Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2015 IST
சென்றவாரம்: சிங்கன் கூறியதை உறுதி செய்து கொள்ள பணிப்பெண்களை அழைத்தான் விஜயரெங்கன். பணிப்பெண்கள் அனைவரும் மாறியிருந்ததை கண்டு அதிர்ந்தான். அவர்களை அனுப்பிவிட்டு சிங்கனை அழைத்தான். இனி-"என்ன இப்போதாவது புரிந்து கொண்டீர்களா? என்னை நம்பினால் நம்புங்கள். இல்லை என் வழியை பார்த்து நான் போகிறேன்!''"ஒற்றனே உன் பெயர்?''"என் பெயர் சிங்கன்; நண்பன் பெயர் கேசரி!''"சரி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2015 IST
கரூர் என்ற கிராமத்தில் விருத்தம்மாள் என்ற பாட்டி இருந்தாள். அந்த பாட்டி சிறிய பெட்டிக்கடை ஒன்றை நடந்தி வந்தாள். அந்தக் கடையில் வடைகளை சுட்டு வியாபாரம் செய்து வந்தாள்.ஒருநாள்-அந்தப் பக்கமாக காகம் ஒன்று பறந்து வந்தது. அந்தக் காகம் பாட்டி கடையில் இருக்கிற வடைகளைப் பார்த்தது. அந்த வடைகளில் ஒன்றை எப்படியாவது சாப்பிட்டு விட வேண்டும் என்று துடியாய் துடித்தது காகம்.பாட்டி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2015 IST
பிள்ளையாருக்கு பர்த் டே இந்த 17 அன்று. குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த கடவுள் இந்த பிள்ளையாரப்பாதான்!தமிழ்நாட்டின் முதல் பிள்ளையார்!விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் பரவியதே கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் தான். சாணக்கிய மன்னன், இரண்டாம் புலிகேசியுடன் போர் புரிந்து வெற்றி பெற்ற பிறகு, நரசிம்ம பல்லவருடைய தளபதி பரஞ்சோதி (சிறுத்தொண்ட நாயனார்) வாதாபியில் இருந்து எடுத்து வந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2015 IST
ஓர் ஆட்டு மந்தையினுள் புகுந்து ஆடுகளை அடித்துக் கொல்ல முயன்றது ஓநாய் ஒன்று.அந்த ஆட்டு மந்தையின் காவலாக இருந்த நாய்கள் ஓநாயை துரத்திப் பிடித்து நன்றாகக் கடித்துப் போட்டு விட்டன.படுகாயமடைந்த ஓநாய் நடக்க முடியாமல் வேதனையுடன் ஓரிடத்தில் படுத்திருந்தது. அதற்குக் கடுமையான பசி வேறு.அந்தச் சமயத்தில் அந்த வழியாக ஓர் ஆடு சென்று கொண்டிருந்தது.ஓநாய் அந்த ஆட்டைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2015 IST
சரண்யாவும், சுகன்யாவும் உடன் பிறந்தவர்கள். மூத்தவள் சரண்யா; இளையவள் சுகன்யா. பள்ளியில் ஆசிரியை எதைப் போதித்தாலும் அதைப் பின்பற்றி நடக்க வேண்டும் என சரண்யா நினைப்பாள். ஆனால், சுகன்யாவோ எதிலுமே அலட்சியமாக நடந்து கொள்வாள்.சுகன்யா எப்போது பார்த்தாலும் மூக்குக்குள் விரலை விட்டுக் குடைந்து கொண்டே இருப்பாள். எந்த இடம் என்று பார்க்காமல் மூக்கைச் சிந்துவாள். ஆனால், சரண்யா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2015 IST
அக்பர் சக்கரவர்த்தி ஒருநாள் தம்மைப் பற்றி மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிந்துகொள்ள விரும்பினார். இதைப்பற்றி பீர்பலிடம் கூறினார்.அதற்கு பீர்பல், "மாறு வேடமணிந்து சென்றால் மக்கள் உங்களைப் பற்றியும், உங்கள் ஆட்சியைப் பற்றியும் என்ன நினைக்கின்றனர் என்று தெரிந்துகொள்ளலாம்,'' என்று கூறினார்.சக்கரவர்த்தியும், பீர்பல் கூறிய யோசனைப்படி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2015 IST
ஆழ் கடலுக்குள் மீன்கள் ஆனந்தமாக வாழ்கின்றன. ஆனால், அங்கு பச்சை மரங்கள் வளருவது இல்லை. கடலில் அழுத்தத்தையும், கடும் குளிரையும் மீறி, அங்கு மீனினங்கள் துள்ளி திரிகின்றன.அங்கு வாழும் மீன்கள் உடலில் ஒளி வீசும் சிறப்பினைப் பெற்றிருக்கின்றன. வேறு சில மீன்கள் கூர்மையான வெளிச்சத்தையும், கூர்ந்து கவனிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளன. இன்னும் சில மீன்கள் தொடு உணர்வு அதிகம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2015 IST
வருங்கள் குட்டீஸ்... சாதாரணமாக இருக்கிற உங்கள் நோட்டு புத்தக அட்டையினை நம் கற்பனைத் திறமை பயன்படுத்தி அழகுபடுத்தலாம்! உங்கள் பிரண்ட்ஸ் எந்த கடையிலடா வாங்கினேனு கேப்பாங்க.. அப்போ உங்க பெயரைச் சொல்லி அந்த கடையில வாங்கினேன்னு சொல்லி அசத்துங்க!தேவையான பொருட்கள்: பென்சில், ரூலர், பிளெயின் மற்றும் டிசையிண்ட் பேப்பர், சாதா மற்றும் ஜிக் ஜாக் சிசர்ஸ், கம் ஸ்டிக்.செய்முறை:1. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2015 IST
உணர்வு மரத்துப் போகச் செய்வது எப்படி?அதிகளவில் உடலில் காயம் பட்டவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பவர்களுக்கு அருமருந்தாக விளங்குவது. 'அனஸ்தெடிக் நைட்ரஜன்' எனப்படுகிற 'டை நைட்ரஜன் ஆக்ஸைடு' ஆகும். இதை சில நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர். இம்மருந்து உடலில் சென்றதும் குறுகுறுப்பு போன்ற உணர்வை முதலில் உருவாக்கும். இதனால் நோயாளிகள், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2015 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2015 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X