Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017 IST
திருப்பூரிலுள்ள, உயர்நிலை பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்தேன். கணக்கு பாடம் என்றால் மிகவும், 'அலர்ஜி!'மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், கணக்கில், பூஜ்ஜியம் வரை வாங்குவேன்.தலைமை ஆசிரியரிடம், புகார் அளித்தார் ஆசிரியர். 'இவ்வுலகில், முடியாதது எதுவும் இல்லை... பயிற்சியும், முயற்சியும் செய்தால் எதையும் சுலபமாக சாதிக்கலாம்' என்று, அறிவுரை கூறினார் தலைமை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017 IST
கடந்த, 1961ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு... பல ஆண்டுகளுக்கு முன், 10 சதவீதத்திற்கும் குறைவான பெண்களே பள்ளிக்கு வருவர். அதிலும், எட்டாம் வகுப்பு முதல், 11ம் வகுப்பு படிப்பதற்குள் பெரும்பாலோனருக்கு திருமணம் ஆகிவிடும்.என் வகுப்பில் படித்த, ஆறு மாணவியரில், ஒருவர் பெயர், 'அம்மா பொண்ணு!' அழகு, அடக்கம், படிப்பு அனைத்திலும் சிறப்பானவள். ஒருநாள், தன்னை பெண் பார்க்க வருவதாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017 IST
ஆறாம் வகுப்பு படித்த போது... வகுப்பு ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். மாணவர்கள் ஒழுக்கமாகவும், சீருடையை தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார்.ஒருநாள், ஆசிரியர் சட்டையை சரியாக, 'இன்' செய்யாமல், பட்டனையும் போடவில்லை. இடுப்பில் உள்ள, 'அன்ட்ராயர்' நாடா வெளியில் தொங்கியது. அதை பார்த்த அனைவரும், ஆசிரியரிடம் கூற முடியாமல் சிரித்துக்கொண்டோம்.'இங்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017 IST
குட்டித் தம்பி கூடாரத்தில், தன்னந்தனியாக வாழ்ந்து வந்தான். அக்கா வைத்திருந்த உணவு தீர்ந்த பின், கூடாரத்துக்கு வெளியே வந்தான். கானகத்தினுள், பிஞ்சு பாதங்களால் நடந்தான். பழம், காய், கிழங்குகளை தேடி பசியால் அலைந்தான்.வேனிற்காலம் தேய்ந்தது.ஊதல்காற்று விளையாட துவங்கியது. அத்துடன், ஓநாய்களின் ஊளை சத்தமும் கலந்து வந்தது. இன்னொரு முறை பனி விழுந்து பூமியை மூடியது. குளிர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!'கே' காது வேணாம்!இன்றைய இளைய தலைமுறையினர், கணினியை மணிக்கணக்கில் பார்த்து, கண் பழுதாவது போல, இரைச்சலால், காதுகள் கேட்கும் திறனை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார மையம் ஒவ்வொரு நாட்டிலும், 85 டெசிபல் அளவு சத்தம் தான் இருக்க வேண்டும் என்கிறது. ஆனால், நம் நாட்டின், முக்கிய நகரங்களில், 100 முதல் 140 டெசிபல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017 IST
அரசர் அக்பருக்கு பீர்பலிடம் பிரியம் அதிகம்தான். ஆனால், சில சமயங்களில் பீர்பல் மீது கோபம் கொள்வதும் உண்டு. ஒருமுறை, பீர்பல் மீது கோபப்பட்ட அக்பர், நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார்.பீர்பலும், அரசரின் உத்தரவுக்குப் பணிந்து, தன் நம்பிக்கையான பணியாள் ஒருவருடன் நாட்டை விட்டு வெளியேறி, வேறு நாட்டை அடைந்தார்.ஒரு நாள்-அந்நாட்டின் கடைத்தெருவை பார்க்கச் சென்றார். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017 IST
நம் வீடுகளில், டீ மற்றும் காபியை, சூடாக வைத்திருக்க, 'பிளாஸ்க்'கை பயன்படுத்துகிறோம். மருத்துவமனையில் யாரையாவது சிகிச்சைச்கு சேர்க்க வேண்டுமென்றால், முதலில், நாம் எடுத்துச்செல்ல வேண்டிய முக்கிய பொருள், பிளாஸ்க்.உண்மையில், பொருட்களை குளிர் நிலையிலேயே வைத்திருக்கும் ஒரு பொருளை கண்டுபிடிக்க முயன்றார்... ஆனால் கிடைத்ததோ சூடான நிலையில் வைத்திருக்கும் ப்ளாஸ்க்! ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017 IST
வடுகப்பட்டி என்னும் ஊரில், சுந்தரேசன் என்ற செல்வந்தர் வசித்து வந்தார். மிகவும் இரக்க குணம் உடையவர். தன் செல்வத்தையெல்லாம் தானே அனுபவிக்காமல், மற்றவர்களுக்கும் கொடுத்தார்.அவரைத் தேடி தினமும் ஏராளமான ஏழைகள், அவர் இல்லத்திற்கு வந்தனர்.அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று, உபசரித்து, அவர்களின் குறைகளைத் தீர்த்து வைத்தார். அவரது உதவியால் ஏராளமான ஏழைகள், வறுமை நீங்கி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017 IST
அன்பு ஜெனி ஆன்டிக்கு... மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவி; என் நினைவு தெரிந்த நாளில் இருந்தே, சிறுவர்மலர் படிக்கிறேன்; என் பிரச்னைக்கு, வழி சொல்லுங்க ஆன்டி...அழகிய இளம் பெண்ணான, என் குதிகால்களின் ஓரங்களில், பித்த வெடிப்பு இருக்கு... பார்ப்பதற்கு அசிங்கமா இருப்பதுடன், வலிக்குது... இதை போக்க, நிறைய, 'ட்ரீட்மென்ட்' எடுத்துட்டேன்; பலன் இல்லை ஆன்டி. என் கால் பாதங்கள், தோழிகள் மீது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017 IST
நன்றாக பழுத்த பேரிக்காய், இனிப்பு சுவையுடன் அல்லது இனிப்பு கலந்த புளிப்பு சுவையுடன் இருக்கும். இது, ஆப்பிள் குடும்பத்தை சேர்ந்தது.இதில், வைட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 இருக்கிறது. சுண்ணாம்பு சத்து இருப்பதால், எலும்புகளுக்கு உறுதி அளிக்கிறது; பற்களை பலப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, இதயம், இரைப்பை மற்றும் குடல் போன்றவற்றிற்கு பலத்தை உண்டாக்குகிறது.இதயத்தில் ஏற்படும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017 IST
என், வயது 47; கடந்த, ஒன்பது ஆண்டுகளாக, 'சிறுவர்மலர்' இதழை படிக்கிறேன். அதில் இடம்பெறும், அனைத்து பகுதிகளையும் தவறாமல் படிப்பேன். நண்பர்கள் அனைவரும், 'சிறுவர்கள் படிக்கிற புத்தகத்தை படிக்கிறாயே...' என, கிண்டலடிப்பர்.அதை, பொருட்படுத்த மாட்டேன். தொடர்ந்து படிப்பதை பார்த்த அவர்களும், 'இதில், என்ன தான் இருக்கிறது...' என, படிக்க துவங்கினர்.அன்று ஏளனம் செய்த அனைவரும், இன்று, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.பாகற்காய் பகோடா!தேவையான பொருட்கள்:கடலைமாவு - 1 கப், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017 IST
* நம்முடைய எலும்புகள் அனைத்தும்; மிக மிக மெல்லியதாக உள்ளன. ஆனால், அவை எலும்புக் கூடாகி நிற்கும் போது, இரும்பை விட, நான்கு மடங்கு உறுதியாகிவிடுகிறது; எடையும் அதிகரித்துவிடுகிறது. மெல்லிய எலும்புகளுக்குள் இவ்வளவு சக்தி மறைந்திருக்கிறது. இது மட்டுமல்ல, உடல் மொத்த எடையில், 20 சதவீதம் எலும்புகளின் எடை தான்.* மழை அளவை, ஒரு அங்குலம்; இரண்டு அங்குலம் மழை பெய்தது என்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X