Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
நான், 8ம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம்! எங்கள் தமிழ் ஆசிரியர், புலவர் ம.மணி, தமிழ்ப் பற்று உள்ளவர். அவர் பாடம் நடத்தும் விதமும் அற்புதமாக இருக்கும்.அன்று, திரு.வி.க.,வின், 'உடல் ஓம்பல்' என்ற பாடம் நடத்தும் போது, நாம் எவ்வாறு உண்ண வேண்டும் என்று விளக்கியபடியே வந்தவர், 'சாப்பிடுவதை வைத்து, மனிதர்களை, மூன்றாக பிரிக்கலாம், அவை, யோகி, போகி, ரோகி. அதாவது, ஒருவேளை மட்டும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
என் வயது, 55; அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்! வகுப்பு ஆசிரியர் கவுதம் கண்டிப்பானவர்; பாடத்தை புரியும்படி, நன்றாக நடத்துவார்; அவரிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் இருந்தது; புகைப் பிடிக்கும் பழக்கம்! தினமும், மாணவர்களை அனுப்பி, 'சிகரெட்' வாங்கி வர சொல்வார். ஒரு நாள், 'புகை பிடிக்க கூடாது; புற்றுநேய் வரும்' என்று பாடம் நடத்தினார். மாணவர்கள், ஒருவரை ஒருவர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
நான், 7ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு. என்னுடன் படித்த நண்பன் மிக வசதியானவன்; ஆனால், படிப்பில் சுமார், ஏழைக் குடும்பத்தை சேர்ந்த நான், நன்றாக படிப்பேன். அவனுக்கு என்னை மிகவும் பிடிக்கும்; எது வாங்கினாலும், எனக்கும் வாங்கித் தருவான். எனக்கு புத்தகங்கள், 'பைண்டிங்' செய்ய தெரியும்; அவன் புத்தகங்களையும், பைண்டிங் செய்து கொடுப்பேன். எங்களுக்குள் அவ்வப்போது, சின்ன ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
சென்றவாரம்: உயிர் நண்பனான அரசகுமாரன், கோவில் ஒன்றில் இருந்த அழகிய பெண் சிலையை பார்த்து, அன்பு கொண்டு பைத்தியமானான். அந்த சிலை அழகியை கண்டுபிடிக்க சென்றான் மந்திரிகுமாரன். இனி - ''தம்பி... அது ஒரு விசித்திரமான வரலாறு. ஒரு நாள், இருட்டிய பின், கோவில் முகப்பு வாசலில், நின்று கொண்டிருந்தேன். அப்போது, முனியாண்டி என்ற குயவன் ரத்தினக் கல்லைப் போல், 'பள பள'க்கும் ஒரு பொருளை, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
ஒரு ஊரில், இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கு, கண் பார்வை தெரியாது; அதை மறைத்து, திருமணம் செய்தான். மணமேடையில் சுற்றி வரும் போது, மனைவியின் விரலை பிடித்து, சமாளித்தான்; காரில் ஏறும் போது, மனைவியின் புடவைத் தலைப்பை பிடித்தபடியே, அழகாக சமாளித்தான்.திருமணம் முடிந்த அன்றே பொண்ணு, மாப்பிள்ளை, இருவரும் மாமனார் வீடு சென்றனர்.காரில் இருந்து இறங்கியதும், மாப்பிள்ளையை முதலில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
வீர தீர சாகசத்தில் நாட்டம் கொண்ட இரண்டு இளவரசர்கள், பொருள் தேடிப் பயணம் மேற்கொண்டனர். நிறைய பொருள் சேர்த்தனர்; ஆனால், செலவாளிகள் என்பதால், சேர்த்த பொருட்கள் அனைத்தையும், மூன்று ஆண்டுகளில் செலவு செய்து விட்டனர். எனவே, அரண்மனைக்குத் திரும்புவதற்கு வெட்கப்பட்டு, வெளியிலேயே சுற்றித் திரிந்தனர்.அந்த இளவரசர்களை தேடி, அவர்களது கடைக்குட்டிச் சகோதரன் முத்தரசன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!உடனே ஸ்கேனா!யாருக்காவது விபத்து ஏற்பட்டு, தலையில் லேசா அடிப்பட்டா உடனே, 'ஸ்கேன்' எடுக்க வேண்டும் என பர பரக்கிறோம். 'ஸ்கேன்' செய்வது என்பது, ஒரே சமயத்தில், 200 எக்ஸ்ரே எடுப்பதற்கு சமமான கதிர்களை, நம் மூளையில் பாய்ச்சுவது. அதனால், மிக மிக அவசியம் இருந்தால் மட்டுமே, 'ஸ்கேன்' செய்ய வேண்டும். பின், அதுவே ஒரு புது வியாதியை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
என் வயது, 15; பள்ளி மாணவன். சிறுவயதில் இருந்தே, சிறுவர்மலர் வாசகன். இப்பக்கத்தின் மூலம், பல நற்செய்திகளைப் பெற்று வருகிறேன். என் பிரச்னைக்கும் நல்ல பதில் சொல்வீர்கள் என நம்புகிறேன்.நான், சுமாராகப் படிப்பேன். சிறுவயது முதலே, பேசும் போது, 'திக்கி... திக்கி...' பேசுவேன். மருத்துவரிடம் சென்றால், 'பிரச்னை ஏதும் இல்லை...' என்று சொல்கின்றனர். ஆனால், எனக்கு மிகவும் மன கஷ்டத்தை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
நான், இசை ஆசிரியை. பெற்றோர்களுக்கு பெற்றோராகவும், ஆசிரியருக்கு ஆசிரியராகவும் விளங்கும், சிறுவர்மலர் இதழை விடாது படிக்குமாறு மாணவர்களிடமும், பெற்றோரிடமும், கூறுவேன். பல குடும்பங்களில் இப்பழக்கம் பரவி விட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.நீதி, புராண, சரித்திர, டிடெக்டிவ் மற்றும் நகைக்சுவை கதைகள், ஓவியப் படங்கள், சிறியோர், பெரியோர் அனைவரும் தங்கள் திறமைகளை காட்டும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
தேவையான பொருட்கள்:ரவை - 1 கப்சர்க்கரை - 2 கப்ஆரஞ்சுப் பழம் - 2நெய் - 2 தேக்கரண்டிமுந்திரி, திராட்சை - சிறிதளவுஏலக்காய் - 5கேசரி பவுடர் - தேவைக்கு ஏற்பசெய்முறை:ரவையை, நன்றாக வறுக்கவும். ஆரஞ்சு சுளையை அல்லது ஆரஞ்சு பழச்சாறை தண்ணீருடன் சேர்த்து, கொதிக்க வைக்கவும். தேவைப்பட்டால், கேசரி பவுடர் சேர்க்கவும். கொதி நிலைக்கு வந்தவுடன், வறுத்த ரவையை, சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X