Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010 IST
மிக மிக நீண்ட காலத்துக்கு முன் ஆல்ப்ஸ் மலையின் சாரலில் ஒரு சின்ன நாடு இருந்தது. அது ஓர் பனி படர்ந்த நாடு. அந்த நாட்டை ஆண்டு வந்தான் மன்னன் ஒருவன். அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவள் அழகே வடிவானவள். அவளுடைய அழகு, உலகம் பூராவும் பேசப்படத் தக்க அழகாக இருந்தது. ஆகவே அவளை எப்படியாவது மணந்து கொள்ள வேண்டும் என்று பன்னாட்டு இளவரசர்களும் போட்டியிட்டனர்.எனவே, தன்னை மணக்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010 IST
இதுவரை: அமெரிக்க விஞ்ஞானிகள், இந்திய தலைமை விஞ்ஞானியுடன் பேசுவதை போதை சாம்ராஜ்ஜியம் தங்களது தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தெள்ளத் தெளிவாக கேட்டது.    இனி-இயந்திர மனிதனின் அபாய எச்சரிக்கை மணி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதே சமயம் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருளடைந்திருந்த மின் திரையில் உலகப்படம் மெல்ல மெல்ல தெரிந்தது. அமெரிக்க அறிவியல் கழகத்தின் தலைமை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010 IST
முன்னொரு காலத்தில் இந்திரத்யும்னன் என்ற அரசன் இருந்தான். அவன் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். முதுமை அடைந்த அவன் இறந்து போனான். சொர்க்கத்திற்கு வந்த அவனை இந்திரன் வரவேற்றான்.""பூவுலகில் உன் புகழ் பேசப்படும்வரை இங்கே தங்கி இருக்கலாம்!'' என்றான் இந்திரன்.எண்ணற்ற ஆண்டுகள் சென்றன. அவனை அழைத்த இந்திரன், ""பூவுலகில் எங்கும் உன் புகழ் பேசப்படுவதாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010 IST
சுழற்காற்றுக்கு விதவிதமான பெயர்கள் உண்டு தெரியுமா? ஆஸ்திரேலியாவில் "வில்லி வில்லீஸ்' என்றும், பசிபிக் கடற்பகுதிகளில் "டைபூன்ஸ்' என்றும், இந்தியப் பெருங்கடற்பகுதியில் "சைக்ளோன்ஸ்' என்றும் அழைக்கப்படுகின்றன. எப்படி அழைத்தாலும் அவை மிகவும் கொடுமையானவை. கடலில் உருவாகி நிலத்தை 75 கி.மீ., வேகத்தில் தாக்கும் திறன் கொண்டவை. சுழற்காற்றின் சுழற்சியில் 200 மில்லியன் டன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010 IST
ஊருக்கு ஒதுக்குப் புறமான ஒரு வீட்டில், எலிகள் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வந்தன. வீட்டின் அருகில் இருந்த நிலங்களில் உள்ள தானியங்களைத் தின்று மகிழ்ச்சியோடு வாழ்ந்தன.ஒருநாள் அந்த வீட்டிற்கு அழையாத விருந்தாளியாக கொழுத்த பூனை வந்து சேர்ந்தது. அதன் இஷ்டப்படி எலிகளை வேட்டையாடிக் கொன்று தின்றது.எலிகள் உயிர் பிழைப்பதற்காகத் தப்பி ஓடின. வீட்டின் ஒரு மூலையில் அனைத்தும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு.கிலோ கணக்கில் மிளகா சாப்பிடுவோம் ! அக்காவுக்கு வயது 7; தங்கைக்கு வயது 5. இருவருக்கும் சாக்லெட், ஸ்வீட் எல்லாம் பிடிக்காது. எப்போதும் சாப்பிடுவது மிளகாய்தான். ஒரு நாளைக்கு எவ்வளவு மிளகாய் சாப்பிடுகின்றனர் தெரியுமா? மூன்று கிலோ. சேர்ந்து அல்ல, தனித்தனியாக.மேற்கு வங்கத்தின் மீனவர் குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இவர்கள். மேற்கு வங்க மாநிலம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010 IST
மந்தாரபுரி என்ற  ராஜ்ஜியத்தில் சற்குரு என்ற பண்டிதர் இருந்தார். அறிவில் சிறந்த மேதையாகக் கருதப்பட்ட அவரது குருகுலத்தில், பல மாணவர்கள் பயின்று வந்தனர். அந்த நாட்டு மன்னரும் அவரிடம் மிகவும் மதிப்பு வைத்து, அவரைத் தன் ராஜகுருவாகக் கருதி வந்தான். தன்னிடம் பயிலும் மாணவர்களின் படிப்பு முடிந்ததும், அவர்களது தகுதியைப் பொறுத்து அவர்களுக்குத் தகுந்த வேலைகளை அவர் சிபாரிசு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010 IST
*  அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஒருவர், குப்பைத் தொட்டிக்கு அருகில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். தீடீரென குப்பை எடுத்துச் செல்ல வந்த லாரி, அவரையும் குப்பையோடு சேர்த்து வாரிக் கொண்டு போனது. கண் விழித்த அவர், போட்ட சப்தத்தை கேட்டு வண்டியை நிறுத்தி அவரை மீட்டனர்.*  கணித குறியீடுகள் சில ! நாம் கணிதத்தில் சில குறியீடுகளை பயன் படுத்துகிறோம். அதாவது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 17,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X