Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2010 IST
சில குடும்பங்களில் வீக் எண்ட்களில் ஒரு மினி சுற்றுலா போவதை வழக்கமாக வைத்து கொண்டிருப்பர். சில குடும்பங்களில் இந்த இயந்திர வாழ்க்கை சுழலில் இண்டு இடுக்கில், சந்து பொந்தில் சேர்ந்தாற் போல் 3 நாட்கள் விடுமுறை கிடைத்தால் சுற்றுலா போய் விடுவர். பல குடும்பங்களில் பள்ளி ஆண்டு விடுமுறைதான் சுற்றுலா ஸ்பாட். செப்., 27 சுற்றுலா தினம். இதனை ஒட்டி சில சுற்றுலா சொர்க்கங்களை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2010 IST
ஒரு காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகப் பழகத் தீர்மானித்தன. இரண்டும் சேர்ந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டன.நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும், நரியும், கழுதையும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொண்டன.ஒருநாள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2010 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2010 IST
முன்னொரு காலத்தில், மனாசே என்ற இளைஞன், வேலை ஒன்றும் கிடைக்காமல், மிகவும் சிரமத்தோடு வாழ்ந்து வந்தான். தினமும் செய்து வருகிற கூலி வேலை கூட அவனுக்கு சரியாகக் கிடைக்கவில்லை. வறுமையோடு போராட்டம் நடத்தியபடி, உண்ண உணவும், உடுக்க உடையும் கூட இல்லாமல், கஷ்டமான நிலையில் வாழ்ந்தான்.அது மழைக்காலமானதால், மனாசேவால் எங்கும் அலைந்து திரிந்து வேலை தேட முடியவில்லை. இருந்தாலும், தன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2010 IST
""அண்ணே! அண்ணாச்சி! குன்றப்பன் அண்ணாச்சி! என்னைக் காப்பாத்துங்கண்ணே!''குரல் எங்கிருந்து வருகிறது என்று அண்ணார்ந்து பார்த்தது குரங்கு குன்றப்பன். சுற்றும் முற்றும் பார்த்தது. ஒன்றும் தென்படவில்லை.""அண்ணாந்து பார்த்தா சூரியன்தான் தெரியும். குனிஞ்சு கீழே இருக்கிற வற்றிப் போயிருக்கிற அரைக் கிணறைப் பாருங்கண்ணே!''கீழ் நோக்கிப் பார்த்தது குன்றப்பன். ஒரு அழகான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2010 IST
ஒருநாள் முல்லாவிடம் ஒரு மனிதன் வந்தான்""முல்லா அவர்களே! எனக்குக் கொஞ்சம் பணக்கஷ்டமாக இருக்கிறது. தயவுசெய்து ஒரு பொற்காசு கடனாகக் கொடுங்கள். கூடிய விரைவில் நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்!'' என்று அந்த மனிதன் கூறினான்.அந்த மனிதனைப் பற்றி முல்லாவிற்கு நன்றாகத் தெரியும். கண்டவர்களிடம் கடன் வாங்குவது அவனுடைய வழக்கம். ஆனால், வாங்கிய கடனை அவன் திரும்பித் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2010 IST
அனைவருக்கும் எனது அன்பு.ரொம்ப குட்டீஸ்க்குப் பள்ளி ! எட்டு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி தொடங்கப்பட்டு உள்ளது. பெங்களூரிலுள்ள, "போடர் ஜம்போ கிட்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மழலையர் பள்ளிக் கூடத்தில் தற்போது குழந்தைகள் சேர்க்கை தொடங்கி, முடிந்து வகுப்புகள் ஓடிக்கிட்டு இருக்கு. இந்த பள்ளியில் எட்டு மாதம் முதல் ஒரு வயது வரையுள்ள ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2010 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2010 IST
முன்னொரு காலத்தில் பொய்கை நாட்டில் பாவண்ணன், மதிவாணன், அறவாணன் என்று மூன்று புலவர்கள் இருந்தனர். நெருங்கிய நண்பர்களாக இருந்த அவர்கள் மூவரும் வறுமையில் வாடினர். அரசவைக்குச் சென்ற பாவண்ணன் அரசரைப் புகழ்ந்து பாடினார். மகிழ்ந்த அரசர் அவருக்கு நூறு பொற்காசுகள் கொண்ட பையை அன்பளிப்பாக வழங்கினார்.பாவண்ணன் பரிசு பெற்றதை மதிவாணனின் மனைவி அறிந்தாள். கணவரிடம் ""இன்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2010 IST
இதுவரை: இந்திய விஞ்ஞானி பிரகடீஸ்வர் மீது சந்தேகம் கொண்ட அமெரிக்க விஞ்ஞானிகள் பிரதமருக்கு தகவல் தெரிவித்ததால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்  பிரகடீஸ்வர். இனி-வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பிரகடீஸ்வர், "அய்யோ நானா குற்றவாளி? நானா செயற்கை தீவிற்கு உளவாளி? வீடு வீடு என்றிருந்தால் நாட்டின் நலனில் மிகுந்த அக்கறை உள்ள நம்மை போன்ற விஞ்ஞானிகளுக்கு ஒரு சிறு பொழுதாவது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2010 IST
..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2010 IST
*பொறுப்பான டாடி ! ஹார்ன்பில் நீண்ட வலுவான அலகு கொண்ட பறவை இது. மர பொந்துகளில் கூடுகட்டும். ஆண் ஹார்ன்பில் ரொம்ப பொறுப்பான ஹஸ்பெண்ட் தெரியுமா? தன் மனைவி இட்ட முட்டைகளையும், தன் மனைவியையும் ரொம்ப பத்திரமாக பார்த்துக்கும் குட்டீஸ். தன் மனைவி, முட்டைகளை அடை காக்கும் போது, மர பொந்தின் குறுக்கே மண்சுவர் வைத்து அடைத்துவிடும். நடுவில் சிறுதுளையிட்டு அதன் வழியாக குஞ்சு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X