Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2013 IST
இதுவரை: இசை கல்லூரியிலிருந்து தனக்கு வந்த கடிதத்தை யாருக்கும் தெரியாமல் பிரித்து படித்துக் கொண்டிருந்தாள் வனிதா. அப்போது லீலா அறைக்குள் வந்தாள். இனி-"எனக்கு அப்பவே தெரியும். இரண்டு கடிதத்தை உன்னிடம் போஸ்ட்மேன் கொடுத்ததைப் பார்த்தேன். நீ ஒரு கடிதம்தான் என்று புளுகினாயே... கொண்டா அதை, என்ன கடிதம் அது?''செயலற்றுப் போய் நின்றிருந்த வனிதாவின் கையிலிருந்து அந்தக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2013 IST
ஊர் முனையில் ஒரு குளம் இருந்தது. அக்குளத்தில் பெண்கள் சித்ராவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். இளவரசன் மரத்தருகே நின்று அவர்களின் பேச்சைக் கவனித்தான். சித்ராவைப் பற்றியும், அவள் சின்னம்மாவும், தங்கைகளும் அவளுக்குக் கொடுமை செய்வது பற்றியும், பேசிக்கொண்டனர். சித்ராவின் பண்பையும் பாராட்டினர்.அந்த அனாதைப் பெண்ணான சித்ராவை பார்க்க வேண்டும் போல இளவரசனுக்குத் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2013 IST
"டேபிள் மவுண்டன்' என்றால் மேஜைமலைகள் என்று பெயர். இம்மலைத் தொடரின் உச்சிகள் மேஜையைப் போலத் தோற்றமளிப்பதனால், இதற்கு இப்பெயர். ஆப்பிரிக்காவில் தெற்குமுனைப் பகுதியில் இம்மலைகள் வியாப்பித்துள்ளன. டேபிள் பே-டேபிள் விரிகுடாவிலிருந்து சுமார் இரண்டு மைல் நீளத்துக்கு இம்மலைத் தொடரின் உச்சி சமதளமாகக் காணப்படுகிறது. ஆனால், இந்தப் படுக்கைக் கோடு கார்ஜ் எனப்படும் பெரிய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2013 IST
ஒரு விவசாயி ஒருநாள் குடும்பத்துடன் வெகுதூரத்தில் இருந்த நகரத்தை நோக்கிப் பயணமானார். இரண்டாம் நாள், உச்சி வேளைக்கு சாலை ஓரத்தில் இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் தங்கினர். அங்கே இரவு வரை தங்கி இளைப்பாறத் தீர்மானித்தனர்.விவசாயி எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர். அவரால் சும்மா இருக்க முடியவில்லை. அதனால், ஓய்வு எடுக்கும் நேரத்தில் கயிறு திரிக்கலாமே என்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2013 IST
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!எக்ஸ்ட்ரா ஒரு கண்டம்! உலகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் இருக்கின்றன என்று கேட்டால் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய ஏழு கண்டங்கள் உள்ளன என்று அனைவரும் சொல்லி விடுவர். ஆனால், வில்லியம் பீப் என்ற அறிஞரோ உலகில் மொத்தம் எட்டு கண்டங்கள் இருக்கின்றன என்கிறார்.இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2013 IST
கொள்ளக்குடி என்னும் கிராமத்தில் ஒரு பெரிய பண்ணையார் இருந்தார். பணம் நிறைய இருந்த அவரிடம் இரக்க குணம் சிறிதளவு கூட இல்லை. ஏழை எளிய விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைச்சல் சரியாக இல்லாத நேரங்களில், பண்ணை யாரிடம் வட்டிக்கு கடன் வாங்கி, தங்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர். பண்ணையார் தன்னிடம் வட்டிக்கு கடன் வாங்கிய விவசாயிகளின் நிலத்தை, ஏதாவது ஒரு வழியில் ஏமாற்றி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2013 IST
வீரத்தின் விளைநிலம் ராஜஸ்தானம். சாகஸங்கள் புரிவதில் சமர்த்தர்கள் ராஜபுத்திரர்கள். தன்மானங்காக்கத் தன்னுயிரையே தரக்கூடிய ஒப்பற்ற வீரர்கள். மாவீரன் ராணா சாங்காவின் மகன் உதய சிம்மன், உதவாக்கரையாக விளங்கினான். கேளிக்கைப் பிரியனாக வாழ்ந்தான். ராஜ புத்திர குலத்துக்கே ஓர் இழுக்காக வந்தவன் உதயசிம்மன்.உதயசிம்மனின் ஆட்சியிலே மேவாரின் பல பகுதிகள் அக்பரின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2013 IST
வெயில் காலமென்றால் ஏதாவது ஒன்று நம்மை அவஸ்தைப் பட வைக்கும். ஒன்று, வேர்க்குரு; அடுத்தது கொசுக்கடி. முதலாவது அவஸ்தைக்கு குடை, கூலிங் கிளாஸ், சன் ஸ்கிரீன், சந்தனம், இளநீர் என்று ஏதாவது பயன்படுத்திச் சமாளிப் போம். கொசுவை என்ன செய்வது? இப்படி யோசிச்சுக்கிட்டே ஒரு கொசுவை லென்ஸ் வைத்துப் பார்த்தார் ஒரு விஞ்ஞானி. ரத்தம் குடிக்கும் கொசுவிடம் வயிறு புல் ஆயிடுச்சு. நிறுத்து என்ற ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2013 IST
காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா?காய்கறிகளைச் சமைக்கும்போது இருவகைகளில் அதன் சத்துக்கள் நீங்க வாய்ப்பு உண்டு. காய்கறிகளின் சத்துக்கள் நீரில் கரைந்து விடலாம். இது தவிர, வேக வைக்கும்போது சத்துக்கள் உஷ்ணத்தால் ஆக்ஸிஜனேற்றம் அடையும்போது சத்துக்கள் நீங்கிவிடும்.வைட்டமின்-பி மற்றும் வைட்டமின்-சி ஆகியன நீரில் கரையும் தன்மை கொண்டவை. இவ்வகை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2013 IST
அது கி.பி. 1937ம் ஆண்டு. சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக, அப்போது பதவி வகித்தவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.ஒருசமயம் அவருடைய உதவியாளரை அழைத்து, தன் கையில் இருந்த ஒரு தபால் கவரைக் கொடுத்தார்.அதில், தபால் தலையை ஒட்டும்படி கூறித் தபால் தலையையும் அவரிடம் கொடுத்துவிட்டுத் தன் வேலையில் மூழ்கினார். உதவியாளர் தபால் கவரை எடுத்துச் சென்று தன் மேஜையின் மேல் வைத்துத் தபால் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2013 IST
கொலம்பஸ் தன் பயணத்தின் போது, மேற்கிந்தியத் தீவில் தங்க நேரிட்டது. அங்கிருந்த மக்களில் சிலர், உடனே அந்த இடத்தை விட்டுப் போகா விட்டால் அவரைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்தினர்.அதற்கு கொலம்பஸ், ""சூரியனையும், சந்திரனையும் கொல்லும் சக்தி எனக்கு உண்டு. என்னிடம் யார் சண்டைக்கு வருவது? வேண்டுமானால் பாருங்கள். இன்றிரவு நான் சந்திரனை அழிக்கிறேன்,'' என்று சவால் விட்டார். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2013 IST
வங்காள மொழியில் சிறந்த எழுத்தாளர் சரத்சந்திரர். இவர் ஒருமுறை ரவீந்திர நாத் தாகூருடன் பேசிய போது தாகூரின் நூல்களைப் பாராட்டியும், வியந்தும் பேசினார்.இதனை அருகிலிருந்து கவனித்த சரத்சந்திரரின் தீவிர வாசகர் ஒருவர், ""தாகூர் என்ன உங்களைப் போல் அவ்வளவு திறமை யானவரா? அவரைப் போய் நீங்கள் புகழ்கிறீர்களே? உங்கள் நூல்கள் ஆயிரக் கணக்கில் விற்பனையாகின்றன. ஆனால், அவருடைய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2013 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2013 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 20,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X