Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2015 IST
சென்றவாரம்: சிங்கனும், கேசரியும் தளபதியின் விருந்தினர் மாளிகையில் அரசரைக் காண தங்க வைக்கப்பட்டனர். அதே மாளிகையில் விஜயரங்கனும் இருந்ததை சிங்கன் கண்டுகொண்டான். இனி-சிறு வட்டமும், அதில் அழகிய பூவும் வரையப்பட்டிருந்தது அந்த மெல்லிய விளக்கொளியில் தெரிந்தது. உடனே, கீழே குனிந்து அந்த இடத்தை துழாவினான். இப்போது மெல்ல, மெல்ல அது சுழல ஆரம்பித்தது. பின் அந்த வட்டம் கொஞ்சம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2015 IST
செல்வக் குடும்பத்தில் பிறந்தவள் ஆர்த்தி . தன் வீட்டில் விதவிதமான கிளிகள், பல நிறத்தில் சிட்டுக் குருவிகள், மைனா வகைகள், அழகழகான புறாக்களை எல்லாம் அதற்கெனத் தனித் தனியாக கூண்டுகள் அமைத்து, அவைகளை வளர்த்து வந்தாள்.அவள் சிநேகிதி ரேவதி அவள் வீட்டிற்கு வந்தாள். அவளிடம் தான் வளர்க்கும் பறவை களை பற்றி பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள் ஆர்த்தி."ஆர்த்தி! பறவைகளைக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2015 IST
ஆங்கிலேயர் நம் மக்களை அடிமைப் படுத்தியிருந்த காலத்தில், பாரதி யாரின் சுதந்திர எழுச்சி மிக்கப் பாடல்கள், தீக்கனல் பறக்கும் வசனங்களை படித்ததினாலும் சுதந்திர போருக்கு தமிழக மக்கள் வீறு கொண்டு எழுந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத ஆங்கிலேயர், பாரதியாரை கைது செய்வதற்கான முயற்சியில் ஈடு பட்டு ஒற்றனாக ஒரு அதிகாரியை நியமித்தனர்.அந்த அதிகாரி பாரதியாருக்கு ஒரு கடிதம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2015 IST
பண்டைக் காலத்தில், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செய்திகளை ஓலையிலோ, பட்டுத்துணியிலோ, தோலிலோ எழுதி, தூதுவர்கள் கால்நடையாகவும், குதிரை களிலும் பயணப்பட்டு, தகவல்களைப் பட்டுவாடா செய்தனர். இந்த தகவல் பரிவர்த்தனை முறை, எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரிதான் இருந்தன. காலப்போக்கில், காகிதமும், எழுது கருவிகளும், தபால் தலையும், போக்கு வரத்துக்கு வாகன வசதிகளும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2015 IST
பாண்டிய நாட்டு அரண்மனையில் அரசரின் பிறந்த நாள் விழாவை கோலாகலாமாகக் கொண்டாடினர். வந்தவர்களுக்கெல்லாம் இல்லை என்னாது வாரி வழங்கினார் அரசர். அங்கே வந்த மலையன் என்பவன் அரசரை பணிவாக வணங்கினான்."அரசர் பெருமானே! நான் வறுமையில் வாடுகிறேன். வளமாக வாழ நீங்கள் அருள் புரிய வேண்டும்,'' என்று பணிவாக வேண்டினான்."உனக்கு என்ன வேண்டும்? தயங் காமல் கேள்,'' என்றார் அவர்.பேராசை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2015 IST
வெகுகாலத்துக்கு முன் சிறிய நகரத்தில் ஒரு பெரிய பணக்காரன் வசித்து வந்தான். அவனுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந் தனர். பெரிய பணக்காரனாக வாழ்ந்த அவன், வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஏழை யாகி விட்டான். தான் சகல வசதிகளோடு வாழ்ந்த பெரிய மாளிகையை விற்று விட்டு, நகரத்துக்கு வடக்கே, ஒரு சிறிய வீட்டைக் கட்டி, அதில் தன் மூன்று குழந்தைகளோடு குடியேறினான்.பணக்காரனின் மூன்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2015 IST
உலகின் ஏழு புது இயற்கை அதிசயங்களில் சுந்தர்பன் காடும் ஒன்றாக கருதப்படுகிறது. 245 வகையான உயிர்மை தாவரங்கள் 334 வகையான செடி... கொடி வகைகள்... காட்டுப் பூனைகள், காட்டுப் பன்றிகள்... பறக்கும் நரிகள்... எறும்பு திண்ணும் உண்ணிகள்... புள்ளிமான்கள்...முதலைகள்.. பாம்புகள் என பலவும் இங்கு உள்ளன.270 வகையான பறவைகள், 42 வகையான பாலூட்டிகள்... 35 வகையான ஊர்வன, 8 நீரிலும் நிலத்திலும் வாழும் தகுதி படைத்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2015 IST
ஹாலந்து நாட்டின் என்சிச்எடி நகரில் 2012ம் ஆண்டு 'க்ரீன்ஸ் வெர்க்' திருவிழாவுக்காக இந்த 'லெகோ' கற்களால் ஆன சர்ச் அமைக்கப்பட்டது. கூரை மட்டும் இணைப்பு!இது பற்றி இரு தகவல்கள்:ஒன்று உண்மையில் இவை 'லெகோ' கற்களால் ஆனவை அல்ல! மாறாக கான்கீரிட்டில் பிளாக் செய்து ஆரம்ப கால லெகோப்ளாக்குகளில் அடிக்கப்பட்ட 5 வண்ணங்கள் பூசப்பட்ட ஒன்றின் மீது ஒன்று வைக்கப்பட்டதாகும்.இரண்டாவது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2015 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 28,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X