Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2014 IST
சென்றவாரம்: மாறப்பனிடம் சண்டையிட்ட திம்மனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த திருமலையிடம் எனக்கு பதிலாக பாத்ஷாகானுடன் மாறப்பன் சண்டையிடுவான் என்று கூறிய திம்மராயன், மாறப்பனிடம் அனைத்தையும் கூறினான். இனி...திம்மராயன் மாறப்பனின் தயக்கத்தைப் போக்கித் தைரியமூட்டினான். ""பயப்படாதே... அவர்கள் குத்துச் சண்டை அப்படியொன்றும் பிரமாதமானதல்ல. எதிரியின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2014 IST
இன்று நாட்டில் உணவுப் பற்றாக் குறையும், விவசாயிகளின் போராட்டமும், நிர்வாகக் குளறுபடிகளும் தலைதூக்கி நிற்கின்றன. நிலச் சீர்திருத்தத் தையும் நாட்டிலுள்ள நிலங்களையெல்லாம் அளந்து விளை நிலங்களுக்குத் தக்கபடி வரி விதித்து, உழவர்களின் துன்பம் துடைக்கப்பட பல திட்டங்களையும், சட்டங்களையும் இயற்றினார் மொகலாயப் பேரரசில் இருந்த ஓர் இந்தியர்.அவர் பெயர் தோடர்மல்.அக்பரின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2014 IST
பூரான்ஸ் தேசத்தின் மிக நீளமான நதி லோய்ரி. பிரான்ஸின் தென் பகுதியிலுள்ள செவின்னஸ் என்னும் மலைத் தொடரிலிருந்து உற்பத்தியாகிறது. முதலில் இந்நதி தெற்கு நோக்கிப் பாய்ந்தாலும், பிறகு மேற்குநோக்கி ஓடுகிறது. அறுநூற்று இருபது மைல்கள் ஓடி, செயின்ட் நாசைர் என்னுமிடத்தில் அட்லாண்டிக் கடலில் கலக்கிறது லோய்ரி.இந்த நதியின் ஓடுபாதை நெடுகிலும் பல உப நதிகள் இத்துடன் கலக்கின்றன. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2014 IST
ரத்தினபுரி என்னும் நாட்டை ரத்தனபாலன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அந்த ஊரில் முத்து, மாணிக்கம் என்ற இருவர் அடுத்தடுத்து துணிக்கடை வைத்து நடத்தி வந்தனர். இருவருக்கும் வியாபாரம் நன்றாகவே நடந்து வந்தது. ஆனாலும் முத்துவின் மேலும், அவன் வியாபாரத்திலும் மாணிக்கத்திற்கு பொறாமையாகவே இருக்கும்.எப்போது பார்த்தாலும் முத்துவின் கடைக்கு யார் வருகின்றனர், போகின்றனர் என்ன ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2014 IST
அதன் பின்னர் டாக்டர் ஜென்னர் அம்மை நோய் ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கினார். முதலில் ஒருமுறை அம்மைநோய் கண்டவர்களுக்கு மீண்டும் எப்பொழுதாவது அம்மை நோய் வந்திருக்கிறதா என்று விசாரித்தார். நூற்றுக் கணக்கானவர்களை விசாரித்ததில் ஓர் உண்மை தெரிய வந்தது.ஒருமுறை அம்மை நோய் பீடிக்கப்பட்டவர்களுக்கு மறுபடியும் அம்மை நோய் வருவதில்லை என்பதோடு, ஒருமுறை அம்மை நோய் கண்டவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!3 வாட்டி வெட்டினா உருளையா வளரும்!செம்மரத்துக்கு பல சிறப்புகள் உண்டு. கரையான் அரிக்காத மர வகைகளில் செம்மரமும் ஒன்று. கடும் வெயில், கடுங்குளிர் என இரு வெவ்வேறு விதமான சீதோஷ்ணத்தை தாங்கக் கூடியது. இதனால் பலத்த மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் செம்மரம் பாதிக்கப் படுவதில்லை.வீட்டின் நிலை மற்றும் கதவை செம்மரத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2014 IST
அமெரிக்காவில் தென்மேற்குப் பகுதியில் உள்ள "கிளார்க்ஸ் நட்கிரேக்கர்' என்ற பறவைக்கு பயங்கரமான ஞாபகசக்தி. பனி குறைவாகப் பெய்யும் போது மலையின் சாய்வாக உள்ள தெற்குப் பகுதியில் 30 ஆயிரம் தானியங்களுக்குக் குறையாமல் ஒளித்து வைக்கிறது. ஒரு இடத்தில் 4 அல்லது 5 விதைகளைச் சேமித்து வைக்கிறது. இதுபோல் 30 ஆயிரம் விதைகளை ஒளித்து வைத்து, பின்னர் குளிர் காலம் வந்ததும் அந்தச் சிறிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2014 IST
நேருஜி ஹார்வார்டு சர்வகலா சாலையில் படித்துக் கொண்டிருந்தார். அவரது தந்தை மோதிலால் நேரு வாரம் ஒருமுறை நேருஜிக்குப் பணம் அனுப்புவார்.ஒருமுறை நேரு, செலவுக்கு மேலும் பணம் தேவை என்று தந்தைக்கு கடிதம் எழுதினார்.அதைக் கண்ட மோதிலால், ஒரு வாரத்துக்கு இரண்டாம் முறையாகப் பணம் கேட்கிறானே... என்ன செலவு செய்கிறானோ? என்ற எண்ணத்தில் அனுப்பிய பணத்துக்குக் கணக்கு அனுப்பு என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2014 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X