Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2015 IST
சென்றவாரம்: சேடிப்பெண்களின் கண்களில் படாமல் தப்பித்த சிங்கன், விஜயரங்கனை எழுப்பினான். அவனிடம் நடக்க இருக்கும் ஆபத்துக்களை எடுத்துரைத்தான். இனி-""நான் யார் என்பது முக்கியமா. இல்லை உங்கள் உயிரை காத்து நம் நாட்டை காப்பது முக்கியமா?'' சூடாகவே பதில் கொடுத்தான் சிங்கன்.துப்பாக்கியை சிங்கனின் நெற்றிப் பொட்டில் வைத்த விஜயரெங்கன், ""அடே மடையா நானும் என் சேடிப்பெண்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2015 IST
மாளிகையின் வாசலுக்கு சென்று கதவை திறந்த உடன், வாயிற் கதவருகில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி ஒன்று, அவளுக்கு வழி காட்டியபடி அழைத்துச் சென்றது. மெழுகுவர்த்தி காட்டிய வழியில் சென்றவள், ஒரு பெரிய அறையையும், அங்கே இருந்த ஒரு மேஜையில் குவித்து வைக்கப்பட்டிருந்த பல காரங்களையும் பார்த்தாள். உடனே மேஜைக்கு அருகில் சென்று, மேஜை மேல் இருந்த உணவை ருசித்து சாப்பிட்டாள். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2015 IST
ஆசிரியர் தினம் என்பது ஒரு உன்னதமான பணியை மேற்கொள்ளும் சுயநலமற்ற ஆசிரிய பணியாளர்களுக்காக கொண்டாடப்படும் விழா ஆகும்.ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் நாளை ஒவ்வொரு வருடமும், "ஆசிரியர் திருநாளாக' இந்தியா முழுவதும் கொண்டாடி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2015 IST
டண்டணக்கா என்ற ஊரில் கோழி கனகா வசித்து வந்தது. கோழி கனகாவின் முட்டைகளை பல நாட்களாக திருடித் தின்றது பாம்பு ஒன்று.பல நாட்களாக தாம் இடுகின்ற முட்டைகள் எல்லாம் காணாமல் போய் விடுவதால் கோழிக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது. எப்படியாவது தனது முட்டைகளை திருடுபவர் யாரென கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வேதனையில் வேலியோரத்தில் ஒளிந்தபடி தனது முட்டையை கண் காணித்தது.வெகு நேரமாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2015 IST
வந்தவாசி என்னும் ஊரில் புகழ்பெற்ற அம்மன் கோவில் ஒன்று இருந்தது. வெள்ளிக் கிழமையில் அந்தக் கோவிலில் பெரும் பாலான பக்தர்கள் கூடுவர். அம்மனுக்கு ஆராதனை நடைபெறும். மக்கள் மகிழ்ச்சியோடு வீட்டிற்குத் திரும்புவர்.அந்த அம்மன் கோவிலுக்குப் பின்னால் ஒரு புற்று இருந்தது. அதனுள் ஒரு கருநாகம் குடியிருந்தது. பக்தர்கள் அந்தப் பாம்பையும் தெய்வமாக வணங்கி வந்தனர். அந்தப் பாம்பு, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2015 IST
அறந்தாங்கி என்னும் ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான்.அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான்.அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான். நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத் திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2015 IST
அமெரிக்க தடகள விளையாட்டு வீரர் கார்ல் லூயிஸ். இவர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்பது தங்கப் பதக்கம் உடபட பத்து பதக்கங்கள் பெற்றுள்ளார். நீளம் தாண்டுதலில் நான்க முறை தொடர்ச்சியாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் வீரர் இவர்தான். 1996ம் ஆண்டில் 8.5 மீட்டர் தாண்டி நான்காவது முறையாக தங்கப் பதக்கம் வென்றார்.அவரது பேட்டியில் கவனிக்க வேண்டியது. 'எனது வாழ்க்கையில் இப்போது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2015 IST
சீனாவில் 'ஷென்ஸ்ஸீ' நகரில் ஒரு புதிய சூப்பர் மால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் 'டாங்பெங் ஷாப்பிங் மால்'. இது 3 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்படடுள்ளது.லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டூடியோ, 'ஆம்பியன் ஆர்க்' என்ற நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது.இது ஒரு வித்தியாசமான மால்! சிறு வியாபார கடைகள்... உணவகங்கள்... பொழுது போக்கு அம்சங்கள் உண்டு. அத்துடன் இதன் நடுவில்.* ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2015 IST
இந்த மேஜிக் செய்வதற்கு தேவையான பொருட்கள்: ஒரு புது சீட்டுக் கட்டை எடுத்து, அதை விரித்து பார்வையாளர்களில் ஒருவரை அழைத்து அவரிடம் கொடுங்கள். பின்னர் நீங்கள் கண்ணை இறுக முடிக் கொண்டு திரும்பிக் கொள்ளுங்கள். பிறகு வநதவரிடம் இந்தச் சீட்டுக் கட்டிலிருந்து ஒரு சீட்டை எடுக்கச் சொல்லுங்கள். அந்த சீட்டில் உங்களிடம் வந்த பார்வையாளரின் பெயரை எழுதச் சொல்லுங்கள். அதை அப்படியே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2015 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2015 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X