Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
கோவை மாவட்டம், தாசனுார் நடுநிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்தேன். அப்போது, ஆசிரியர் கண்ணப்பன், சிறுசேமிப்பு பற்றி பாடம் நடத்தினார். 'கூலி வேலை செய்து, படிக்க வைக்கும் பெற்றோருக்கு, சுமையாய் இருக்க கூடாது' என, அப்போது முடிவு எடுத்தேன்.அதை செயல்படுத்தும் வகையில், தினமும், அப்பா தரும், ஐந்து காசுகளை, ஒரு, டப்பாவில் போட்டு, சேமிக்க ஆரம்பித்தேன். இரண்டு ரூபாய் ஆனதும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
சென்னை, பரங்கிமலை, கண்டோன்மெண்ட் உயர்நிலைப் பள்ளியில், 2008ல், 7ம் வகுப்பு படித்தேன். உடன், சேஷாத்ரி என்பவனும் படித்தான்; அவன் சாஸ்திர சம்பிரதாயம் பார்ப்பான். ஒரு நாள், அறிவியல் ஆசிரியர், இளங்கோவன், பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, வகுப்பறையின் மேல் விதானத்தில் உலவிய பல்லி, சேஷாத்ரி தலையில் விழுந்தது. பதறி எழுந்தவனை சமாதானப் படுத்தி, வகுப்பை தொடர்ந்தார். ஆனால், அவன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, இந்து மேல்நிலைப் பள்ளியில், 2014ல், 12ம் வகுப்பு கணக்குப்பதிவியல் பாட பிரிவில் படித்தேன். வகுப்பில், 72 மாணவ, மாணவியர் இருந்தனர். வகுப்பை நடத்துவதே ஆசிரியர்களுக்கு சவாலாக இருக்கும்; திணறுவர்.வணிகவியல் ஆசிரியர், மாணவர்களை எளிதாக கையாண்டார். புரியும் வகையில், கதை சொல்வது போல் பாடம் நடத்தினார். நன்றாக படிப்பவர்களை, சிறப்பு மதிப்பெண் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
சென்ற வாரம்: கிளி சொன்ன ஆலோனைப்படி, பேரண்ட பறவைகளை சந்திக்க வந்த, மந்திரி குமாரன். மரத்தின் அடியில் படுத்திருந்தான். அப்போது, பேரண்ட பறவைகளின் குஞ்சுகளை சாப்பிட வந்த பாம்பை கொன்றான். இனி - அண்ட, பேரண்ட பறவைகள் திரும்பி வந்ததும், தங்கள் குஞ்சுகளுக்கு இரை கொடுத்தன. ஆனால், குஞ்சுகளோ, இரையை தொடாமல் சோகத்துடன் இருந்தன.'ஏன் வழக்கத்துக்கு விரோதமாக இப்படி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
மன்னன் சங்கவரதன், துர்வபுரி என்ற நாட்டை ஆண்டு வந்தான். கொடூர மனம் படைத்தவன்; சின்னச் சின்ன தவறுகளுக்கும், மிகப்பெரிய தண்டனை கொடுப்பான். ஓய்வு நேரங்களில், தோட்டத்தில் உலாவுவான்.ஒரு நாள் தோட்டத்தில் உலாவிய போது, காலில் முள் குத்தி விட்டது. 'ஆ...' என்று அலறி துடித்தான். மருத்துவர் சிகிச்சையளித்தார்; காயத்தில், மருந்து வைத்துக் கட்டப்பட்டது.மிகுந்த கோபம் அடைந்த மன்னன், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
குழந்தைகளுக்கு பிடித்த முதல் கடவுள், பிள்ளையார்! எளிமையே வடிவானவர்!பிள்ளையார் வழிபாடு, எளிமையானது. கல், மண், மரம் மற்றும் செம்பு போன்றவற்றால், இறைவன் திருவுருவங்களை உருவாக்க வேண்டும் என, ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்றவற்றாலும் உருவாக்குகின்றனர். முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
சிங்கராஜாவுக்கு, பல நாட்களாக, இரவில் சரியாக துாக்கம் வருவதில்லை. எல்லா விலங்குகளும், இது பற்றி தான் பேசிக்கொண்டன. அமைச்சர் யானைக்கு, இது பெரும் தலைவலியாக இருந்தது. எதை கேட்டாலும், சிங்கம், சிடுசிடுத்து, எரிந்து விழுந்தது. இதற்கு தீர்வு காண, தீவிரமாக முயன்ற யானைக்கு, திடீரென, ஒரு யோசனை தோன்றியது. 'சிங்கராஜாவை உறங்க வைத்தால் பரிசு அளிக்கப்படும்...' என, அறிவித்தது. இதை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!கன்னமே என் கன்னமே!முகத்தை, மெருகேற்றிக் காட்டுவது, செழுமையான கன்னங்கள்! ஆப்பிள் போல கன்னங்கள் இருந்தால், அழகில், 'அப்சரஸ்' தான் நீங்கள்! சிலருக்கு, தளதள கன்னங்களே கவலை தரும். ஆம்... முகத்தை, இன்னும் பருமனாக காட்டும். அழகு நிலையத்தில் அடிக்கடி, 'பேஷியல், ப்ளிச்சீங்' செய்வதால், தோலின் இறுக்கம் தளர்ந்து, தக்காளி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, அன்பு அக்கா எழுதிக் கொண்டது. என்னோட மன பாரத்தை யாரிடம் கொட்டுவது என்று தவித்துக் கொண்டிருந்த போது, நீ தான் சரியான நபர் என்பதால், இதை எழுதுகிறேன். தங்கச்சி, நீ மட்டும் அருகில் இருந்தால், உன் மடியில் விழுந்து கதறிடுவேன்.'என் தம்பி... தம்பி...' என்று உருகிக் கொண்டிருந்த உதவாக்கரையை, என் வீட்டில் வைத்திருந்தேன். என் கணவர் எவ்வளவு சொல்லியும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
தேவையானப் பொருட்கள்:கடலைப் பருப்பு - 100 கிராம்பயத்தம் பருப்பு - 100 கிராம்முந்திரி பருப்பு - 150 கிராம்நெய் - 300 கிராம்சர்க்கரை - 200 கிராம்ஏலக்காய் - 6துருவிய தேங்காய் - 1 கப்ஜாதிக்காய் - சிறிதளவு.செய்முறை:கடலைப் பருப்பையும், பயத்தம் பருப்பையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அத்துடன், முந்திரி, தேங்காய் துருவலையும் சேர்த்து, மை போல அரைத்து எடுக்கவும். அடிகனமான அகலப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
இன்றைய போக்குவரத்து நெரிசலை பார்த்தால், காரையும், பைக்கையும் ஓரம் கட்டி விட்டு, நடந்தே போயிடலாம் என்று தோன்றும். அப்படி எல்லாம் முடிவுக்கு வந்துடாதீங்க... உங்களுக்காகவே வந்து விட்டது, சிட்டிகோ. குழந்தைகள் பயன்படுத்தும், ஸ்கூட்டி போல், இருக்கும். மடக்கி, சுருட்டி, தோளிலோ, அக்குளிலோ வைத்து, சாலையை கடக்கலாம்.இதன் மீது ஏறி, நடைபாதையிலேயே சவாரி செய்யலாம். மணிக்கு, 20 கி.மீ., ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
அரசில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவன் நான். கடந்த, 17 ஆண்டுகளாக, 'தினமலர்' நாளிதழ் வாசித்து வருகிறேன். வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில், சிறுவர்மலர் இதழுக்காக, வீட்டில் எதிர்பார்ப்புடன் குடும்பத்தினர் காத்திருப்பர். என் பேரக்குழந்தைகள், 'ஸ்கூல் கேம்பஸ்' முதல், தொடர்கதை, சிறுகதை, படக்கதை என, எல்லா படைப்புகளையும் போட்டி போட்டு படிப்பர். அதன்பின், பெரியவர்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X