Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
எனக்கு சிறு வயதிலிருந்தே ஓவியத்தின் மீது அதிக ஆர்வம். என் ஆர்வத்தை அறிந்து, ஓவிய ஆசிரியரிடம் பயிற்சி எடுக்க வைத்தனர் பெற்றோர்.ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, தமிழ்நாடு அரசு தொழில் நுட்பத் தேர்வுத் துறையின் மூலமாக, ஓவியத் தேர்வு எழுதுவதற்காக ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன்.இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வரைவுத்தேர்வு எழுதினோம். இரண்டாவது தேர்வாக, 'மாதிரி ஓவியம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
நான், 7-ம் வகுப்பு படித்தபோது, கடைசி பெஞ்சில் ஒரு குரூப் ஆக சில மாணவர்கள் இருப்பர். கலாட்டா செய்வதுதான் அவர்களின் பிரதான வேலை. ஒருநாள், தமிழ் ஐயா மனப்பாட செய்யுளை அனைவரும் ஒப்பிக்க வேண்டும் என கூறவே, முதல் பெஞ்சிலிருந்து ஒவ்வொரு மாணவனாக ஒப்பித்துக்கொண்டே வந்தோம்.கடைசி பெஞ்சுக்கு முன் வரிசையில் கடைசி மாணவன் ஒப்பித்து முடித்ததும், திடீரென, கடைசி வரிசை பையன்கள், 'அய்யா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
நான் தஞ்சாவூர் சேக்ரெட் ஹார்ட் மேனிலைப் பள்ளியில், 10 வகுப்பு படித்தபோது, நானும் என் தோழி பத்மாவும் பள்ளிக்கு செல்வோம்.எங்கள் பள்ளி கண்டிப்புக்கு பேர் போனது. சரியான காரணமின்றி தாமதமாக பள்ளிக்கு வந்தால், 'பைன்' போடுவர். அடிக்கடி தாமதமாக வந்தால் பெற்றோரை அழைத்து வரச் சொல்லுவர்.ஒருநாள், நாங்கள் இருவரும் பள்ளிக்கு சைக்கிளில் வரும்போது, எங்களுக்கு முன் சென்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
சென்றவாரம்: நல்லவனை போல் நாடகமாடி இளவரசனின் உதவியாளனாக சேர்ந்தான் மொட்டைத்தலையன். ஆழமான கிணற்றில் இறங்கிய இளவரசன், தண்ணீர் குடித்த போது, திடீரென ஏணியை எடுத்துவிட்டான் மொட்டைத்தலையன். இனி-''ஏய்... என்ன இது? ஏணியை ஏன் மேலே தூக்குறா? நான் எப்படி மேலே வருவது?'' என்று கத்தினான் இளவரசன். அவன் குரல், கிணற்று பாறைச் சுவரில் மோதி பீதியூட்டும்படி எதிரொலித்தது.இளங்குமரனுக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
முன்னொரு காலத்தில், ஒரு கிராமத்தில் வடுக்கப்பன் என்பவன் இருந்தான். அவன் மகா கருமி. அவனுக்கு வாய்த்திருந்த மனைவி வேம்பாயியோ அவனுக்கு நேர் எதிர். தாராளமாகச் செலவு செய்வதோடு, ஏமாளியாகவும் இருந்தாள்.தன்னைப்போலவே, தன் மனைவியையும் கருமியாக மாற்ற எவ்வளவோ முயற்சி செய்தான் வடுகப்பன். ஆனால் மனைவியைத் திருத்த முடியவில்லை.அவளது ஏமாளித்தனத்தை நன்கு புரிந்த ஏமாற்றுக்காரன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
ஹலோ ஸ்டூடண்ட்ஸ்... ஹவ் ஆர் யு? நீங்க எல்லாருமே ரொம்ப ஆர்வமா இங்கிலீஷ் கத்துக்குறீங்க என்பதற்கு எனக்கு வரும் கடிதங்களே சாட்சி. அப்பப்பா எத்தனை கடிதங்கள் வர்ஷி மிஸ்... வர்ஷி மிஸ் என்று ஒரே கொஞ்சல்ஸ் வேறு. எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு... அதனால இன்னும் ஆழமா உங்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தர ஆசைப்படறேன். சரியா?போன வாரத்துல will - would, shall - should பயன்படுத்தி வாக்கியங்கள் அமைத்தோம் இல்லையா? ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
ஹாய்! ஜெனி ஆன்டி... எப்படி இருக்கீங்க? நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். நல்லா படிப்பேன். ஆனா, எனக்கு, 'ஸ்டேஜ்னாலே' பயம். மைக்க பார்த்தாலே அழுகையா வருது. நான் தனியா இருக்கும்போது, ஸ்கேல மைக் மாதிரி நினைச்சுட்டு நல்லாதான் பேசுவேன். ஆனா, ஸ்டேஜ் பார்த்தா வார்த்தையே வரல. இந்த நிலமையில், அடுத்த வாரம் பிரேயர்ல நான் செய்தி வாசிக்கணும். பயமாக இருக்கு; இந்த பயத்தைப் போக்க அட்வைஸ் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
இன்று ஏ.சி., இல்லாத அலுவலகங்களையோ, பைவ்-ஸ்டார் ஓட்டல்களையோ, திரை அரங்குகளையோ, தொழிற்சாலைகளையோ, அடுக்குமாடி கட்டடங்களையோ காண்பது அரிது.ஒரு காலத்தில் பணக்காரர்களிடமிருந்த ஏ.சி., இன்று ஓரளவு சம்பாதிக்கும் எளியோரிடமும் இருக்கிறது. வெப்பத்திலிருந்து காப்பாற்றும் அற்புத கருவியான ஏ.சி.,யை கண்டுபிடித்தவர், 'வில்லிஸ் ஹவிலண்ட் கேரியர்' என்பவர் ஆவார்.அமெரிக்காவின் அங்கோலா ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! கம்ப்யூட்டர் கவனம்!இனியெல்லாம் கம்ப்யூட்டர்- காலமே!விண்வெளியில் ராக்கெட் செலுத்துவது முதல், சினிமாவுக்கு டிக்கெட் எடுப்பது வரை அனைத்து பணிகளிலும் நீக்கமற நிறைந்துவிட்டது கம்ப்யூட்டர்! அதன் முன்பாக அமர்ந்துவிட்டால் மட்டும் போதாது... முறையாகக் கையாள்வது பற்றிய பொது அறிவும் அவசியம்! கம்ப்யூட்டரை பாதுகாப்பாக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
முன்னொரு காலத்தில், கந்தர்வ நாட்டை மகிழ்வேந்தன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் விதவிதமாக ஆடை உடுத்துவதில் மிகுந்த ஆசையுடையவர். கஜானா பணம் முழுவதையும் புதிய ஆடைகள் வாங்குவதற்காகச் செலவிடுவார். ராணுவம், நாடக அரங்குகள் ஆகியவற்றைக் குறித்து அவர் எந்த அக்கறையும் காட்டவில்லை. வெளியே சவாரி சென்று, தன் புதிய ஆடைகளைக் காட்டி பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும் என்பதுதான், அவரது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
ஒரு காட்டில், நரி ஒன்று உணவு தேடி அலைந்தது. வழியில் இருந்த பெரிய பள்ளத்தை கவனிக்காமல் தவறி விழுந்து விட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும், அதனால் வெளியே வர முடியவில்லை.'நன்றாக மாட்டிக் கொண்டோமே! இந்தப் பள்ளத்தில் இருந்து எப்படி வெளியே வருவது' என்று யோசித்தது. உரத்த குரலில் ஊளையிடத் துவங்கியது.நரியின் ஊளைச் சத்தம் கேட்டு, சிங்கம் ஒன்று அங்கு வந்தது. பள்ளத்தில் இருந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
கறிவேப்பிலையில் நாட்டுக் கறிவேப்பிலை, காட்டு கறிவேப்பிலை என்று இரண்டு வகைகள் உள்ளன. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும், காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன. நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் ஒருங்கே அமைந்திருக்கும். காட்டுக் கறிவேப்பிலை கசக்கும். கறிவேப்பிலையை தாளிப்பதற்கு பயன்படுத்துவதோடு மட்டுமில்லாமல், சட்னி, துவையல் பொடி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
கடந்த, 1997ம் ஆண்டு என்று நினைக்கிறேன். நான் காரைக்கால் நேரு நகரில், 'செர்வெய்ட்' ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்த சமயம்.அப்போது சிறுவர்மலர் இதழில் பள்ளி மாணவர்களுக்கு, 'அழகான கையெழுத்துப் போட்டி' என்ற போட்டி வைத்து, நூறு ரூபாய் பரிசுத் தொகை அளித்து வந்தனர். அப்போட்டிக்கு என் மாணவ, மாணவியரையும் தயார் செய்தேன். பரிசு பெறுவதை விட உங்களின் அழகு கையெழுத்தும், ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
அப்போது இந்தியாவில் இப்போது பாகிஸ்தானில் இருக்கும் பான் கிராமத்தில் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ஓபராய்.ஆறு மாதத்தில் தந்தையை இழந்தார். கல்வி கற்க வசதியில்லை. இளம் வயதிலேயே திருமணம். சிம்லாவில் ஒரு ஓட்டலில் வேலை. மாதச் சம்பளம், 40 ரூபாய். சம்பளம் உயர்ந்து நூறாகியது. ஓட்டல் அனுபவம் கூடியது. கான்ட்ராக்ட் அடிப்படையில் ஓர் ஓட்டலை ஆரம்பித்தார். தன்னிடமிருந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
காங்கிரஸ் மாநாடு மும்பையில் நடைபெற்றது. அப்போது, வல்லபாய் படேல் பேசினார்.அப்போது 'இனிமேல் வெள்ளைக்காரர்களிடம் பேச்சு வார்த்தையே கிடையாது!' என்று கோபமாக கூறினார். மேடையில் இருந்த ஜே.பி.கிருபாளினி இதைக் கேட்டவுடன் இடையில் குறுக்கிட்டார். 'வெள்ளைக்காரர்களை மூட்டை முடிச்சுக்களோடு கப்பலில் ஏற்றுவதற்கு எத்தனை கப்பல் தேவைப்படும் என்று அவர்களிடம் கேட்பதற்கு ஒரு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
சுண்ணாம்பு பாறையில் உள்ள விரிசல்கள் வழியாக சொட்டு சொட்டாக வடிகிற இலேசான அமிலத் தண்ணீர் நிலத்தடியில் உள்ள பாறையை படிப்படியாக தின்று பெருங்குகைகளையும், குண்டுகுழிகளையும் உண்டாக்குகிறது. நிலத்தடி நீர் மட்டம் என்று அழைக்கப்படுகிற ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் கீழே பாறைகள் முற்றிலுமாக தண்ணீரால் நிரம்பி, பெருங்குகைகளில் வெள்ளப்பெருக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 23,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X