Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2013 IST
இதுவரை: அடிமேல் அடிவாங்கி நொந்துபோன வனிதா, தன் மனக் கவலையை போக்க காலாற நடந்தாள். இனி-அன்று மாலை காமாட்சியின் கட்டளைப்படி காரியங்களை முடித்து விட்டாள் வனிதா. இருட்டுவதற்கு இன்னும் வெகு நேரமாகும். ஆகவே தன்னை லட்சியம் செய்யாத வீட்டில் சுவற்றைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்க விரும்பாத வனிதா, காலாற நடந்து போய் வரத் தீர்மானித்துக் கிளம்பினாள். காமாட்சியின் கட்டுப்பாடும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2013 IST
கான்ஸ்டபிள் ராஜேந்திரன் கண்டிப்பான பேர்வழி. செய்யும் தொழிலைத் தெய்வமாக மதிப்பவர். நேர்மையானவர் என்று பெயர் வாங்கியவர். நல்லவர்களை நாடு சோதிப்பது நடைமுறையாயிற்றே. அன்று இரவு டூட்டியி லிருந்து காலை பத்து மணிக்கு வீடு திரும்பினார் ராஜேந்திரன்.வீட்டு கூடத்தில் மேஜை மீது புத்தம் புதிய, "டிவி' ஒன்று புதுமணப் பெண்ணைப் போல ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தது.உடையைக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2013 IST
கல்கத்தாவில் ஆதரவற்ற பிள்ளைகளை வளர்த்து வரும் சிசுபவன். ஒரு சிறுவனுக்கு ஆதரவாக யாரும் இல்லை. அவனை வளர்த்த மூதாட்டி தனது முடியாத நிலையில் சிசு பவனுக்கு அழைத்து வந்தார். அங்கே இருந்த சகோதரிகள் அவன் படித்து இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்டனர். அவனைப் பார்த்து “நீ வளர்ந்து பெரியவனான பிறகு என்னவாக விரும்புகிறாய்’ என்று கேட்டனர்.அவன் சொன்னான்:"நான் அன்னை தெரசாவாகப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2013 IST
முல்லைநகர் என்னும் ஊரில் முல்லை என்னும் பால்காரி இருந்தாள். அவளுக்குத் தாய் தந்தை இல்லை. அவள் ஒரு கன்னிப் பெண். அவளை ஆதரிக்க உற்றார், உறவினர் யாரும் இல்லை. எனவே, தன் வயிற்றுப் பிழைப்புக்குத் தானே வழி செய்து கொள்ள வேண்டிய ஏழ்மை நிலையில் அவள் இருந்தாள்.ஒரு பெருநிலக் கிழாரின் தோட்டத் தில் வேலைக்காரி யாக அவள் பணி புரிந்து வந்தாள். அப்பெரு நிலக் கிழாரிடம் பல பசுக் களும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!மூழ்கியே கிடப்பவன்!கடல்-மூன்றெழுத்து பேரதிசயம். கடலே ஒரு அதிசயம், அப்புறம் அதிசயங்களின் வரிசை மணல், அலைகள், மீன்கள், கடல் உயிரினங்கள், தாவரங்கள்... அப்புறம் மனிதனின் கப்பல்கள். அதிலும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நீர்மூழ்கி கப்பல்கள்! அதன் உள்ளே சென்று பார்ப்பதற்கு நமக்கு எளிதான வாய்ப்புகள் இல்லை. இந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2013 IST
ஒரு மலை பிரதேசத்தில் குரங்குகள் கூட்டம் ஒன்று வசித்து வந்தது. கையில் கிடைத்ததை, பிடித்தால் உண்பதும், பிடிக்காவிட்டால் தூக்கி எறிவதும் குரங்குகளின் குணம். ஒரு சமயம் பயங்கர காற்றுடன் லேசான மழை பெய்தது. நடுங்கும் குளிர் மலை பிரதேசத்தை சுற்றி வசித்து வந்த ஜீவராசிகளை வாட்டி வதைத்தது. குரங்குகள் குளிரால் நடுங்கி, "எங்கே சென்று குளிரை போக்கிக் கொள்வது' என்று யோசித்தன. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2013 IST
முன்னொரு காலத்தில் ஒரு சோம்பேறி மனிதன் வாழ்ந்து வந்தான். அவன் சோம்பேறி மட்டும் அன்றி, பெரிய முட்டாளும் கூட. "நான் உழைக்க மாட்டேன். ஆனால், எனக்கு வயிறார உணவை அதிர்ஷ்ட தேவதைக் கொடுக்க வேண்டும்!' என்பது அவன் குறிக்கோள்.ஒருநாள், திறந்த வெளியில் மல்லாந்து படுத்து இருந்தான். "இன்று அதிர்ஷ்ட தேவதை என் வாயில் ஓர் அப்பத்தைப் போட வேண்டும்!' என்று வெகு நேரம் வாயைத் திறந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2013 IST
கடலில் ஸ்பெர்ம் திமிங்கலம் என ஒருவகை திமிங்கலம் உள்ளது. இது நோய் வாய்ப்பட்டிருக்கும் போது, இதன் உடலிலிருந்து மெழுகு போன்ற ஒரு பொருள் வெளியாகிறது. இது நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமாக இறுகி பல ஆண்டுகளுக்குப் பின் கெட்டிப் பொருளாக மாறுகிறது.இதனைக் தான் "ஆம்பர்' என்று கூறுவர். இந்த ஆம்பரின் விலை தங்கத்தின் விலையை விட அதிகம். இது அபூர்வமாய்க் கிடைப்பதால் டிமாண்டும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2013 IST
மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி காங்கிரஸ் கட்சியில் முழு நேர கட்சி ஊழியராக வேலை பார்க்கும் போது, அவருக்கு மாதச் சம்பளம் 40 ரூபாய் மட்டுமே.ஒருசமயம், அவர் வீட்டுக்கு அவரது நண்பர் ஒருவர் வந்தார். ""ஐயா! எனக்கு அவசரமாக ஒரு 50 ரூபாய் கடன் வேண்டும்,'' என்று கேட்டார்.அதற்கு சாஸ்திரி, ""எனக்குக் கிடைப்பதோ மாதம் நாற்பது ரூபாய் சம்பளம். இதை வைத்து வீட்டை நிர்வாகம் செய்வதே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2013 IST
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை ஒரு வெளிநாட்டுக்காரர் சந்தித்து, "எங்கள் நாட்டில் நிலத்துக் கடியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் மண்டை ஓடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதனால் உலகத்தில் நாங்கள் தான் பழங்குடிகள்' என்று பெருமையுடன் கூறினார்.உடனே புரட்சிக் கவிஞர், "எங்கள் தமிழகத்தில் மண்டை ஓடுகள் மண்ணோடு, மண்ணாகக் கலந்து உருத் தெரியாமல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2013 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X