Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2013 IST
இதுவரை: ஊனமுற்றோர் மறுவாழ்வுக்காக நிதி திரட்ட தெருவில் பாடி வந்த குட்டிக் குழுவினரைக் கண்ட வனிதா, அவர்களுக்கு முறையாக சேர்ந்து பாடும் பயிற்சி அளித்தாள். இனி -""எங்களுக்கு இப்போது தசரா விடு முறை அக்கா. ஒரு வாரம் முழுக்க, நாம் முழு நேரமும் வசூலில் ஈடுபடலாம்!'' என்றான் ஒரு சிறுவன் உற்சாகமாக.""எனக்கும் விடுமுறை தான். ஆனால், நான் தினமும், நாள் முழுவதும் உங்களோடு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2013 IST
முன்னொரு காலத்தில் அழகபுரி என்னும் நாட்டை பலம் வாய்ந்த ஒரு அரசர் ஆண்டு வந்தார். அவர் தோட்டத்தில் விதவிதமான செடிகளையும், மரங்களையும் வளர்த்து வந்தார். அவர் வளர்த்து வந்த மரங்களின் ஒன்றில் அழகான குருவி ஒன்று கூடு கட்டி வசித்து வந்தது. பகலில் உணவை தேடி அலையும் குருவி, இரவில் தன் மென்மை யான குரலில் இனிமையாக பாடி வந்தது. குருவி பாடும் பாட்டு அரண்மனையை சுற்றி இருந்தவர்களை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2013 IST
ஆப்பிரிக்காவில் தான் தங்கத்தில் வேலைப்பாடுகள் செய்வது முதன் முதலில் தொடங்கியது என்பது உறுதியான செய்தி அல்ல, என்றாலும் மேற்கு ஆப்பிரிக்கா தான், அமெரிக்கா கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்னரே, ஐரோப்பாவிற்கு ஏராளமான தங்கத்தை கொடுத்தது. அப்போது கயானியா என அழைக்கப்பட்ட அப்பகுதியோடு வியாபார தொடர்பு வைத்து கொண்டதால், ஐரோப்பிய நாடுகள் ஏராளமான செல்வத்தை பெற்றன. அதனால் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2013 IST
புதிய பீட் கான்ஸ்டபிளிடம் யாரோ ஒரு நபர் ஏதோ பரப்பரப்பாக பேசினார். கான்ஸ்டபிளும் அவருடன் அவசரமாகச் சென்றார்.""அங்கு என்ன நடக்கிறது...?'' என்று கிசு கிசுத்தான் மறைவிடத்திலிருந்த அருண், செல்வத்திடம்.""பொறுத்திருப்போம்... நடப்பதைக் கண்காணிப்போம்!'' என்றான் செல்வம்.சற்றைக்கெல்லாம் பைனான்ஸ் கம்பெனி வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து, கான்ஸ்டபிளும், வேறு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!4 வயது மேயர்!அமெரிக்காவில் நான்கு வயதேயான சிறுவன் மேயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டு திறமையாக செயல்பட்டு அசத்துகிறான். அவனது பெயர் ராபர்ட் துப்ட்ஸ். மினி சோட்டா நகருக்கு அருகேயுள்ள டோர்செட் என்ற ஊர் தான் அவனுக்கு இந்த பதவியை கொடுத்து கவுரவித்துள்ளது.மேயர் ராபர்ட் இன்னும் மழலையர் பள்ளிப் படிப்பை கூட நிறைவு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2013 IST
விருதூர் என்ற ஊரில் ரங்கா என்றொரு செல்வந்தன் இருந் தான். அவனுக்கு முன்னோர்கள் சேர்த்து வைத்த பெருஞ்செல்வம், வீடு, நிலபுலன்கள் எல்லாம் இருந்தன. அவன் பண்ணையிலும், வீட்டிலும் பல பணியாட்கள் வேலை பார்த்து வந்தனர். இத்தனை செல்வமும் வசதியும் இருந்தாலும், அவனுக்கு ஒரே ஒரு குறை மட்டும் இருந்தது. அது என்னவென்றால், சிறிது காலமாகவே, அவன் இரவில் தூக்கம் வராமல் தவித்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2013 IST
சாலையில் இளைஞன் ரவி நடந்து வந்தான். களைப்பு அடைந்த அவன் அங்கிருந்த மரத்தின் நிழலில் அமர்ந்தான்.அவனைப் போன்றே முத்து என்ற இளைஞனும் அங்கே வந்தான்.""ஆ! என்ன வெயில்! எப்படி மருதூர் நாடு செல்லப் போகிறேனோ?'' என்று சலித்துக் கொண்டே அமர்ந்தான் முத்து.இதைக் கேட்ட ரவி, ""நானும் மருதூர் நாடு செல்கிறேன். அவ்வளவு தொலைவு தனியாக செல்ல வேண்டுமே... என்று கவலைப்பட்டேன். நல்லவேளை, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2013 IST
கட்டில் பிஷ் என்னும் மீன் "ஸ்குவிட்' மற்றும் "ஆக்டோபஸ்' கலப்பு இனத்தைச் சேர்ந்தது. தனது உறவு இன மீன்களைப் போலவே கட்டில் பிஷ் எதிரிகளை குழப்பமடையச் செய்யும் மை போன்ற ஒரு திரவத்தை தயாரிக்கிறது. எதிரி அருகே வரும் போது, இந்த மையை நீரில் கலக்கச் செய்து மேகம் போன்ற அமைப்பை உருவாக்கி, எதிரி குழப்ப மடையும் போது அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2013 IST
பயமோ, கோபமோ தோன்றும்போது மனிதனுக்கு அதிக வியர்வை தோன்றுவது ஏன்?பொதுவாக உடலில் உஷ்ணம் தோன்றும் போது மூளையின் ஹைபோதலமஸ் பகுதி, நமது தோலைக் குளிர்விக்க வியர்வைச் சுரப்பிகளைத் தூண்டிவிடு கின்றன. எனவே, வியர்வை சுரக்கிறது. உடல் ரீதியான காரணங்களைத் தவிர்த்து, நமது உணர்வுகளை மூளையின் ஹைபோ தலமஸ் பகுதி, உணர்ச்சி நரம்புகள் மூலமாக வெளிப்படுத்துகின்றன.இந்நரம்பு மண்டலத்தை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2013 IST
சுந்தரம் மிகுந்த அறிவாளி. அவருக்கு சொந்தமான காளைமாடு, அவருக்கு அடுத்த வீட்டுக்காரருடைய பசுவை முட்டித்தள்ளி காயப்படுத்திவிட்டது.இதைக்கண்ட சுந்தரத்துக்கு பயமாகிவிட்டது. ""பசுமாடு காயமடைந்ததற்காக அடுத்த வீட்டுக்காரன் தன்னை ஏசிப்பேசுவதுடன், நஷ்டஈடும் கேட்பானோ?'' என்று அஞ்சினார்.அதனால், அந்தப்பிரச்னையை சாமர்த்தியமாகச் சமாளிக்க வேண்டும் என்று திட்டமிட்டார். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2013 IST
* எல்லாருக்கும் "அலர்ஜி' என்பது இருக்கும். சாப்பிடும் உணவு, உடுத்தும் உடை, புழங்கும் பொருட் கள் என்று நமக்கு ஏதாவது ஒரு விதத்தில் அலர்ஜி இருக்கும்.* "அலர்ஜி' என்பது விசித்திரமான வியாதி என்கின்றனர் மருத்துவ உலகில். மைக்ரோப், பாக்டீரியா, வைரஸ் போன்ற எந்தக் கிருமி அரக் கனுக்கும், அலர்ஜியோடு தொடர்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வியாதிக்கு அலர்ஜி என்று பெயரை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2013 IST
ஒருசமயம் நெப்போலியன் தனது தளபதிகளை விருந்திற்கு அழைத்திருந்தார். விருந்திற்கான நேரம் ஆன பின்னர் கூட அவர்கள் யாரும் அந்த விருந்திற்கு வந்து சேரவில்லை. அவர் சொல்லியிருந்த சரியான விருந்து நேரத்திற்கு தனியாகவே அமர்ந்து உணவை உண்ண ஆரம்பித்துவிட்டார் நெப்போலியன்.அவர் உணவு உண்டு முடிக்கும் வேளையில், தளபதிகள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர்.உடனே நெப்போலியன் விருந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2013 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2013 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2013 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X