Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2017 IST
கடந்த, 1978ல், தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றினேன். ஒருநாள், ஐந்தாம் வகுப்பில் பயிலும் மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு வந்து, 'வீட்டில் பீரோவில் வைத்த பணத்தை, எங்கு வைத்தாலும் தேடி, எடுத்து செலவு செய்து விடுகிறான்; எவ்வளவு முயற்சித்தும் பலன் இல்லை...' என்று, புகார் கூறினர்.அக்காலக்கட்டத்தில், கடுமையான தண்டனைகளை, பல பேருக்கு கொடுத்திருக்கிறேன்; ஆனால், இதை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2017 IST
நான், எட்டாம் வகுப்பு படித்த போது, இஸ்லாமிய மாணவன் ஒருவன் என்னுடன் படித்தான். அவன் பெயர், காதர்கான். அவன் தந்தை, கடிகார கடை வைத்திருந்ததால், தினமும், வித விதமான, கை கடிகாரம் எடுத்து வந்து, மாணவர்களுக்கு ஏக்கமும், ஆசையையும் உண்டாக்குவான். ஆனால், படிப்பில் ரொம்ப மோசம். ஆசிரியரோ, மற்றவர்களோ கேட்டால், 'நான் படிக்காமல் போனாலும், என் தந்தை கடையில் உட்கார்ந்து, வேலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2017 IST
நான், பிளஸ் 2 படித்த போது நடந்த நிகழ்வு... எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் பன்முகக்கலைஞர். காது மற்றும் மூக்கை மட்டும் தனியாக அசைப்பார்; இரண்டையும் சேர்த்தும் அசைப்பார்.கரும்பலகையில், ஒவ்வொரு மாணவனையும், ஒரு ஆங்கில சொல்லை சொல்ல சொல்லி அதை எழுதுவார். 15 வார்த்தைகள் முடிந்ததும், அதை பார்க்காமல், வேறு பக்கம் திரும்பி நின்று, எந்த எண்ணை சொன்னாலும், அதற்கான வார்த்தையை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2017 IST
முன்னொரு காலத்தில், சர்வோத்தமா என்ற அரசனின் அவை புலவராக, அமரேஷா என்பவர் இருந்தார். இவர், கல்வி கேள்விகளில் வல்லவர். இவர் படிக்காத நுால்கள் இல்லை. அரசருக்கும், அமரேஷாவிடம் மிகுந்த அபிமானம் இருந்தது. எல்லாரையும் விட பிரியமாக அவரை நடத்தி வந்தார். இது மற்ற புலவர்களுக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது.ஒரு நாள்- -பொறாமைக்கார புலவர்கள், 'அரசே... அமரேஷா பெரிய கல்விமான் என்று நீங்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2017 IST
அன்பு சகோதரி ஜெனிபருக்கு, சிறுவர்மலர் இதழின் நீண்ட நாள் வாசகி எழுதுவது...என் மகன், ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். இடது கையால் தான், எல்லா காரியங்களையும் செய்கிறான். நானும், இப்பழக்கத்தை மாற்ற, எவ்வளவோ முயற்சி செய்கிறேன்; முடியவில்லை. 'இப்பழக்கத்தால், அவன் கையெழுத்து, அதன்வேகம் எல்லாம் பாதிக்கப்படுமோ, மற்ற குழந்தைகளை போல, என் குழந்தை அறிவாளியாகவும், திறமைசாலியாகவும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2017 IST
பழ வியாபாரியிடம் முட்டாள் ஒருவன் வேலை கேட்டு வந்தான். அவன் முட்டாள் என்று பழ வியாபாரிக்கு தெரியாது.“ஐயா, நான் பழங்களை எடுத்து சென்று விற்று தருகிறேன். என்ன கூலி தருவீர்...”“தொலை துாரம் சென்று வியாபாரம் செய்ய வேண்டும்... சம்மதமா...” கேட்டார் பழ வியாபாரி.சரியென்று தலையாட்டினான் முட்டாள்.“நீ எவ்வளவு விற்றாய் என்பது எனக்கு பிரச்னை இல்லை. எவ்வளவு தொலைவு சென்று விற்கிறாய் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2017 IST
அபிவதன் என்பவன், மாளவ நாட்டின் இளவரசன். தன் மகன், பல கலைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்து, சிறுவயதிலேயே, ஒரு குருவிடம் மாணவனாக சேர்த்து விட்டார் அரசர். அந்த குருவிடம் பல தேசத்து இளவரசர்கள் தங்கி படித்து வந்தனர். ஒருமுறை, சீடர்களுடன் நதிக்கரைக்கு குளிக்க சென்றார் குருதேவர். எல்லாருக்கும் பின்னால் வந்து கொண்டிருந்தான் அபிவதன்.வழியில், ஒரு விவசாயி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2017 IST
கழுகு போல், கரீபியன் கடலில் பறந்தால், பெரிய முதலை மிதப்பது போன்ற நிலப்பரப்பை பார்க்கலாம். அதுதான், கியூபா நாடு.வட அட்லான்டிக் பெருங்கடல் பகுதியில் உள்ள கரீபியன் கடலில் கியூபா உள்ளது. நில அமைப்பில், அமெரிக்காவுக்கு மிக அருகிலும், கொள்கையில் மிக துாரத்திலும் உள்ளது. அமெரிக்காவில் உள்ள மியாமி கடற்கரையில் இருந்து, 130 கி.மீ., துாரத்தில் உள்ளது. உலகின், ஏழாவது பெரிய தீவு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2017 IST
தமக்கு விசுவாசமான ஒருவரை ராஜப் பிரதிநிதியாக அமர்த்தி, எகிப்தை நோக்கி படையுடன் புறப்பட்டார் அலெக்சாண்டர்.எகிப்தின் நீண்ட நெடிய பாலைவனங்களில், தொடர்ந்து பல நாட்கள் பயணம் செய்ய நேரிட்டது. குறிப்பிட்ட கால கெடுவை தாண்டி பயணம் தொடர்ந்ததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.தாகத்தால் தவித்த அலெக்சாண்டர், 'தண்ணீர் வேண்டும்' என்றார். ஒரு வீரனிடம், ஒரு கலசம் தண்ணீர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2017 IST
'வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!'செத்த கடலுக்கு எப்போ சங்கு!உலகின் வித்தியாசமான கடலான செத்த கடல், அதன் பெயருக்கேற்ப விரைவில், முற்றிலும் இறந்து போகலாம் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். உலகின், சுற்றுச்சூழல் பொக்கிஷங்களில் ஒன்றாக கருதப்படும் செத்தகடல், அதிகமாக உப்பு கரிக்கும் கடல்.சற்று பெரிய, உப்பு ஏரியை போல காணப்படும் செத்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2017 IST
என் வயது 65; நானும், என் கணவரும், 'தினமலர்' நாளிதழின் தீவிர வாசகர்கள். இதை ஏன் முக்கியமாக கூறுகிறேன் என்றால், என் கணவர், பாபநாசத்திலுள்ள, அரசு மேல்நிலைப்பள்ளியில், பணியில் இருக்கும் போது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியருக்கு, 'சிறுவர்மலர்' இதழில் உள்ளவற்றை, 'வினாடி வினா'வாக நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு, பரிசுகளும் வழங்குவார்.தற்போது அவருக்கு, 75 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்கள் பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.கோதுமை ரவை புட்டு!தேவையான பொருட்கள்: கோதுமை ரவை - 250 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 15,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X