Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2010 IST
முன்னொரு காலத்தில் துளசிதரன் என்ற பணக்காரர் இருந்தார். அவர் பல நிறுவனங்களின் அதிபர். எவ்வளவோ பேர் அவரிடம் வேலை செய்து வந்தனர். ஆனால், அவர்களது கஷ்ட, நஷ்டங்களைத் தெரிந்து கொள்ளாமல் கசக்கிப் பிழிந்து அவர்களிடம் வேலை வாங்கினார். அவர்களும் வேறு வழியின்றி பொறுமையுடன் வேலை செய்தனர். எருதின் புண்ணைப் பற்றி காக்கை கவலைப்படாமல் கொத்திக் கொண்டுதானே இருக்கும். அப்படித்தான் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2010 IST
ஒருதடவை முல்லா கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே கப்பலில் நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். கப்பல் பயணிகளில் பெரும்பாலோர் முடிந்தவரை உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தனர்.அவர்கள் எல்லாருமே மது அருந்தியதால் நிலை தடுமாறியிருந்தனர். ஒருவருக்கொருவர் கேலிபேசியும், வேடிக்கைகள் செய்தும், சண்டை சச்சரவுகள் செய்தும் பொழுது போக்கிக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2010 IST
கிரேக்க இதிகாசங்களில் அறிவு, அமைதி போர் ஆகியவற்றின் கடவுளாக கருதப்படுபவள் அதீனா. கன்னி அதீனா கிரேக்கர்களின் காவல் தெய்வம்.அதீனா என்னும் அறிவு தேவதை, போர்க்களத்தில் தர்மத்தின் பக்கம் நின்று அறம் வெல்ல துணைபுரிகிறாள் என்பது கிரேக்கர்களின் மாறாத நம்பிக்கை. கிரேக்க இதிகாசங்களில் போர் அணிகலன்களை அணிந்து காணப்படும் அதீனா, ஓடிஸிஸ் மற்றும் ஹெர்குலஸ் போன்ற வீரர்களின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2010 IST
ரோட்டோ ஒரு விறகு வெட்டும் தொழிலாளி. மிகவும் நல்லவன். விறகுகளை அதீத லாபத்திற்கு விற்று பணம் சேர்க்க மாட்டான். கிடைத்த லாபம் போதும் என்ற நல்லெண்ணத்தால் வாடிக்கையாளர்களிடம், "நீங்கள் கொடுப்பதை கொடுங்கள்... நான் மகிழ்வோடு வாங்கிக் கொள்கிறேன்...' என்பான். ஏழைகளை துன்புறுத்த மாட்டான்.பாவம்... இத்தனை நற்பண்புடையவனுக்கு ஒரே ஒரு குறை... அவனின் இடது கன்னத்தின் மேல் மிகப் பெரிதாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2010 IST
இதுவரை:- விஞ்ஞானி பிரகடீஸ்வரரையும் மருமகன் கைலாஷையும் அழிக்க வெடிகளை வைத்தது போதை சாம்ராஜ்ஜியம். இனி-டில்லியை உலுக்கிய வெடிகளால் எங்கும் ஒரே பதட்டம். தினமலர் போன்ற  பெரும் செய்தி நிறுவனங்கள், ""அறிவியல் பேரரசு இந்தியாவுக்கு மற்றும் ஒரு சோதனை. யார் அந்த கைலாஷ்? விஞ்ஞான தலைமை ஆராய்ச்சிக்கூடம் தப்பியது எப்படி?'' என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்திகளாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு.* கரண்ட் கட்டா அப்படின்னா...? நம்ம ஊரில் கரெண்ட் என்றால் என்ன என்று கேட்டால், கரெண்ட்னா என்ன என எதிர் கேள்வி கேட்பர். அந்த அளவுக்கு பவர் கட் படுமோசமாய் உள்ளது. கடவுளை கூட காணலாம் போல, கரெண்டை காண, உணர முடியாத வண்ணம் கரெண்ட் கட் தமிழ்நாட்டில் உள்ளது.சரி நம்ம திட்டமிட தெரியாத அரசியல்வாதிகளால் ஏற்படும் சோகம் நம்மோட இருக்கட்டும் மேட்டருக்கு போகலாம்.  ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2010 IST
* நியூயார்க் சட்டசபை உறுப்பினரான பெலிக்ஸ் ஆர்டிஷ் என்பவர், ஒரு ரெஸ்டாரன்ட் மீது உணவில்  உப்பு அதிகமாக பயன்படுத்தியதற்காக ஆயிரம் டாலர் அபராதம் சுமத்தி விட்டார். காரணம், ஒரு கணக்கெடுப்பின் போது சுமார் 15 லட்சம் மக்கள் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று தெரிய வந்தது. ஆர்டிஷ் தன்னுடைய அபராதத்தால் ரெஸ்டாரென்ட் களில் உப்பு பயன் படுத்துவது குறையும் என்றும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2010 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2010 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2010 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 10,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X