Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2017 IST
நான், ஆறாம் வகுப்பு படித்த போது, எனக்கும், சக மாணவர்களுக்கும் கணக்கு ஆசிரியரை பிடிக்காது. காரணம், வகுப்பில் தவறுகள் செய்தாலும், தேவையில்லாமல் விடுப்பு எடுத்தாலும், அடியுடன், அபராத தொகையும் வசூலிப்பார்.செய்யும் தவறை பொறுத்து, தொகை மாறுபடும். 'இப்படியெல்லாம் கொள்ளை அடிக்கிறாரே...' என்று, அவரை திட்டியதும் உண்டு. பள்ளி விடுமுறை முடிந்து, மறுநாள், எங்களை நலம் விசாரித்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2017 IST
ராஜபாளையம் தாலுகா, மூகவூர் கிராமத்தில், 1988ல், ஐந்தாம் வகுப்பு படித்த போது, எங்கள் வகுப்பில், காளி என்ற மாணவி வகுப்பிற்கு, தாமதமாகவும், சுத்தம் இல்லாமலும் வருவாள். காரணம், அவளது பெற்றோர் அதிகாலையிலே, விவசாய வேலைக்கு சென்று விடுவர். காளியும் அவளது தங்கையும், தொழுவத்தை சுத்தம் செய்து, மாட்டுக்கு, தண்ணீர் மற்றும் இரை வைத்து கவனித்துவிட்டு, அதன் பின், சாப்பிட்டும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2017 IST
திருநெல்வேலி மாவட்டம், விஜய நாராயணத்திலுள்ள, தொடக்கப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்த போது, நடந்த நிகழ்வு...எங்கள் பள்ளியருகே, சில பன்றிகள் வளர்ந்தன. மேய்ந்து கொண்டிருக்கும் பன்றிகள் மீது, இடைவேளையின் போது, கல் அடிக்கும் போட்டி நடந்தது. உற்சாகத்தில், நான் எறிந்த கல், பன்றிக்குட்டியின் மீது பட, அக்குட்டி அந்த இடத்திலேயே துடி துடித்து இறந்தது.இவ்விஷயத்தை, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2017 IST
ஒரு சமயம், வனதேவதை ஒன்று, வனத்தை சுற்றி பார்க்க புறப்பட்டது. மரங்களின் அழகைப் பார்த்து ரசித்த வண்ணம் நடைபோட்டு சென்றது. விண்முட்ட உயர்ந்து நிற்கும், மரங்களைக் கண்டு வியந்தது.ஒவ்வொரு மரமாக பார்த்து வருகையில், ஒரு ஆப்பிள் மரத்தின், வேரைக் கண்டு வியந்து நின்றது. காரணம், அந்த ஆப்பிள் மரத்தில் வேர் மட்டும் இருந்தது. கிளைகளோ, பழங்களோ இல்லை.'ஆப்பிள் மரத்துக்கு ஏன் இந்த நிலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2017 IST
ஒரு ஊரில், திவான் என்பவன், தன் பாட்டியுடன் வாழ்ந்து வந்தான். அவன், எந்த வேலையும் பார்க்காமல், நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்தான். அவனை திருத்த, எவ்வளவோ பாடுபட்டாள் பாட்டி; முடியவில்லை.ஒரு நாள்- -அந்த ஊருக்கு, முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம், மக்கள் தங்கள் குறைகளை கூறினர். முனிவரும், அவர்களின் குறைகளை தீர்த்து வைத்தார்.பாட்டியும், தன் பேரனை அழைத்து சென்றாள்.''முனிவரே! ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2017 IST
இது என்ன உருவம்... 'ரோபோ' எனப்படும் யந்திர மனிதனா... பழங்கால போர் வீரர்கள் அணியும் கவசமா... கோவில்களில் ஆண்டவனுக்கு, ரத்தின அங்கி, முத்து அங்கி அணிவித்து அலங்கரிக்கின்றனரே அதுவா...இவற்றில் எதுவுமில்லை... இது, 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, அரச குடும்பத்து உடல். ஒரு பிரமாண்டமான கவசத்துக்குள் அடைத்து, மலையை குடைந்து, ஏற்படுத்திய கல்லறைக்குள் வைக்கப்பட்டிருந்தது. இது இளவரசி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2017 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!எனக்கு, 'மவுத் - டெத் - சங்கு' கிடையாது!ஒரு நாளும், மக்கிப் போக முடியாத தன்மையுடைய பொருள், 'ப்ளாஸ்டிக்' என்று தான், இதுவரை நினைத்திருக்கிறோம். இப்போது, மக்கும், ப்ளாஸ்டிக் கண்டுபிடித்து உள்ளனர்.'கேரி பேக்ஸ்' நம் வாழ்க்கையுடன், இரண்டற கலந்து விட்டது. அவற்றால் ஏற்படும், தீமைகள் பற்றிய விழிப்புணர்வு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2017 IST
விறகு வெட்டி ஒருவன் காட்டிற்கு சென்று மரங்களை வெட்டி கொண்டிருந்தான். அப்போது, அருகில் இருந்த பள்ளத்திலிருந்து ஏதோ ஒரு குரல் கேaட்டது. விறகுவெட்டி, மரம் வெட்டுவதை விட்டு, பள்ளத்திற்கு அருகில் சென்று பார்த்தான். பள்ளத்திற்குள் ஒரு சிறிய பன்றிக்குட்டி வெளியேற முடியாமல் கத்தி கொண்டிருந்தது.பள்ளத்திற்குள் இறங்கி, பன்றி குட்டியை வெளியே எடுத்து வந்தான் விறகு வெட்டி. அதை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2017 IST
இன்று, உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. அச்சிடும் முறை கண்டுபிடிக்கப்பட்ட பின் தான், கல்வியில் மாபெரும் புரட்சி ஏற்பட்டது. காகித தயாரிப்பு முறை, 1,000 ஆண்டுகளுக்கு முன், சீனாவில் ஏற்பட்டது. எனினும் அச்சுமுறை, 14ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் உருவாகியது.ஆதிமனிதர்கள், கல்லிலும், ஓலைச்சுவடியிலும், பின் செப்பேடுகளிலும் எழுதினர். எழுத்துக்கள் எழுத ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2017 IST
அடர்ந்த காட்டில், ஓநாயும், நரியும் வசித்து வந்தன. நரியிடம் அவ்வப்போது நிறைய வேலை வாங்கியது ஓநாய்.ஓநாய் பலசாலி என்பதால், அது சொல்லும் வேலையை, நரி செய்து வந்தது. நாட்கள் செல்ல செல்ல ஓநாயின் கொடுமை தாங்க முடியவில்லை. எப்படியாவது இந்த ஓநாயிடமிருந்து தப்பிவிட வேண்டுமென நினைத்தது நரி.ஒரு நாள்- -காட்டு வழியாக, ஓநாயும், நரியும் சென்று கொண்டிருந்தன.அப்போது, “ஏய் சோம்பேறி நரியே... ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2017 IST
அன்பு மகள் ஜெனிபருக்கு அப்பா எழுதுவது...சிறுவர்மலர் இதழை படிக்கும் போது, சிறுவனாக மாறிவிடும், 75 வயது சிறுவன் நான். இப்பகுதியை ஆரம்பித்த பொறுப்பாசிரியருக்கு, கோடி கோடி நமஸ்காரம்மா; இன்றைய குழந்தைகளின் பிரச்னையை அறிந்து கொள்ள முடிகிறது. என் பேரப்பிள்ளைகள் குறித்த மனபாரத்தை, உன்னோடு பகிர்ந்துக்கிறேன்; பெரிசுகளாகிய எங்கள் கருத்துகளுக்கு, மதிப்பே இல்லை என்பது உனக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2017 IST
கடந்த, 1996ல், என் தந்தை, 'சிறுவர்மலர்' இதழில் வெளிவரும் போட்டியில், என் பெயரில் எழுதி பரிசுகள் வாங்கியுள்ளார்.அவர் காலஞ்சென்ற பின், இன்று வரை, நானும், என் குழந்தைகளும், தினமலர் - சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகர்களாக உள்ளோம். காரணம், சிறுவர் முதல், பெரியவர் வரை உள்ள அனைத்து இணைப்பு இதழ்களிலும், இவ்விதழ் உயர்ந்து, முத்திரை பதித்து விட்டது. மூன்று தலைமுறைகளை தொட்டு தொடரும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2017 IST
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம்.சுரைக்காய் தோசை! தேவையான பொருட்கள்:சுரைக்காய் - 1, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2017 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X