Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2015 IST
சென்றவாரம்: சிங்கன் கூறியது உண்மையென உணர்ந்த விஜயரெங்கன் காவல் வீரன் மூலம் அரண்மனை செல்லும் வழிகளை தெரிந்து கொள்ள சாதுர்யமாக பேசினான். இனி-"விருந்தினரே! இந்த வழிதான் கடல் மார்க்கமாக தப்பும் வழி. இந்த வழியில் சென்றால் நிறைய கப்பல்கள் இருக்கும். எளிதில் தப்பி அரண்மனை அடைந்து விடலாம்!''"ஓ. நல்லது!'' என்ற விஜயரெங்கன் அந்த வழியை நன்கு மனதில் புதிய வைத்துக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2015 IST
முன்னொரு காலத்தில் அரும்பூர் என்ற ஊரில் வேலம்மாள் என்பவள் இருந்தாள். அவளுக்கு, மாணிக்கம் என்ற மகன் இருந்தான். அவன் சோம்பேறியாகவும், முட்டாளாகவும் இருந்தான்.வேலம்மாளின் கணவர் வாசு பள்ளி வாத்தியார். ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அக்கரை எடுத்துக் கொள்வார். அவர்களது முன்னேற்றத்திற்காக மிகவும் பாடுபடுவார். அவரது மனைவியோ, "உங்கள் பிள்ளையை விட்டுவிட்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2015 IST
நம் அன்றாட உணவில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. வெங்காயம் சிறுவெங்காயம் அல்லது நாட்டு வெங்காயம் என்று ஒரு வகையாகவும், பெரிய வெங்காயம் அல்லது பெல்லாரி வெங்காயம் என்று காரம் குறைவாக கொண்ட இன்னொரு வகையாகவும் உள்ளது.சைவ உணவில் மட்டுமல்ல... அசைவ உணவிலும் நல்ல பலன் தரும் வெங்காயம், நமது நரம்புகளில் ரத்தம் கட்டியாக உறைவதைத் தடுக்கிறது. தினசரி இரவு உணவுக்குப் பிறகு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2015 IST
கஞ்சப் பிரபு!அரியலூரில் வைத்யநாதன் என்பவன் இருந்தான். பெருஞ்செல்வந்தனாக இருந்த அவன் கஞ்சக் கருமியாக இருந்தான்."இவ்வளவு செல்வத்தை வைத்து இவன் என்ன செய்யப் போகிறான்? இவனுக்குக் குழந்தை, குட்டியா உள்ளது? ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தால் என்ன?'' என்று அவன் காதில் விழும்படி மற்றவர்கள் பேசினர்."தன்னைப் பற்றி இப்படிப் பேசுகிறார்களே' என்று வருந்தினான் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2015 IST
முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில் டேவிட் என்பவன் வசித்து வந்தான். அவனுக்கு வெகு தூரத்தில் உள்ள ஒரு மலை மீது சில நிலபுலன்கள் இருந்தன. டேவிட்டின் மனைவி ஜூலி ரொம்பவும் நல்லவள். கணவனின் மனதறிந்து நடப்பவள். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை இன்பமாக நடத்தி வந்தனர். கணவனே கண்கண்ட தெய்வம் என்ற எண்ணத்தில் அவன் செய்யும் எந்தக் காரியத்திலும் திருப்தி காண்பவளாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2015 IST
நாம் சுவாசிக்கும் பிராணவாயுவைத் தருவது காடுகள். அதுமட்டுமில்லை, தூசுகள், கரியமில வாயு மற்றும் ஆபத்தான துகள்களை உள் வாங்கிக் கொண்டு காற்றைச் சுத்தம் செய்யும் ஒரு தொழிற்சாலை போல் இயங்குகின்றன.உதிர்ந்த இலை, தழைகள் மற்றும் வேர்கள் மழைநீரை ஓடவிடாமல் உறிஞ்சிக் கொள்வதும் காடுகள்தான். இதனால் நிலச்சரிவுகள் தடுக்கப்படுகிறது. நிலத்தடியில் நீர் சேமித்து வைக்கப்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2015 IST
'பாலிமர்' என்பது என்ன?கார்பன் கூட்டுப் பொருளான ஈத்தேன் போன்றவை பிளாஸ்டிக் பொருட்களில் மூலக்கூறு ஒற்றையாக் காணப்படுகிறது. இது, 'மோனமர்' எனப்படும். இதுவே சங்கிலித் தொடராக மாறும் போது, 'பாலிமர்' எனப்படும். வெவ்வேறு பிளாஸ்டிக்குகளும் வெவ்வேறு, 'மோனமர்' ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2015 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2015 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X