Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2011 IST
இதுவரை: தாயை இழந்த வாட்ச்மேனின் மகன் முகுந்தன், சித்தி கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு ஓடிவந்தான். இனி-""தம்பி... யார் நீ?'' எனக் கேட்டார் பெரியவர்.பயந்தவாறு, ""என் பெயர் முகுந்தன்!'' என்றான்.""இது ராத்திரி நேரம், நீயோ சின்னப்பையன் இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கியே... எதற்காக வந்தே?''""ஐயா... என்னை மன்னித்துவிடுங்கள்... எங்கு செல்வது என்று தெரியாமல்தான் இங்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2011 IST
வேட்டைக்காரன் ஒருவன் இரண்டு நாய்கள் வைத்திருந்தான். அவற்றில் ஒரு நாய் அவனுடன் வேட்டைக்குச் சென்றுவரும். மற்றொரு நாய் அவனது வீட்டைக் காவல் காத்துக் கொண்டிருக்கும். ஒரு நாயின் கடமை வேட்டையாடுதல்; இன்னொரு நாயின் கடமை வீட்டைக் காவல் காத்தல்.வேட்டைக்காரன் வேட்டைக்குச் சென்று திரும்பியதும், வேட்டையில் கிடைத்தவற்றில் வீட்டு நாய்க்கே அதிகமாகக் கொடுப்பது வழக்கம். வேட்டை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2011 IST
ஏழாயிரம்ஆண்டுகளுக்கு முன், விவசாயிகள் டைகிரீஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளுகிடையே உள்ள நிலத்திற்கு நகர்ந்தனர். இந்த செழுமையான நிலப்பகுதிதான் அன்றைய "மெசபடோமியா' இன்றைய ஈராக்.மெசபடோமியாவின் தெற்கே இருந்த நிலப்பகுதி சுமர். அங்கே வசித்த சுமேரியர்கள் புதியன படைப்பதில் கில்லாடிகள். அவர்கள்தான் எழுத்தின் வடிவங்களையும், எண்களின் அமைப்புகளையும், சக்கரத்தையும், ஏர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2011 IST
இந்திர சபையில் நடன அரங்கத்தில் இசையாசிரியராகவும், நடன ஆசிரியராகவும் இருந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தியவர் தும்புரு. தும்புருவின் மகள் பத்திரை கட்டழகி. நடனம் ஆடுவதிலும், இசை பாடுவதிலும், யாழ் வாசிப்பதிலும் தேர்ந்தவள். தும்புருவும், பத்திரையும் இந்திர சபைக்குப் போய்க்கொண்டிருந்தபோது வழியிலே அவர்களைப் பஞ்ச சிகன் கண்டான். அவன் பத்திரைமேல் காதல் கொண்டான்.இளைஞனான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2011 IST
வந்தே மாதரம்! என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!காசு வரவழைக்கும் மேஜிக்!ஏதாவது செய்ய நினைத்தால், சாதனையாளர்கள் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு இருக்க மாட்டார்கள். "டக்'கென்று எழுந்து கொண்டு, "டபார்' என கிளம்பிவிடுவர். அப்படி ஒருவரை இங்கே சந்திப்போம்.வெறும் 75 ரூபாயை வைத்து ஒரு நாள் உணவை கூட ஒட்டலில் சாப்பிட முடியாது. ஆனால், இந்த 75 ரூபாயை மட்டும் கையில் வைத்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2011 IST
மறுநாள் காலை பிச்சைக்காரன் எழுந்து வந்தான். பற்பொடி, வெந்நீர், முகம் துடைக்கும் துண்டு தயாராக வைக்கப்பட்டிருந்தன. நிதானமாகப் பல் துலக்கி, வெந்நீரால் முகம் கழுவி, சுத்தமாகத் துடைத்துக் கொண்டபின் பிச்சைக்காரன் கருமியிடம் வந்தான். இருவரும் தேநீர் பருகினர்.""சரி இப்போ அந்த வைரத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாமா?'' என்று கேட்டான் கருமி.ஒரு கொட்டாவி விட்டபடி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2011 IST
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பெண், தன் சொந்த காரிலேயே இரண்டு முறை விபத்துக்குள்ளாகி தப்பினார்! "கிரைக் புரூக்ஸ்' என்பவள் தனது காரை விட்டு இறங்கும்போது, ஹேண்ட் ப்ரேக்கை ஆப் செய்ய மறந்துவிட்டார். எனவே, அவர் இறங்கியதும், கார் முன்னோக்கி நகர்ந்து அவரை இடித்தது. அவர் நடைபாதையில் விழுந்து கிடந்தார். பிறகு, கார் வேலி ஒன்றில் மோதி, திரும்பி வேகமாக வந்த கார் விழுந்து கிடந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2011 IST
மூளைச் சீழ்கட்டி, மூளைக்கட்டி போன்றவற்றை எப்படி நிர்ணயம் செய்வது?மூளைச் சீழ்கட்டி ஏற்பட்டால் குழந்தைக்குக் காய்ச்சல், வாந்தி ஆகியவையோடு தலைவலியும் கடுமையாக இருக்கும். வலது பக்க மூளையில் சீழ்கட்டி இருந்தால் இடது பக்க உடலின் பாகங்கள் செயலிழந்து இருப்பதும், இடது பக்க மூளையில் சீழ்கட்டி இருந்தால், வலது பக்க உடலின் பாகங்கள் செயலிழந்து இருப்பதும் நிகழக் கூடியதே. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2011 IST
குழந்தைகளிடையே தங்களை அறியாமலேயே தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருப்பதைப் பற்றிச் சாதாரணமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம்.நான்கு வயது குழந்தைகளிடையே பத்திலிருந்து இருபது சதவீதமும், ஆறு வயது குழந்தைகளிடையே பத்து சதவீதமும், பன்னிரண்டு வயது குழந்தை களிடத்தில் மூன்று சதவீதமும், பதினெட்டு வயது ஆனவர்களிடத்தில் ஒரு சதவீதமும் இப்பழக்கம் இருக்கிறது.இப்பழக்கம், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2011 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2011 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X