Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2014 IST
சென்றவாரம்: மாறப்பனை பாத்ஷாகானுடன் சண்டையிட திம்மராயன் அழைத்துச் சென்றான். திருமலை பெர்னாண்டஸுடன் சேர்ந்து மாறப்பனை தோற்கடிக்க சதி செய்தான். பாத்ஷாகானின் கையில் இருந்த ஈயக்குண்டை திம்மன் கண்டுபிடித்தான் இனி-""இது யாருடைய வேலை? பாத்ஷாகானுக்கு இத்தனை சூது தெரியாது. அவன் கைக்குள் ஈயத்துண்டை வைத்துக் கட்டியது உங்களில் யார்? உண்மையைச் சொல்லி விடுங்கள்...'' என்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2014 IST
செங்கிஸ்கான் என்ற மாபெரும் வீர மன்னன் ஆசியாவின் பெரும் பகுதியில் அரசு புரிந்து கொண்டிருந்தார். மாவீரன் அலெக்சாண்டருக்குப் பிறகு அவரைத்தான் எல்லாரும் மாவீரன் என்று ஏற்றுக் கொண்டனர். ஒருமுறை அவர் யுத்தகளத்திலிருந்து யுத்தம் முடிந்து வெற்றியடைந்து வீடு திரும்பினார். அவருக்கு நீண்ட யுத்த அனுபவத்திற்குப் பிறகு சிறிது விளை யாட்டான பொழுது போக்கு தேவைப் பட்டது. அதனால் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2014 IST
செப்டம்பர் 5. இந்த தினம் பள்ளியில் பயிலும் மாணவர்களால் மறக்க முடியாத தினமாகும். அன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.இவருடைய பிறந்த நாள் தான்!இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் சிறந்த கல்வியாளர்; தத்துவ ஞானி; அரசியல் அறிஞர்.1888 ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி திருத்தணியில் பிறந்தார். இவரது தந்தை வீராசாமி; தாய் சீதம்மா. இவர்கள் ஆன்மிக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2014 IST
அது ஒரு சின்னஞ்சிறு தீவு. தென்னாப்பிரிக்காவில், தென் கோடியில் உள்ள கேப்டவுன் நகரிலிருந்து ஒரு மணி நேரப் படகுப் பயணத்தில் அந்தத் தீவு உள்ளது; பெயர் "ரோபென்' தீவு. எவராலும் எளிதில் தப்பிச் செல்ல முடியாத இயற்கைக் காவல் நிறைந்த சிறைச்சாலை. மலைகளும், குன்றுகளும் தீவின் விளிம்பு முழுவதும் இறைந்து கிடக்கும் இயற்கைக் கோட்டை.சுற்றிலும் பனிபோல குளிர்ந்து உறைந்து கிடக்கும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2014 IST
ஆல மரக்கிளையில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது ஒரு குரங்கு. அந்த வழியாக, தேங்காய் வியாபாரி ஒருவர் தன் தலையில் தேங்காய் மூட்டையை சுமந்தபடி ஆலமரத்தின் அருகே வந்தார்."அப்பப்பா, இன்று வெயிலோடு எங்கெல்லாமோ அலைந்து திரிந்து வியாபாரத்தை செய்தோம். ஒரே களைப் பாக இருக்கிறது. இந்த ஆல மர நிழலில் சிறிது நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லலாமே' என்று தலையில் இருந்த தேங்காய் மூட்டையினை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!புதையல்அறிவியல் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும் இன்னும் தொட்டதற் கெல்லாம் மூட நம்பிக்கைகளையும், அவ நம்பிக்கைகளையும் சுமந்து கொண்டுதான் இருக்கிறோம். மூட நம்பிக்கை மலை உலகில் இனங்காணப்படாத பல மர்ம சம்பவங்கள் இருக்கின்றன.அதே போல், இன்னும் பல சம்பவங்கள் மூட நம்பிக்கைகள் மூலமாக, நடப்பதாக கருதப்படும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2014 IST
* சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும். * அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும். * அடுப்பின் மீது நீரைக் கொட்டிக் கழுவக் கூடாது. இதனால் பர்னர்கள், பட்டன்கள் இவற்றில் துருவும், அடைப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு.* சிறிதளவு நீரில் உப்பைக் கலந்து அதில் ஒரு நியூஸ் பேப்பரை முக்கி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2014 IST
கவிஞர் கண்ணதாசன் மலேசியா சென்றிருந்த போது நடந்த சம்பவம் இது. மலேசியாவில் பினாங்கு நகரத்தில் கண்ணதாசன் கலந்து கொள்ளவிருந்த விழா அது. கோலாலம்பூரிலிருந்து பினாங்கு நகரத்திற்கு குறித்த நேரத்திற்குள் சென்று சேரவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் கவிஞர் கண்ணதாசன்.ஓட்டுநர் வண்டியை மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் ஓட்டினார். கார் பறந்து சென்றது. கவிஞருக்கு கார் போகும் வேகத்தைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2014 IST
கேட்டில் எக்ரேட்!கேட்டில் எக்ரெட் என்ற குருவிகள் இந்தியக் காண்டா மிருகங்களுக்கு உற்ற தோழனாகத் திகழ் கின்றன. இந்தக் குருவிகள் எப்போதும் காண்டா மிருகத்தின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும். காண்டாமிருகத்தின் எதிரிகள் ஏதாவது தென்பட்டால் உடனே இந்தக் குருவிகள், "கீச்-மூச்' என்று கத்தும். இது தவிர காண்டாமிருகத்தின் தோல் மீதுள்ள பூச்சிகளையும் "கேட்டில் எக்ரெட்' ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2014 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2014 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X