளி ஆண்டுவிழாவில் அனார்கலி நாடகம் போட முடிவாயிற்று. ஹீரோவுக்கு தமிழ் தெரியாது. அதனால் அவனுக்கான ஓரிரு தமிழ் வசனங்களை ஆங்கில எழுத்துக்களில் டைப் அடித்து மனப்பாடம் செய்யக் கொடுத்துவிட்டனர். (உம்... அப்பா....APPA) தந்தையிடம் போராடுகிறான் ஹீரோ, 'நான் மணந்தால் அனார்கலியைத்தான் மணப்பேன்!' என்பது வசனம்.ஆனால், டைப்பிங்கில், ANARKALI என்பதில் முதல் எழுத்தான A சற்று அழிந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2016 IST
சென்றவாரம்: காட்டில் விரக்தியோடு அமர்ந்திருந்த மூன்றாவது இளவரசன் இளங்குமரனை, ஒரு கிழவி சந்தித்து 'நீ கண்டிப்பாக சக்ரவர்த்தி ஆகிவிடுவாய்' என ஆரூடம் கூறினாள். உற்சாகத்துடன் தந்தையை சந்தித்தான். இனி-''மகனே... விருத்த வைத்தியனும், பால ஜோசியனும் நம்பத் தகுந்தவர்கள் என்று நம் முன்னோர் கூறி இருக்கின்றனர். அதே போலக் கிழட்டுக் குதிரையும், முரட்டு வீரனும் வெற்றி தேடித் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2016 IST
மேட்டுக்குடி என்னும் ஊரில் ராஜன் என்பவன் வாழ்ந்து வந்தான். கடைந்தெடுத்த கருமி. அவனுக்கு சீனு என்ற மகன் இருந்தான். அவனும், தந்தையை போலவே கருமியாக இருந்தான்.அவர்கள் இருவரும், அந்த ஊரில் யார் வீட்டில் திருமணம் நடந்தாலும், வீட்டுக்காரர்கள் கூப்பிட்டாலும், கூப்பிடாவிட்டாலும் ஊருக்கு முன் போய் விடுவர். சாப்பாட்டுப் பந்தி ஆரம்பமானதும் யாரும் அழைக்காமலேயே முதல் ஆட்களாகப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2016 IST
ஹாலோ... ஹவ் ஆர் யு ஸ்டூடண்ட்ஸ்?பல மூத்த வாசகர்கள், பள்ளி ஆசிரியர்கள் என பலரும் இந்தப் பகுதியை விரும்பி படிக்கிறீங்க... ரொம்ப சந்தோஷம்...Weak verb பட்டியல் கொடுத்தேனே... நல்லா படிச்சி மனப்பாடம் செய்துகிட்டீங்களா? சரி... இப்போ Simple pastல் Sentence அமைக்கலாமா?1.She came yesterdayஅவள் நேற்று வந்தாள்.2.Priya passed the examப்ரியா தேர்வில் வெற்றியடைந்தாள்.3.Mother served foodஅம்மா உணவு பரிமாறினாள்.4.Lalitha invited me to the wedding.லலிதா என்னை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2016 IST
சகோதரி ஜெனிபருக்கு, என் பெயர் ------..... எனக்கு மூன்று ஆண் குழந்தைகள். இரண்டாவது மகன் பெயர் அகிலேஷ். எங்களது சொல்பேச்சு கேட்கமாட்டான். அடிச்சாலும் அழாமல், 'உம்மு'ன்னு இருப்பான். ஆசிரியர் அடித்தாலும் எதுவும் பேசமாட்டான். இரண்டாவது ரேங்க் வாங்குவான். எனக்கு மூன்றாவது குழந்தை பிறந்த பிறகு, என்கிட்டே வருவதே இல்லை. என் மடியில் இருக்கும் குழந்தையைப் பார்த்ததில் இருந்துதான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! பூலோக சொர்க்கம்!மனிதர்கள் மறைந்தபின் சொர்க்கத்திற்கு போக நினைக்கின்றனர். மனிதர்களில் வெகு சிலரே வாழும்போதே வாழ்கிற நாளே சொர்க்கமாக இருத்திட செய்கின்றனர். மகிழ்ச்சியாய் இருப்பதே சொர்க்கத்தின் சிறந்த அடையாளமாய் கூறலாம் அல்லவா!உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக, 'அந்த நாடு' இருக்கிறது. அது ஏன் மகிழ்ச்சியான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2016 IST
ஒரு காட்டிலுள்ள மாமரத்தில் ஏராளமான பச்சைக் கிளிகள் வசித்து வந்தன.ஒருநாள்-அந்தப் பக்கமாக குரங்கு ஒன்று வந்தது. அந்தக் குரங்கானது பச்சைக் கிளிகளைப் பிடிக்க நினைத்தது.கிளிகள் எதுவும் தன்னை அறிந்து கொள்ளாதவாறு மெல்ல, மெல்ல மரத்தை நோக்கி ஏறியது குரங்கு. கிளிகளைப் பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில், கவனிக்காமல் காய்ந்த மரக்கிளை ஒன்றினைப் பற்றி ஏறியது.உடனே, அந்தக் கிளை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2016 IST
தேவைப்படும் பொருட்கள்: சதுர வடிவ களிமண் பூந்தொட்டி, லேவண்டர் ப்ளூ, மஞ்சள், ஆரஞ்சு கலர், 'அக்ரிலிக் பெயின்ட்,' சிறிய மற்றும் பெரிய பெயின்ட் பிரஷ்கள். பெரிய பூ வடிவில் ரப்பர் ஸ்டாம்ப் ஒன்று தயார் செய்து கொள்ளவும்.செய்முறை:1.பெரிய பிரஷால் லேவண்டர் ப்ளூ கலரில் மண் தொட்டியின் வெளிப்புறத்திலும், உட்புறம் மேல் பகுதியிலும் அழகாக பெயின்ட் செய்யவும்.(கீழ் பகுதியில் மண் போட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2016 IST
தேவையான பொருள்கள்: வேப்பம் பூ - 50 கிராம்; .வெல்லம் - 50 கிராம்; பச்சரிசி (வறுத்தது) - 10 கிராம்; மிளகாய் வற்றல் - 3 எண்ணிக்கை; பூண்டு - 3 பல்; உப்பு, புளி, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: முதலில் வேப்பம் பூவை சுத்தம் செய்து, எண்ணெய் விட்டு வதக்கவும். பிறகு மற்ற பொருள்களையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பயன்கள்: குழந்தைகளுக்கு வாரம் இருமுறை இந்தத் துவையலை கொடுத்து வந்தால் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2016 IST
இங்கு ஆறு அயல்நாட்டுப் பெண்மணிகளைப் பார்க்கிறீர்கள் தானே! இவர்களைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து யார் அவர்கள் என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!1. சிறைச் சாலை சீர்திருத்தம். முக்கியமாகப் பெண்கள், சிறைச்சாலைகளில் கேவலமாக, கொடுமையாக நடத்தப்படுவதைக் கண்டு, அதற்காகப் போராடி வெற்றி கண்டவர். க்வாக்கர் குடும்பத்தில் பிறந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2016 IST
வல்லரசு நாடுகளும், வளரும் நாடுகளும் தரம் மிக்க பரிமாற்றங்களுக்காக அமைக்கப்பட்ட உலகத்தர நிர்ணய அமைப்பு தான் ISO எனப்படுகிற International standard organization விஞ்ஞானம், தொழில், உற்பத்தி, வினியோகம் போன்றவற்றிற்கு ஒரே கூரையின் கீழ் குறிப்பிட்ட நிர்ணய விதிகளின்படி தரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே ISO வின் பணியாகும். இது ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இக்கழகம், 1946ல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2016 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X