Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
நான், 12ம் வகுப்பிற்கு சென்ற முதல் நாள் நடந்த நிகழ்ச்சி... வகுப்பிற்கு வந்த புது ஆசிரியை, மாணவ - மாணவியரை அறிமுகம் செய்துகொள்ள கூறினார்.அதன்படி, அனைவரும் எழுந்து நின்று, அறிமுகம் செய்து கொண்டனர். ஒரு மாணவி மட்டும், பெஞ்சில் உட்கார்ந்தபடியே பேசினார். ஆசிரியை கோபத்துடன், 'அனைவரும் எழுந்திருச்சு சொல்லும் போது, நீ மட்டும் உட்கார்ந்து சொல்கிறாயே... எழுந்திருச்சி சொல்' ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
மதுரையிலுள்ள, சதுரங்கப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்த போது, வேணுகோபால் என்ற ஆசிரியர், வரலாறு பாடம் எடுத்தார். சற்று, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்.ஒருநாள், பாடம் நடத்தி கொண்டிருந்த போது, ஆனந்தராஜ் என்ற மாணவன், பாடத்தை கவனிக்காமல், ஒரு கையில் சலங்கையும், மற்றொரு கையில் வேப்பிலையும் வைத்து, பேய் ஓட்டுவது போல், ஆசிரியருக்கு பின்னால் நின்று, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
நான், 10ம் வகுப்பு படித்த போது, எங்கள் தமிழாசிரியர், செய்யுள் பகுதி பாடல்களை, மிக அழகாக, ராகத்துடன் பாடிக் காட்டி, அனைவருக்கும் புரியும் வண்ணம் பாடம் நடத்துவார். அதன் பின், இருக்கையில் அமர்ந்து, கண்களை மூடி, ராகத்திற்கு ஏற்ப தலையை அசைத்து, எங்களை உற்சாகப்படுத்துவார்.அன்று, வகுப்பு துவங்கியவுடன், பாட சொல்லிவிட்டு, வழக்கம் போல இருக்கையில் அமர்ந்து, தலை அசைத்த ஆசிரியர், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
நெடுங்காலத்துக்கு முன் ஒரு செவ்விந்திய வீரன் இருந்தான். அவன் மிகவும் கருணை உள்ளமுடையவன்; எல்லாரையும் நேசிப்பான். ஆனால், அவன் இனத்து மக்கள், கொடுமை நிறைந்தவர்களாகவும், கல்நெஞ்சர்களாகவும் இருந்தனர். இது அவனுக்கு பிடிக்கவில்லை; அவர்களோடு சேர்ந்து வாழ்வதை வெறுத்தான். ஆகவே, அந்த கூட்டத்தாரை விட்டு விலகி, கானகத்தினுள் ஒரு கூடாரத்தை அமைத்து, மனைவி, குழந்தைகளுடன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
'வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!'ஆப்பிரிக்க அருவி!உலகில், எண்ணற்ற அருவிகள் உள்ளன.ஆனால், அவற்றிற்கெல்லாம் ராணி போல திகழ்வது, விக்டோரியா அருவி தான்.ஆப்பிரிக்க கண்டத்தின், தென் பகுதியிலுள்ள, ஜிம்பாப்வேயில் உலகை ஈர்க்கும் பேரதிசயமாக விளங்குகிறது விக்டோரியா அருவி. பருவ மழைக் காலங்களில், இங்கு கொட்டும் முரட்டுத் தனமான நீராற்றலுக்கு நிகராக, வேறு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
அரண்மனை மேல்மாடத்தில், அரசர் தீரேந்திரா, வாள் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அந்நேரத்தில், மந்திரி வந்தார்.''அரசே... வணக்கம்! நீண்ட நேரமாக வாள் பயிற்சி செய்கிறீர்கள் போல தெரிகிறது. எதனால் என்பதை நான் அறிவேன்...'' என்றார் மந்திரி.''ஆமாம் மந்திரியாரே... நாளை, தலைநகரில் மக்கள் முன்னிலையில் எனக்கும், பரசுராமனுக்கும் வாள்போர் நடைபெற போகிறது. உலகிலேயே, தன்னை வெல்ல ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
இன்றைய காலக்கட்டத்தில், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மறந்து, அன்னிய உணவு, உடை மற்றும் பேச்சு என, அனைத்திலும் மாறி வருகிறோம்.முன்னோரின் அறிவை மதிக்காமல், அன்னிய மோகத்திற்கு மாறியதால், நம் கலாசாரம், பண்பாடு எல்லாம் கெட்டு போய் விட்டது.ஆனால், வெளிநாட்டவரோ நம்முடைய உணவு பொருட்கள், அதில் காணப்படும் சத்துக்கள் மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கங்களை ஆராய்ந்து, அதில் உள்ள ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
ஆக்ரா நகர தெருக்களில், தர்மம் எடுத்து வந்தான் ஒருவன். அந்தப் பணத்தில், வயிற்றுக்கு கூட சரியாக சாப்பிடாமல், தங்க காசுகளாக மாற்றி, சேர்த்து வைத்தான்.ஒரு நாள்-சேமித்து வைத்த தங்க காசுகளை, ஊருக்கு வெளியே உள்ள, வில்வ மரத்தடியில் புதைத்து வைத்தான்.நாட்கள் சென்றன -மேலும் சிறிது தங்க காசுகளை புதைப்பதற்காக, அங்கு வந்த கருமி, இதற்கு முன், தான் புதைத்து வைத்திருந்த பணமுடிப்பை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு... என் இதயம், வெடித்து சிதறிய செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவள்; மகன், பிளஸ் 2 படிக்கிறான். அவனது உயிர் தோழன், விலை உயர்ந்த, மொபைல் போனை பள்ளிக்கு எடுத்து வந்து, நண்பர்களுடன் விளையாடி இருக்கிறான். இதை பார்த்த ஆசிரியர், சற்று கடினமாக கண்டித்ததுடன், பெற்றோருக்கும் புகார் தெரிவித்துள்ளார்.உடனே, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
நான், பள்ளியில் பணியாற்றும் போது, நீதி போதனை வகுப்பில், சிறுவர்மலர் இதழில் உள்ள கதைகளையும், அதிலுள்ள கருத்துக்களையும் மாணவர்களுக்கு எடுத்து கூறுவேன்.வீட்டில், என் பேரன்கள் இருவருக்கும், சிறுவர்மலர் இதழ் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினேன். ஆரம்பத்தில், அதிலுள்ள, படக்கதை, சிறுகதை, தொடர்கதை பகுதிகளை, மேலோட்டமாக படித்து வந்தனர். ஓய்வு நேரங்களில், உங்கள் பக்கம் பகுதியில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.புதினா சப்பாத்தி!தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - ஒரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
தென் ஆப்ரிக்காவில், நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக இருந்தார் கஸ்தூரிபாய். அவருடைய நிலைமை கவலையை தந்தது.உப்பு மற்றும் பருப்பு வகைகளை சாப்பாட்டில் இருந்து நீக்கிவிட்டால், உடல் நிலை சரியாகி விடும் என்று காந்திக்கு தோன்றியது. ஆனால், கஸ்தூரிபாய் அதற்கு ஒப்பு கொள்ளவில்லை.'அப்படி உயிர்போனாலும் போகட்டும். உப்பு இல்லாமல், ஒருநாள் கூட என்னால், சாப்பிட முடியாது. உங்களால், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
விழுப்புரத்திலுள்ள, சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார், லோகேஷ்வரன். பெற்றோர்: கோபால் - சுமதி.பல நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்று, பரிசுகள் பல வென்றுள்ளார். 'யுவ கலா பாரதி' மற்றும் 'நேரு யுவ கேந்திரா விருது' பெற்றுள்ளார். ஓவியப் போட்டிகளிலும், பல விருதுகளை பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஓடும் ரயிலில் நடைபெற்ற, ஓவிய போட்டியிலும், முதல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
* வெங்காயத்தை அவித்து, அதோடு, தேன் மற்றும் கற்கண்டை சேர்த்து சாப்பிட, உடல் பலம் ஏறும்* இது குறைவான கொழுப்பு சத்துடையது. எனவே, எடை அதிகமானவர்கள் தாராளமாக அதிகளவில் வெங்காயத்தை பயன்படுத்தலாம்* பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நல்லது* வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது; ஜீரணத்திற்கும் உதவுகிறது; ரத்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X