Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
குரு ஸ்தானம்!வாழ்வின் இரண்டு அதி முக்கிய அறைகள். ஒன்று கருவறை; அம்மாவுடையது. மற்றொன்று பள்ளியறை ஆசிரியருடையது! அம்மா வாழ்வை தந்து உலகத்தை அறிமுகப்படுத்துவார். ஆசிரியர் அறிவை தந்து வாழ்வை அறிமுகப்படுத்துவார். உலகின் மிக உன்னத அறைகளுக்கும், அதன் அன்பாளர்களுக்கும் மிக்க வந்தனம்!மூன்றாமிடம்!தலைச்சிறந்த வரிசை ஒன்று உள்ளது. அதில் ஆசிரியருக்குமான இடமும் நன்று உள்ளது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
பத்தூர் என்ற ஊரில் ரஞ்சித் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். இவன் பிறருக்கு உதவி செய்வதில் வல்லவன். மிகவும் இரக்க குணம் கொண்டவன். ஒருநாள் அவனுக்கு நேர்முகத் தேர்விற்கான அழைப்பு வந்தது. "புகழ் பெற்ற நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தால் வளமாகவும், பெருமையாகவும் வாழலாம்!' என்று நினைத்தான் அவன்.நேர்முகத் தேர்விற்குச் செல்வதற்காக நல்ல உடைகளை அணிந்து கொண்டான். நேரத்தோடு செல்ல ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
இதுவரை:- அமெரிக்க விஞ்ஞானி பவிஷ்கோஷ் கடத்தப்பட்டார். இதற்கு பொறுப்பேற்க வேண்டிய இந்திய விஞ்ஞானி சிக்கலில் மாட்டினார்.   இனி-பசிபிக் சமுத்திரத்தின் நடுவில் அதி நவீன 500 நீர்மூழ்கிக் கப்பல்களின் மேல் அமைந்துள்ளது ஆரவாரமான செயற்கை தீவு. அதன் தலைவன் தான் மொட்டைத் தலையன் சாங்கிளிபட். அவன் பல நாடுகளில் இருக்கும் மிகவும் திறமை வாய்ந்த விஞ்ஞானிகளை, அதிக வசதிகளும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி என்னும் ஊர், வரலாற்றுப் புகழ்பெற்ற நகரம். அந்நகரத்தைத் தலைநகராகக் கொண்டு, கர்நாடக நாட்டை ஆட்சி புரிந்த மன்னர்கட்குச், "சுந்திரகிரி மன்னர்கள்' என்று பெயர். அம்மன்னர்களது ஆட்சியை, அவர்களுடைய அழிந்த கோட்டைகளும், அகழியும் நினைவுபடுத்துகின்றன. அவற்றைச் சார்ந்துள்ள மலைக்கு, "சந்திரகிரி' என்று பெயர். அந்த மலைச்சரிவில் அமைந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
முன்னொரு காலத்தில் சாந்தப்பன் என்ற கொல்லன் இருந்தான். ஊருக்கு வெளியே அவன் உலைக்களம் இருந்தது. பொறுப்பாகத் தொழில் செய்ததால் அரண்மனை வேலையை அவனிடம் ஒப்படைத்தனர். அவன் வீரர்களுக்கு வாள், வேல், கவசம் போன்றவற்றை செய்துக் கொண்டிருந்தான்.அப்போது அந்நாட்டு அரசர் வீரர்கள் சூழ ஆரவாரமாக அந்த வழியாக வந்தார். வேலையிலேயே கவனமாக இருந்த அவன் அரசர் வந்ததை அறியவில்லை. அரசரின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
முன்னொரு காலத்தில் ஜப்பான் கடற்கரையோரத்தில் ஒரு நண்டு வசித்து வந்தது. பாவம் சில நாட்களாக அதற்கு சரியான ஆகாரம் ஏதும் கிடைக்கவே இல்லை. "நிறைமாத கர்ப்பிணி நான் இப்படி பட்டினிக்கிடந்தால் என் வயிற்றிலுள்ள என் குழந்தைகள் என்ன ஆவது? நானும் இறந்தால் என் அருமை குழந்தைகளும் இறந்து விடுமே!' என்று கவலையில் மூழ்கியது.அப்போது கீழ்த்தரமான புத்தியுள்ள குரங்கு ஒன்று கையில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு.கிட்ட வந்தா படம்  தெரியாது!"டிவி' போட்டா குழந்தைகள் பக்கத்தில் போய் ஒட்டி கொண்டு பார்க்கும். அதற்கு "டிவி'யின் வண்ணம், உருமாறும் பொருள்கள் ஈர்ப்பு சக்தியாய் விளங்க, அங்கே போய் பார்க்கிறது. இந்த பழக்கம் பெரிதாக பெரிதாக மாறாமல், கண்ணாடி போடும் நிலைமைக்கு தள்ளிவிடும்."டிவி'யின் அருகில் சென்று பார்ப்பதால் உங்கள் குழந்தைக்கு கண் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
* யுரேகா....யுரேகா.....  இங்குள்ள குட்டி குட்டி கேள்விகளுக்கான பதில்களை கண்டுபிடிங்க ஸ்மார்ட்டீஸ்! 1. வானொலி மற்றும் தொலைக்காட்சி      நிலையங்கள் அதிகமுள்ள நாடு எது?2. படகில் தன்னந்தனியாக உலகை சுற்றி வந்த     பெண் யார்?3. மூன்று வேளையும் மீன் சாப்பிடும் மக்கள்      உள்ள மாநிலம் எது?4. நாளிதழ்கள் எதுவும் வராத இந்திய     மாநிலம் எது?5. திட வடிவ கார்பன் டை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X