Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2014 IST
சென்றவாரம்: வம்புச் சண்டைக்க இழுத்த பொறாமைக்காரர்களை அடித்து வீழ்த்தினான் மாறப்பன். ரதம் மோதி பாத்ஷாகான் உயிரிழந்தான். பாத்ஷாகானின் மரணத்துக்கு மாறப்பன் தான் காரணம் என திருமலை நீதிபதியிடம் கூறினான். இதை அறியாது மாறப்பனும் திம்மராயனும் பேசிக் கொண்டிருந்தனர். இனி-""மன்னர் மகாராயர் இப்போது தலை நகரில் இல்லை. எல்லைப் பகுதியைப் பார்வையிடப் போயிருக்கிறார். விஜயதசமி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2014 IST
முன்னொரு காலத்தில் நாரையும், தேன்சிட்டும் சிறந்த நண்பர்களாக இருந்தன.நாரையோ தோற்றத்தில் பெரியதாகக் காணப்படும். கருஞ்சிவப்பு நிறத்தில் உயரமாக, ஒல்லிக்குச்சித் தோற்றத்தில் இருக்கும். அதன் குரல் கூட கரகரப்பாக இருக்கும். ஆகாயத்தில் மிக உயரத்திற்குப் பறந்து செல்லும்.தேன்சிட்டு மிகச்சிறிய குருவி. அதன் பளபளக்கும் கருப்புச் சிறகும், மஞ்சள் நிற வயிற்றுப் பகுதியும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2014 IST
கடல் தண்ணீர் என்பது நுண்ணுயிரிகள் எனப்படும் லட்சக்கணக்கான மிக மிகச் சிறிய தாவரங்கள் மற்றும் விலங்குகளை தன்னுள்ளே கொண்டது. பெரும்பான்மையான நுண்ணுயிரிகள் ஒரு மில்லி மீட்டர் நீளத்தை விட குறைவானவையே. ஆனால், இந்த நுண்ணுயிரிகள் இல்லாமல் கடல் தண்ணீரில் உயிர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இவைகள் மிக முக்கியமானவைகளாகும். இவை பெரும்பாலான மீன்கள், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2014 IST
வெள்ளையரின் நிறவேற்றுமைச் சட்டங்களை எதிர்த்து மண்டேலா கறுப்பின மக்களைத் திரட்டினார். "வெள்ளையர்க்கு மட்டுமே' என்று அறிவிப்பு இருந்த பூங்காக்களில் கறுப்பின மக்களைத் துணிவுடன் அமரச் செய்தார். தென்னாப்பிரிக்காவில் கறுப்பரினப் போராட்டங்களைத் தொடர்ந்த நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். ஆனாலும், அவர் பிணையத்தில் வெளியே வந்து போராட்டங்களை நடத்தி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2014 IST
விருதுநகரில் நீலமேகம் என்பவன் இருந்தான். ஊதாரியாக இருந்த அவன் பலரிடம் கடன் வாங்கினான். கடன்காரர்கள் அவனிடம் கடன் கேட்கும் போது, ""இன்று தருகிறேன், நாளை தருகிறேன்,'' என்று காலம் கடத்தி வந்தான்.பொறுமை இழந்த அவர்கள், ""கடனை ஒரு மாதத்திற்குள் திரும்பித் தர வேண்டும். இல்லா விட்டால் நாங்கள் பொல்லாதவர்களாகி விடுவோம்,'' என்று மிரட்டினர்.அவர்களிடம் இருந்து தப்பிக்க, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2014 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!தங்கம் எங்கு தங்கும்!ஆடையில்: பட்டுப் புடவைகளுக்கு அழகு சேர்ப்பது, அதில் சேர்க்கப்பட்டிருக்கும் ஜரிகை. இதை மெல்லிய தங்கம் அல்லது வெள்ளி இழையில் தயாரிக்கின்றனர். பட்டு மற்றும் மென்மையான இழைகளால் உருவான ஆடைகளில் ஜரிகை நெய்யப்படுகிறது. அதுவே, அந்த ஆடைக்கு அழகிய வடிவமைப்பை வழங்குகிறது.பட்டு இழையின் மீதான மெல்லிய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2014 IST
ஆர்டிக் பகுதியில் வாழும் பனிப்பிரதேச மக்கள் சில நேரங்களில் இக்ளூக்கள் எனப்படும் பனிவீடுகளைக் கட்டுவர். பனிக்கட்டிகளாலான ஒரு வட்டமான அடித்தளம் அமைக்கப்பட்டு, கூடுதல் பனிக் கட்டிகள் வைத்து ஒரு குவிந்த மண்டபம் போன்ற கூரை அமைக்கப்பட்டு பக்க வாட்டில் ஒரு நுழைவாயில் அமைக்கப் படுகிறது. பனி ஒரு சிறந்த வெப்பத்தைப் பாதுகாக்கும் பொருளாகும். அந்த இக்ளூ வீட்டிற்கு வெளியே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2014 IST
ஆலங்கட்டிப் புயல்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. ஆலங்கட்டிகள் ஜன்னல்களை உடைத்து விடும். மேலும், பயிர்களையும் நாசம் செய்து விடும். அது, விவசாயிகளின் சூரியகாந்திப் பூக்களைக் கூடப் பாதித் துள்ளது. அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 450 மில்லியன் டாலர் மதிப்பிற்கு ஆலங்கட்டிகள் பாதிப்பை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2014 IST
*1894ல் இந்தியா முழுவதும் இருந்த கார்களின் எண்ணிக்கையே நான்குதான். ஆனால், இப்போது?*மது சாப்பிடுகிறவர்களுக்கு தலை பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் மதுவினால் விரிவடைவதால் தலைவலி உண்டாகிறது.* 1869ல் ரிக்ஷாவை முதன் முதலில் அறிமுகப் படுத்தியவர்கள் ஜப்பானியர்கள்.*உறைக்குள் கடிதத்தை வைத்து அனுப்பும் அஞ்சல் உறை வழக்கம் 1839ல் தான் புழக்கத்திற்கு வந்தது.*சர்வ தேச மார்க்கெட்டில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2014 IST
ஆஸ்திரேலியாவின், மையப் பகுதியில் உள்ள பாலைவனத்தில் அமைந்திருக்கும் "காபர் பெடி' என்ற இடத்தில் உள்ள சில மக்கள் வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காக தங்களது வீடுகளை நிலத்திற்கு அடியில் தோண்டி அமைத்துள்ளனர். அவர் களுடைய வீடுகள் புத்துணர்வு தரக்கூடிய அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளன. ஆனால், அவர்களுக்கு இயற்கையாக கிடைக்கக்கூடிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் அங்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2014 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2014 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X