Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
கடந்த, 45 வருடங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். குறைந்த சம்பளம் (மாதம் ரூ.200) திருமணம் ஆகவில்லை; ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.மாணவர்கள் மதியம் உணவு இடைவேளையில் சாப்பிடச் சென்று விடுவர். ஆனால் ஒரு மாணவன் மட்டும் எங்கும் செல்லாமல் வகுப்பிலேயே இருப்பான். நான் சாப்பிட்டு வந்து, 'ஏம்பா நீ சாப்பிடப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
கடந்த, 1977ம் ஆண்டு என் பள்ளி வாழ்வில் நடந்த சுவையான சம்பவம்... எங்கள் கிராமத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரமுள்ள நடுநிலைப் பள்ளிக்கு நடந்தே செல்வது வழக்கம்.அன்று இத்தனை வாகன வசதிகள் இல்லை. எங்கள் தலைமை ஆசிரியர் பிரம்பை வைத்துக் கொண்டு வாசலில் நிற்பார். தாமதமாக வரும் மாணவர்களுக்கு, அவர் தரும் தண்டனை பிரம்படிதான். அந்த அடிக்கு பயந்தே உரிய நேரத்தில் மாணவர்கள், பள்ளிக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
நான் 8-ம் வகுப்பு படித்தபோது, எங்கள் பள்ளியில் எங்களை சுற்றுலா அழைத்துச் சென்றனர். வகுப்பு ஆசிரியர் எங்களை மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றார்.அங்குள்ள மிருகங்களை காட்டிய ஆசிரியர், யானைகளிடம், நாம் பொறுமையை கற்றுக் கொள்ள வேண்டும்; சிங்கத்திடம், கம்பீரத்தை கற்றுக் கொள்ள வேண்டும்; முயலிடம், வேகத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு மிருகமாக சுட்டிக் காட்டி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
சென்றவாரம்: கிழவி கூறியபடி இளங்குமரன் தாம்பாலத்தில் நெருப்பு துண்டுகளை வைத்து அதை சாப்பிட்ட தொத்தல் குதிரையை கண்டுபிடித்தான். பின், குதிரையில் ஏறி மின்னல் வேகத்தில் வந்து அரசரை சந்தித்தான். இனி-''அத்தனை பெரிய குதிரை லாயத்தில், இந்தத் தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இந்தக் குதிரையைப் பார்த்தாலே உன்மீதுள்ள நம்பிக்கை குறைகிறதே குழந்தாய்!'' என்றார் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
பரீட்சை நேரத்தில்...கடவுள் என்பது நம் பெற்றோருக்கு பின் நாம் அணுகுவது. பரீட்சை நேரத்தில் சிறுவர்களின் பக்தி ரொம்ப ரொம்ப அதிகமாகும். 'பிள்ளையார்' என்னும் பெயரை கேட்டவுடனே அனைவரின் மனமும் ஆனந்தப் படும். அவரின் உருவம் மேலும், நமக்கு பேரின்பம் நல்கும்.செய்யக் கூடாதவை!விநாயகர் சதுர்த்தியன்று மதியம் தூங்க கூடாது. கருப்பு நிற ஆடைகளை அணியக் கூடாது. மது, வெற்றிலை, பாக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
ஹாய்... ஹாய்... மாணவாஸ்... ஹவ் ஆர் யு? உங்களது, 'இங்கிலீஷ்' ஆர்வத்துக்கு அளவே இல்லாம போச்சு... தாத்தா, பாட்டிகள், கல்லூரி மாணவ- மாணவியர் மற்றும் குடும்பப் பெண்கள் என பலரும் இந்தப் பகுதியை விரும்பி படிப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது...சரி! இன்றைக்கு நாம என்ன படிக்கப் போறோம் தெரியுமா? Simple pastenseல் கேள்விகள் அமைப்பது எப்படின்னு பார்க்கப் போறோம். Are you ready?Did you write the answer? நீ பதிலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
நண்பனின் கல்யாண ரிசப்ஷனுக்கு ரெடியாகி வந்த மனைவி மாலதியை வைத்தக் கண் வாங்காமல் பார்த்தான் கார்த்திக்.கல்யாணத்தின்போது ஸ்லிம்மா த்ரிஷா மாதிரி உடம்பு, சங்குக் கழுத்து, துடி இடை, அன்ன நடை என்று தேவதை போல் இருந்தாள்.தன் நண்பர்கள் எல்லாரும், 'டேய் கொடுத்து வச்சவன்டா... இப்படி தேவதை போல மனைவியா?' என பெருமூச்சு விட்டதை நினைத்து நினைத்து, பெருமைப்பட்டான்.அவளுடன், திருமணம், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
ஹாய்... ஆன்டி... ஹவ் ஆர் யு? என் பெயர்...; ---- பத்தாம் வகுப்பு படிக்கிறேன். உங்களுடைய இளஸ் மனஸ் பகுதியை தொடர்ந்து படித்து வருகிறேன். எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் இதுவரை யாரிடமும், 'ஷேர்' பண்ணாத விஷயத்தை உங்களிடம், 'ஷேர்' பண்றேன். பதில் சொல்லுங்க ஆன்டி.நான் ரொம்ப, 'பொஸசிவ் டைப்.' என் நண்பன் என்னிடம் மட்டும்தான் பேசணும்னு நினைக்கிறேன். அவன் வேறுயார்கிட்ட பேசினாலும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
இந்த வாரம் செப்., 5, 'ஆசிரியர் தினம்' மலரும் அருமையான நேரமாகும். போற்றுதலுக்குரிய மூவரின் வாழ்வை நினைவு கூறும் முக்கிய தருணமிது.'கற்று' கொண்டே இருப்பவர் ஆசிரியர்!'ஆசிரியர் பணி அறப்பணி' என்பதனை தன் வாழ்வாகவே மாற்றி கொண்டவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து, தன் கல்வியாலும், உழைப்பாலும், பேராசிரியராக ரஷ்ய - -இந்திய தூதராகவும், இந்தியக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! செல்போன் - சில யோசனைகள்!* அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள் எப்போது வெளியே சென்றாலும் செல்போனை எடுத்துச் செல்வது நல்லது. 'லிப்டில்' பிரச்னை என்றாலோ, மேல் மாடியில், 'லிப்ட்' கதவை யாராவது சரியாக மூடவில்லை என்றாலோ உடனடியாக தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.* செல்போனில் பாட்டரி சார்ஜ் செய்கையில், இன்டிகேட்டர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
ஒரு காட்டில் நரி, ஓநாய், கீரி, எலி மற்றும் புலி ஆகியவை வசித்து வந்தன. நரியுடன் மற்ற நான்கு விலங்குகளும் நட்பு கொண்டிருந்தன.இப்படி நான்கும் நரிக்கு நண்பர்களாக இருந்தாலும், நரி தன் நண்பர்களின் நலனை விட்டு, சுய நலனையே பெரிதாக எண்ணியது.ஒருநாள் -ஐந்து மிருகங்களும் ஒரு மான் கூட்டத்தை கண்டன.அந்த மான் கூட்டத்தில் ஒரு மான் மட்டும் நன்கு கொழுகொழுவென்று இருந்தது. இதைக் கண்டதும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
முன்னொரு காலத்தில், கோவூர் என்றொரு நகரத்தில் ஏராளமான திருடர்கள் வசித்து வந்தனர்.நகரில் வசித்து வரும் அந்தத் திருடர்கள், இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று திருடுவர். பிறகு பங்கு போட்டு கொள்வர்.அந்த நகரில் காவலர்கள் நுழைந்து திருடர்களைப் பிடிக்க முயற்சித்தனர். ஆனால், திருடர்கள் வெகு சாமர்த்தியமாக காவலர்களின் பிடியில் இருந்து தப்பித்துக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
தேவையான பொருட்கள்:1.சீப்பு, 2.சிறிது சிறிதாக கிழித்த காகித துண்டுகள், 3.சிறிதாக உடைத்த குச்சிகள்.பார்வையாளர்கள் முன் சீப்பைக் காட்டி விட்டு, தலைமுடியை மெல்ல சீவுங்கள். பின்னர் சீப்பை உள்ளங்கையில் ஒரு சில வினாடிகள் வைத்துவிட்டு, டேபிளில் இருக்கும் காகித துண்டுகள் அருகே கொண்டு போகவும். இப்போது சீப்பில் அந்த காகித துண்டுகள் ஒட்டாது.பின்னர், பார்வையாளர்களிடம், 'இப்போ ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளினாலும், ஆலைகளிலிருந்து வெளியேறும் தூசிகளினாலும், வாகனங்களிலிருந்து வரும் புகையினாலும், கேடுகள் நிறைந்த திரவங்கள் வெளியேறுவதாலும், சூழ்நிலைகள் மாசுபடுகின்றன. கந்தகங்கள், கழிவுகள் கசிவதால் பூமியின் தூய்மை கெடுகிறது. மாசு படிந்த காற்று, தூய காற்றுடன் கலப்பதால் காற்றும் கெட்டுப் போகிறது. இயற்கை பாழ்படுகிறது. இந்தச் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
பூச்சி இனங்களில் சில தரையில் வாழ்வதை விட, கடலில் வாழ்வதையே விரும்புகின்றன. 'பாண்ட் ஸ்காட்டர்' என அழைக்கப்படும், பூச்சி தண்ணீரின் மேல் பகுதியில் நடந்து போகும் திறன் படைத்தது.'வாட்டர் போட்மேன்' என்று அழைக்கப் படும் பூச்சி, கடலில் மேல் பகுதிக்கு வந்து சுவாசித்து விட்டு, கடலடிவரை நீந்திப் போகும் தன்மை படைத்தது. இது தன் வயிற்றுப் பகுதியால் கடலின் மேல் பரப்பில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 02,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X