Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
எங்கள் ஊரில் உள்ள, இருபாலரும் படிக்கும் பள்ளியில், 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பாசிரியர் மிகவும் கண்டிப்பானவர்; காலையில் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால், கடுமையான தண்டனை கொடுப்பார்.இதற்கு பயந்து, மாணவியர் அனைவரும் சரியான நேரத்திற்கு வந்து விடுவோம். மாணவர்களில் சிலர், அவ்வப்போது தாமதமாக வருவர். அதில், ஒரு மாணவன் மட்டும், தினமும் தாமதமாகவே வருவான். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
அருப்புகோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த போது, எனக்கு மூன்று தோழிகள் உண்டு. நாங்கள் நால்வரும் வகுப்பில் கடைசி பெஞ்சிற்கு முந்தைய பெஞ்சில் சேர்ந்து அமர்ந்திருப்போம். நொறுக்குத் தீனி ஸ்டால் வசதி பள்ளியில் உண்டு. எங்கள் ஆங்கில ஆசிரியை மட்டும் வகுப்பு இடைவேளையில் வெளியே செல்ல அனுமதிக்கமாட்டார். அந்த நேரத்திலும் வகுப்பெடுப்பார். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
என் வயது 65. நான், ஆறு பெண்பிள்ளைகளோடு பிறந்த ஒரே ஆண்பிள்ளை. என் தந்தை கூலிவேலைக்குதான் செல்வார். ஆதலால், எனக்கு ஒரே ஒரு டவுசர், சட்டை மட்டும்தான் உண்டு. காலையில், பள்ளிக்கு போகும்போது அந்த சட்டை, டவுசரை போட்டுட்டு போய், மாலை வீடு வந்ததும் அதை துவைத்து, காயபோட்டு விடுவேன். காலையில் மீண்டும், அதை அணிந்து செல்வேன். இடைப்பட்ட நேரங்களில் எல்லாம் துண்டை கட்டிக் கொள்வேன். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
சென்றவாரம்: அடர்ந்த காட்டிற்குள், இளங்குமரனிடம் உதவியாளனாக வர விருப்பம் தெரிவித்தான் மொட்டைத்தலையன். ஆனால், தந்தையின் அறிவுரைப்படி மொட்டைத்தலையர்களை நம்பமாட்டேன் என்று கூறி மறுத்தான் இளங்குமரன். இனி-''உன் தயக்கத்துக்கான காரணம் இதுதானா? அப்படியானால், நீ எந்த வேலைக்காரனையும் அமர்த்திக்கொள்ள முடியாது. இந்தப் பகுதியில் இருக்கும் அத்தனை பேரும் என்னைப் போலத்தான் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
பாண்டவர்கள் மாறுவேடத்தில், பிறர் அறியா வண்ணம் நாட்களைக் செலவழிக்க, விராட ராஜ்யத்தையே சிறந்ததெனத் தேர்ந்தெடுத்தனர்.பாண்டவர்களில் இளையவர்கள் நால்வரும், தங்களுக்குள் ஒரு முடிவிற்கு வந்த பின், தருமரை நோக்கி, ''அண்ணா... தருமம் தவறாத, மென்மையான உள்ளமும், கருணையும் நிறைந்த தாங்கள், இந்த வேடத்தில் எந்த வேலையைச் செய்ய முடியும்? அவமதிப்பையும், அலட்சியத்தையும் தங்களால் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
அன்பு ஜெனி ஆன்டிக்கு, இனிய வணக்கம்! என் மகன் சூர்யா, 4ம் வகுப்பு படிக்கிறான். உடுமலை பேட்டையில் கடந்த, 15 ஆண்டுகளாக கவரிங் கடை நடத்தி வருகிறோம்.ஆறு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்து அதன் பின் எனக்கு மகன் பிறந்தான். அதனால், மிகவும் செல்லம். தினமும் பள்ளி விட்டு வந்தவுடன் பார்க்கர் பேனா மற்றும் நண்பர்கள் என்ன பொருட்கள் வைத்திருந்தாலும் உடனே அதை, 'இன்டர்நெட்டில்' ஆர்டர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
நீரிழிவு நோய் சிறப்பு நிபுணர் டாக்டர்: எஸ்.எம்.ராஜேந்திரனுடன் ஒரு கலந்துரையாடல்.உதவி ஆசிரியர் ஜெனிபர் பிரேம்: இன்றைக்கு பெரியவர்களையும், குழந்தைகளையும் அதிகம் பாதித்திருக்கும் ஒரு நோய் நீரிழிவு என்கிற சர்க்கரை நோய். இந்நோயின் சிறப்பு நிபுணரான நீங்கள், இந்த நோய் பற்றி எங்களது வாசகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படக்கூடிய தகவல்களை பரிமாறினால் நன்றாக இருக்கும்.பிறந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
ஹாய்... ஹாய்... ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா படிக்கிறீங்கன்னு வர்ற லெட்டர்ஸ் வெச்சு நான் தெரிஞ்சுக்கிட்டேன்.Simple Future வாக்கியங்களை Negativeஆக மாற்ற Not என்பதை மட்டும் இணைத்தால் போதும்னு போன வாரம் படிச்சோம் இல்லையா?அடுத்ததாக Question களை எப்படி அமைக்க வேண்டும் என்பதை பார்ப்போமா?Helping verb + Subject + Verbஇப்படித்தான் அமைக்க வேண்டும்.H - S - V Will - you - go - நீ போவாயா?Will - she - accept - அவள் ஏற்றுக் கொள்வாளா?Will - it - rain - மழை வருமா?இப்படி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
தாதம்பட்டி என்னும் ஊரில், சுகந்தி என்பவள் இருந்தாள். அவள் மிகவும் முட்டாளாக இருந்ததால், அந்த ஊரில் யாரும் அவளை திருமணம் செய்ய முன் வரவில்லை.வெளியூரிலிருந்து இளைஞன் ஒருவன், அவளைப் பெண் பார்க்க வந்தான். அவனுக்கு அவளைப் பிடித்து விட்டது. இதைக் கேட்டதும் அந்தப் பெண்ணின் தாயும், தந்தையும் மகிழ்ச்சி அடைந்தனர். ''இங்கே இருந்து சாப்பிட்டு விட்டுத்தான் நீங்கள் செல்ல ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! கட்டடம் கட்ட கிரேன் இல்லாமலா!கிரேன்கள் பல வகைப்படும். தீயணைப்பு கிரேனும், அடுக்குமாடிகள் கட்ட கிரேனும் நாம் அறிவோம்.அடுக்குமாடிகள் கட்டப்படும் இடங்களில் எல்லாம், தவறாமல் டவர் கிரேனைப் பார்க்க முடியும். கட்டுமானப் பொருட்களை எந்த உயரத்திற்கும், எந்த திசையிலும் எடுத்து செல்வதற்கு, 'டவர் கிரேன்'கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
கி.மு.,ஏழாம் நூற்றாண்டிலேயே முதல் நாணயம் வெளியிடப் பட்டு விட்டதாக வரலாறு கூறுகிறது. ஆசியா மைனரில் உள்ள செல்வந்தர்களான லிடியன் இனத்தவரே காசின் பயன்பாட்டை அறிந்து, அதை வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது. இது, 75 சதவீதம் தங்கமும், 25 சதவீதம் வெள்ளியும் கலந்த, 'எலக்ட்ரம்' என்ற இயற்கையான உலோகக் கலவையால் வெளியிடப்பட்டது. இது, 'பீன்ஸ் விதை' அளவுதான் இருந்தது. 'ஸ்டேட்ட' ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
முன்னொரு காலத்தில், ஒரு காட்டில் மூன்று மரங்கள் இருந்தன. அந்த மரங்கள் மலைச்சரிவில் உள்ள காட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. எல்லாரையும் போல இந்த மரங்களுக்கும் சில கனவுகள் இருந்தன. தங்கள் கனவுகளை ஒன்றிடம் ஒன்று பகிர்ந்து கொண்டன. முதலாவது மரத்தின் கனவு இதுதான்.எப்போதாவாது நான் ஒரு பெரிய நகைப்பெட்டியாவேன். என் உள்ளே நிறைய ஆபரணங்களும், வைரங்களும், முத்துக்களும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
கோயம்புத்தூர் கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 படிக்கும் மாணவன் கவி.வித்யார்த். பெற்றோர்: கவிதாசன் - கிருஷ்ணவேணி.மேடைப்பேச்சு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதை, கட்டுரை எழுதுதல், கராத்தே, ஹிந்தி போன்ற பன்முகத் திறன்கள் பெற்றுள்ள கவி.வித்யார்த் இளம் வயதில் ஒரு கவிதை புத்தகமும் வெளியிட்டுள்ளார்.எதிர்காலத்தில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக விரும்பி, +2 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
தேவைப்படும் பொருட்கள்: மூடியுடன் கூடிய சிறிய டப்பா, 70 கிராம் சர்க்கரை, 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில், கிண்ணம், பாதாம் எசன்ஸ், துணி, மழுங்கிய கத்தி.தயாரிக்கும் முறை:1. சர்க்கரையையும், ஆலிவ் ஆயிலையும் ஒன்றாக கலக்கவும். இதனுடன் பாதாம் எசன்ஸை கலக்கவும்.2. இந்த கலவை, காற்றுப் புகாத சிறிய டப்பாவில் ஊற்றி, நன்றாக மூடவும். வெளியே சிந்திய கலவையை துணியால் நன்றாக துடைக்கவும்.3. இப்போது, மழுங்கிய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
துருக்கியின் தலைநகர், இஸ்தான்புலில் இருக்கிறது, ஹகியா சோபியா. துருக்கி மொழியில், 'அயசோபியா' என்று அழைக்கப்படுகிறது. இது தவிர, செயின்ட் சோபியா, சர்ச் ஆப் ஹோலி என்றும் பல பெயர்கள் உள்ளன. உலகில் உள்ள முக்கியமான கட்டடங்களில் இதுவும் ஒன்று.கான்ஸ்டாண்டில் மன்னரின் வாரிசுகளால் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது. அது பின்னர் ஐஸ்டினியன் என்ற மன்னரால் இடித்து, மீண்டும் கட்டப்பட்டது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
உருது இலக்கியத்தில் புகழ்பெற்று விளங்கிய காலிப், டில்லி சுல்தானுடைய அரண்மனையில் வீற்றிருக்கும் போது, ஏராளமான மாம்பழக் கூடைகள் வந்தன. காலிப்புக்கு மாம்பழத்தின் மீது அதிக ஆசை இருந்தது. வைத்த கண் வாங்காமல் அதை நோக்கினார்.இதைப் பார்த்த சுல்தான், 'என்ன அவ்வளவு கூர்மையாக அவற்றை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறீர்களே?' என்று வினவினார்.'அவற்றில் பெயர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X