Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2013 IST
இதுவரை: மியூசிக் டைரக்டர் கோஸ்வாமியின் பங்களாவில் இசை கச்சேரி செய்தாள் வனிதா. இனி -""இப்போது இந்தக் குழந்தைகளின் பாடலுக்கு நீ வயலின் வாசித்த முறையைப் பார்த்தேன். உனக்குள் ஒளிந்துள்ள திறமையை என்னால் காணமுடிகிறது. ஆகவே, உன் வருங்காலம் சிறப்பாக அமைய ஒரு ஏற்பாடு செய்ய உத்தேசித்துள்ளேன். என்னோடு வா...'' என்று வனிதாவை தன் அறைக்குள் அழைத்துப் போனார் கோஸ்வாமி.எதற்காக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2013 IST
சந்தனகிரி என்ற ஊரில் ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவருக்கு நல்ல மனைவியும், அழகான ஒரு பெண் குழந்தை யும் இருந்தனர். குழந்தையைப் பார்த்தவர்கள் அதன் அழகு கண்டு மயங்கினர். சித்திரப் பதுமை போல அழகாக விளங்கியதால் அதற்கு, "சித்ரா' எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.ஒரு சமயம் திடீரென்று சித்ராவின் அம்மாவிற்குக் காய்ச்சல் வந்தது. அவ்வூரிலிருந்த மருத்துவர்கள் மருந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2013 IST
ஆசியாவில் புகழ் பெற்ற இமய மலையைப் போலவே, ஐரோப்பாவில் புகழ் பெற்றது ஆல்ப்ஸ் மலை. ஆல்ப்ஸ் மலை ஒரு தனிப்பட்ட அமைப்பல்ல. மத்திய ஐரோப்பாவிலுள்ள மலை கூட்டங்களே ஆல்பஸ். பல மலைத் தொடர்களால் ஆனது ஆல்ப்ஸ். இத்தாலி யின் சமவெளியிலிருந்து ஸ்விட்ஸர்லாந்தின் வடக்குப் பகுதி, ஆஸ்திரியா வரை வியாபித் துள்ளது ஆல்பஸ் மலைகள்.இம்மலைகள் உருவாகப் பல மில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளன. ஒரே தொடராக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2013 IST
தரையில் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது எறும்பு. அந்த நேரத்தில் எறும்பின் அருகே பூரான் வந்தது.""எறும்பே, எங்கே சென்று கொண்டிருக் கிறாய்? நான் எதிரில் வருவதைக் கூட கவனிக் காமல் சென்று கொண்டு இருக்கிறாயே... அப்படி நீ எங்கேதான் செல்கிறாய்?'' என்று கேட்டது பூரான்.""பூரானே, இப்போது உன்னைக் கவனிக்கும் வேலை எனக்கில்லை. அதோடு எப்போதும் போல என் கடமையைச் செய்ய புறப்பட்டுச் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!மேம் மாறுதுங்கோ!அமெரிக்கா கண்டம் முன்பை விட இப்போது அளவில் குறைந்துள்ளது. கடல் மட்டம் சுமார் 17 செ.மீ., உயர்ந்ததே இதற்கு காரணம்.துருவப்பகுதியில் உள்ள பனி உருகத் தொடங்கி இருக்கிறது. இப்படியே போனால் இந்த நூற்றாண்டு இறுதிக்குள் கடல் மட்டம் ஒரு மீட்டர் வரை உயரும் என்று நிபுணர்கள் கணித்து இருக்கின்றனர்.இதன் விளைவாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2013 IST
பணக்கார வியாபாரி ஒருவர் இறக்கும் நிலையில் இருந்தார். அவர் தன் மகனுக்கு தமது வியாபார ரகசியத்தைச் சொல்லத் துடித்தார். அவர் மகன் அவரிடம் வந்தான். வியாபாரி அவனிடம், ""வியாபார இடத் திற்கு நிழலில் போ. நிழலில் வா. இரண்டாவது, பணத்தைக் கடன் கொடு... திருப்பி நீயாகக் கேட்காதே... மூன்றாவது அதிக விலைக்கு வாங்கு, மலிவாக விற்பாயாக.நாலாவது ரகசியத்தைச் சொல்லும் முன், வியாபாரியின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2013 IST
ஆசிரியர் கல்வியின் பெருமை பற்றி மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார். ""மாணவர்களே! கல்வி கண் போன்றது. கற்றோருக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு. நமக்கு உயர்வையும், சிறப்பையும் தரும் கல்வியை நாம் நாள் தோறும் படிக்க வேண்டும். படிக்காமல் ஒருநாளும் இருக்கக் கூடாது,'' என்றார் ஆசிரியர்.குறுக்கிட்ட மாணவன் ஒருவன், ""ஐயா! நாள் தோறும் படிக்க வேண்டும் என்று ஏன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2013 IST
ஒரு சலவை தொழிலாளியிடம் கழுதை ஒன்று இருந்தது. அந்த கழுதை சலவை தொழிலாளிக்கு பல வகைகளில் உதவி செய்தது. அழுக்கு துணி மூட்டைகளை ஆற்றுக்கு துவைக்க கொண்டு சென்று, துவைத்து, வெளுத்த துணிகளை மீண்டும், சலவை தொழிலாளியின் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கும் வேலையை, கழுதை தினமும் தவறாமல் செய்து வந்தது.சலவை தொழிலாளி பகலில் வேலை முடிந் ததும், கழுதையை கட்டிப் போடாமல் இரவு முழுவதும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2013 IST
கடலில் புயல் வருவதற்கு 10 அல்லது 15 மணி நேரத்திற்கு முன்பே ஜெல்லி மீன்கள் கரை யோரத்தில் இருந்து கடலுக்குள் சென்றடையும். காரணம், புயல் காற்று அவற்றை அடித்துச் சென்று விடும் என்பதால்தான் இந்த வேகம். எப்படி புயல் வருவதை ஜெல்லி மீன்கள் கண்டுபிடிக்கின்றன? இதன் கொம்பு போன்ற அமைப்பு தண்ணீரில் ஏற்படும் அதிர் வலைகளைக் கொண்டு புயல் வருவதைக் கணிக் கின்றன. இந்தக் கொம்பு ஆர்கனைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2013 IST
உயிரினங்களைப் பொறுத்தவரை பற்களின் பயன்பாட்டைப் பொறுத்தே அவை பல்துலக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை நிர்ணயிக்க முடியும்.பாம்புகளைப் பொறுத்தவரை அதன் இரு பற்களும் மெல்லியதாக, கூர்மையாக அமைந்துள்ளன. அவை உணவு மற்றும் எதிரிகளின் உடலில் விஷத்தைப் பாய்ச்சுவதற் காக மட்டுமே பற்களைப் பயன்படுத்துகின்றன. உணவை பற்களால் மென்று உண்ணாமல் விழுங்கி விடுகின்றன.மாமிச உண்ணிகளான பூனை, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2013 IST
மல்லிகை மலர்கள் மாலை நேரத்தில் ஏன் மலர்கின்றன?தாவரங்களின் தண்டுகளில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் மற்றும் திசுக்களில் தோன்றும் அழுத்தம் காரணமாக அத்தாவரத்திலுள்ள தட்டையான பாகங்களில் வளர்ச்சி தோன்றுகிறது. செடியின் இலைகள், மலர்களின் இதழ்கள் போன்றவை தட்டையான பாகங்களுக்கு உதாரணமாகும். தாவரங்களின் வளர்ச்சி, சுற்றுப்புறச் சூழ்நிலை மாற்றங்களிலிருந்து பெறப்படும் ஒரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2013 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2013 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X